"பயனர் பேச்சு:Surya Prakash.S.A." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

665 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
அடையாளம்: 2017 source edit
==வேங்கைத் திட்டம்==
நண்பருக்கு வணக்கம். தங்களால் வேங்கைத் திட்டம் கட்டுரைப்போட்டியில் கலந்துகொள்ள இயலுமா?. தங்களைப் போன்ற வழமை தெரிந்த நபர்கள் பங்களித்தால் நலமாக இருக்கும். தற்போதைய நிலைமையில் பஞ்சாபியை விட 10 கட்டுரைகள் பின்தங்கியுள்ளோம். தங்களால் இயன்ற வரையில் பங்களிக்க வேண்டுகிறேன். வாழ்க வளமுடன். நன்றி.[[பயனர்:Dsesringp|Dsesringp]] ([[பயனர் பேச்சு:Dsesringp|பேச்சு]]) 03:39, 10 மே 2018 (UTC)
 
:அழைப்பிற்கு நன்றி. தற்போது நான் [[குவாண்டம் இயங்கியல்]] குறித்த கட்டுரைகளைத் தொகுப்பதிலும் உருவாக்குவதிலும் ஈடுபட்டுள்ளேன். அதனால், வேங்கைத் திட்டத்தில் தற்போதைக்கு பங்குபெற இயலாது. --[[பயனர்:Surya Prakash.S.A.|Surya Prakash.S.A.]] ([[பயனர் பேச்சு:Surya Prakash.S.A.|பேச்சு]]) 03:44, 10 மே 2018 (UTC)
9,210

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2521574" இருந்து மீள்விக்கப்பட்டது