உடற் பயிற்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 58:
[[படிமம்:YS given joints mobilization.jpg|thumb]]
 
== மூட்டு மற்றும் முதுகெழும்பு மூட்டு கையாளுதல் பயிற்சி<ref name="autoஅசைவு உடற்பயிற்சி" /> ==
முதுகெழும்பு மூட்டு கையாளுதல் ஒரு இயக்கு நுட்பமாகும், இயன்முறைமருத்துவர் ஒரு இயல்பான தூண்டுதல் அல்லது உந்துதல், ஒரு மூட்டுக்கு, இயக்கு (அல்லது உடலியல்) வரம்பின் முடிவுக்கு அருகில் விசையை அளிப்பார். இது அடிக்கடி கேட்கக்கூடிய டடக் ஒலி உடன் வரும் நிகழ்வு. முதுகெலும்பு கையாளுதல் நுட்பங்களைக் கொண்ட பொதுவான அம்சம், அவை ஒரு டடக் ஒலி வெடிப்பு மூட்டுகளில் ஏற்படும். இந்த கேட்கக்கூடிய வெளியீட்டின் காரணமாக சில ஊகங்கள் வெளிவந்தாலும், முதுகெலும்பு மூட்டுப்பகுதி குறைபாடு சரிசெய்வதற்கு பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. உட்புற மூட்டு தொகையில் சாதாரண அழுத்த்தை விட குறைவான அழுத்தம் இருக்கும்போது, ​​வாயு குமிழிகள் மூட்டினுள் உருவாகின்றன. அழுத்தம் அதிகரிக்கும் நேரத்தில், குமிழி வெளியேற்றம் அடையும். இதுவே இந்ந நுட்பத்தின் சாராம்சம்.<ref name=''கையாளுதல் பயிற்சி''>{{cite web|url=https://books.google.co.in/books?id=Mpb4sgEACAAJ&dq=joint+manipulation&hl=en&sa=X&ved=0ahUKEwj0g-e95vraAhWElZQKHZzmDAkQ6AEIKDAA|title=''கையாளுதல் பயிற்சி''}}</ref>
[[படிமம்:YS given manipulation.jpg|thumb]]
"https://ta.wikipedia.org/wiki/உடற்_பயிற்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது