நேபாள மாநிலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:

{{Infobox subdivision type
| name = மாநிலம்
प्रदेश
'' Pradesh''
| name =நேபாள மாநிலங்கள்
| alt_name =
|map = [[File:Provinces of Nepal 2015.png|350px]]
|category = மாநிலம்[[நேபாள மாநிலங்கள்]]
|territory = [[நேபாளம்நேபாள ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசு]]
|start_date = 20 செப்டம்பர் 2015
|Election =
|current_number = 7
|number_date =
|government = [[ஆளுநர்]]
/>முதலமைச்சர்
சட்டமன்றம்
|subdivision = [[நேபாளத்தின் மாவட்டங்கள்| மாவட்டம்மாவட்டங்கள்]]

'''நேபாள மாநிலங்கள்''' ( '''Provinces of Nepal''') ({{lang-ne|प्रदेश}} ''Pradesh'') [[நேபாள அரசியலமைப்பு சட்டம், 2015|2015 நேபாள அரசியலமைப்பு சட்டத்தின்]] அட்டவணை எண் 4ன் படி, நிர்வாக வசதிக்காக 20 செப்டம்பர் 2015 அன்று, [[நேபாளத்தின் மாவட்டங்கள்| 75 நேபாள மாவட்டங்களை]]க் கொண்டு, ஏழு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது.
'''நேபாள மாநிலங்கள்''' (Nepalese Federal States) புதிதாக வரையறுக்கப்பட்ட [[நேபாளம்|நேபாள]] அரசியல் அமைப்புச் சட்டத்தின் பட்டியல் எண் 4-இன் படி, கூட்டாட்சியை அடிப்படையாக் கொண்டு, நேபாளத்தின் 77 மாவட்டங்களைக் கொண்டு 20 செப்டம்பர் 2015 அன்று ஏழு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. <ref>[http://www.news18.com/news/world/nepals-parliament-passes-new-constitution-1100518.html Nepal passes new Constitution, splits country into 7 federal provinces]</ref> <ref name="statoids">{{cite web|url=http://www.statoids.com/unp.html|title=Nepal Provinces|publisher=statoids.com|accessdate=2016-03-21}}</ref>

ஏழு புதிய மாநிலங்கள் நிறுவப்பட்டப் பின்னர், ஐந்து [[நேபாளத்தின் வளர்ச்சி பிராந்தியங்கள்| வளர்ச்சி பிராந்தியங்கள்]] மற்றும் 14 [[நேபாளத்தின் மண்டலங்கள்|மண்டலங்களின்]] நிர்வாக ஆட்சி முறை முடிவுக்கு வந்தது.
[[நேபாள மாநில எண் 5]]-இல் இருந்த ஆறு வடக்கு மலை மாவட்டங்களை, [[நேபாள மாநில எண் 4|மாநில எண் 4]] மற்றும் [[நேபாள மாநில எண் 6|மாநில எண் 6]]-இல் மாற்றி அமைக்கப்படுகிறது.<ref>http://indianexpress.com/article/india/india-news-india/nepal-pm-to-split-province-5-to-woo-agitating-madhes-parties-4391278/</ref>

==அரசியல்==
இந்த ஏழு மாநிலங்களுக்குத் தற்போது தற்காலிகமாக ஒன்று முதல் ஏழு வரையான எண்கள் வழங்கப்பட்டுள்ளது.
===அரசாங்கம்===
நேபாள மாநிலங்களின் அன்றாட நிர்வாகத்தை மாநில முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை மேற்கொள்ளும். நேபாள அரசின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர், மாநிலங்களின் ஆளுநர்களை நியமிக்கிறார்.

===மாநில சட்டமன்றங்கள்===
அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 295 (2)-இன் படி, மாநிலங்களின் பெயர்கள், புதிதாக அமைக்கப்படவிருக்கும் அந்தந்த மாநில சட்டமன்றத்தின் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆதரிக்கும் பெயரை மாநிலத்திற்கு சூட்டப்படும். அதுவரை மாநிலங்கள் எண்களால் மட்டும் அறியப்படும்.
நேபாளத்தின் மாநிலங்கள் ஓரவை கொண்ட சட்டமன்றங்கள் கொண்டுள்ளது. <ref>{{cite web |url= http://kathmandupost.ekantipur.com/printedition/news/2015-09-16/ca-approves-ceremonial-prez-bicameral-legislature.html |title= CA approves ceremonial prez, bicameral legislature |date=16 September 2015 |website= |publisher=Kanptipur Media Group |access-date=8 December 2017 |quote= Provincial parliaments will be unicameral. "The CA also approved a mixed electoral system for parliamentary election with 60 percent directly elected and 40 percent proportionally elected." }}</ref>இச்சட்டமன்றத்தின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகாலம் ஆகும்.

[[நேபாள மாநிலங்கள்|நேபாள மாநில சட்டமன்றங்கள்]] 550 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அதில் 330 (60%) சட்டமன்ற உறுப்பினர்கள் நேரடித் தேர்தல் முறையிலும், 220 (40%) சட்டமன்ற உறுப்பினர்கள், [[விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை]]யிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
[[நேபாளத்தின் மாவட்டங்கள்|75 நேபாள மாவட்டங்கள்]] இந்த ஏழு மாநிலங்களில் அடங்கியுள்ளது.

மேலும் மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு மகளிருக்கு இடஒதுக்கீடு உள்ளது.<ref>{{cite web |url= http://www.scoop.co.nz/stories/WO1710/S00168/nepal-diluted-proportional-electoral-system.htm |title= NEPAL: Diluted proportional electoral system |date=16 October 2017 |website=scoop.co.nz |publisher=Scoop world |access-date=8 December 2017}}</ref>
==மாநில சட்டமன்றத் தேர்தல்கள், 2017==
{{main|நேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள், 2017}}

நேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றிப் பெற்ற ஒரு அரசியல் கட்சியோ அல்லது அரசியல் கட்சிகளின் கூட்டணியோ அரசு அமைக்க உரிமை உள்ளது.
முதன் முறையான நடைபெறும் இந்த ஏழு மாநிலங்களின் சட்டமன்றத்திற்கான தேர்தல், [[நேபாள நாடாளுமன்றத் தேர்தல், 2017|நாடாளுமன்றத் தேர்தலுடன்]] சேர்ந்து 26 நவம்பர் 2017 மற்றும் 7 டிசம்பர் 2017 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.<ref>[http://www.aljazeera.com/indepth/interactive/2017/11/nepal-elections-2017-explained-171126103009857.html Nepal Elections 2017]</ref>

==நேபாள மாநிலங்கள்==
== மாநிலம் எண் 1-இல் உள்ள மாவட்டங்கள்==
{|class="wikitable sortable"
[[File:Province 1, Nepal.png|thumb|[[நேபாள மாநிலங்கள்|மாநில எண் 1ல்]] உள்ள [[நேபாளத்தின் மாவட்டங்கள்|14 மாவட்டங்களின் வரைபடம்]]]]

|- style="background:#98fb98;"

! மாநிலம்
! தலைநகரம்
! ஆளுநர்
! முதலமைச்சர்
! [[நேபாளத்தின் மாவட்டங்கள்|மாவட்டங்கள்]]
! பரப்பளவு
(KM²)
! [[மக்கள்தொகை]]
(2011)
! அடர்த்தி
(people/KM²)

|1||[[நேபாள மாநில எண் 1|மாநில எண் 1]]||[[விராட்நகர்]]||டாக்டர். கோவிந்த சுப்பா||செர் தான் ராய்||14||25,905 KM²||4,534,943||175

|2||[[நேபாள மாநில எண் 2|மாநில எண் 2]] ||[[ஜனக்பூர்]]|| ரத்தினேஸ்வர் லால் ரவுத்||முகமது லால்பாபு ரவுத்||8||9,661 KM²||5,404,145 ||559

|3||[[நேபாள மாநில எண் 3|மாநில எண் 3]] || [[ஹெடௌதா]]
||அனுராதா கொய்ராலா|| தோர்மணி பௌதேல் ||13|| 20,300 KM²|| 5,529,452||272

|4||[[நேபாள மாநில எண் 4|மாநில எண் 4]] || [[பொக்காரா]]||பாபுராம் குன்வர் || பிரிதிவி சுப்பா குரூங்||11||21,504 KM²||2,413,907 ||112

|5|| [[நேபாள மாநில எண் 5|மாநில எண் 5]]||[[ பூத்வல்]]||உமாகாந்த ஜா ||சங்கர் பொக்காரேல்||12||22,288 KM²||4,891,025 ||219

|6||[[நேபாள மாநில எண் 6|கர்னாலி பிரதேசம்]]||[[விரேந்திரநகர்]]||துர்கா கேசர் கனால் ||மகேந்திர பகதூர் ஷா ||10|| 27,984 KM²||1,168,515 ||41

|7||[[நேபாள மாநில எண் 7|மாநில எண் 7]]|| தங்கடி|| மோகன்ராஜ் மல்லா||திரிலோசன பட்டா ||9||19,539 KM²|| 2,552,517||130

!''மொத்தம்''
![[நேபாளம்]]
![[காட்மாண்டு]]
!குடியரசுத் தலைவர்
![[நேபாள பிரதம அமைச்சர்கள்|பிரதம அமைச்சர்]]
!77
!147,181 KM²
!26,494,504
!180

== மேற்கோள்கள் ==
[[நேபாள மாநில எண் 1]], 25,905 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 4,534,943 மக்கள் தொகையும் கொண்டது.<ref>http://www.statoids.com/unp.html</ref>இம்மாநிலத்தில் உள்ள பதினான்கு மாவட்டங்களின் விவரம்:
:1.. [[தாப்லேஜுங் மாவட்டம்]]
:2. [[பாஞ்சதர் மாவட்டம்]]
:3. [[இலாம் மாவட்டம்]]
:4. [[சங்குவாசபா மாவட்டம்]]
:5. [[தேஹ்ரதும் மாவட்டம்]]
:6. [[தன்குட்டா மாவட்டம்]]
:7. [[போஜ்பூர் மாவட்டம், நேபாளம்|போஜ்பூர் மாவட்டம்]]
:8. [[கோடாங் மாவட்டம்]]
:9. [[சோலுகும்பு மாவட்டம்]]
:10. [[ஒகல்டுங்கா மாவட்டம்]]
:11. [[உதயபூர் மாவட்டம்]]
:12. [[ஜாப்பா மாவட்டம்]]
:13. [[மொரங் மாவட்டம்]]
:14. [[சுன்சரி மாவட்டம்]]

==மாநிலம் எண் 2-இல் உள்ள மாவட்டங்கள்==

[[நேபாள மாநில எண் 2]], 9,661 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 54,04,145 மக்கள் தொகையும் கொண்டுள்ளது. <ref>http://www.statoids.com/unp.html</ref>இம்மாநிலத்தில் உள்ள எட்டு மாவட்டங்களின் விவரம்:

:1. [[சப்தரி மாவட்டம்]]
:2. [[சிராஹா மாவட்டம்]]
:3. [[தனுஷா மாவட்டம்]]
:4. [[மகோத்தரி மாவட்டம்]]
:5. [[சர்லாஹி மாவட்டம்]]
:6. [[ரவுதஹட் மாவட்டம்]]
:7. [[பாரா மாவட்டம்]]
:8. [[ பர்சா மாவட்டம்]]

==மாநிலம் எண் 3-இல் உள்ள மாவட்டங்கள் ==

[[நேபாள மாநில எண் 3]], 20,300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 55,29,452 மக்கள் தொகையும், பதின்மூன்று மாவட்டங்களையும் கொண்டுள்ளது. அவைகள்:

:1. [[தோலகா மாவட்டம்]]
:2. [[ராமேச்சாப் மாவட்டம்]]
:3. [[சிந்துலி மாவட்டம்]]
:4. [[காப்ரேபலாஞ்சோக் மாவட்டம்]]
:5. [[சிந்துபால்சோக் மாவட்டம்]]
:6. [[ரசுவா மாவட்டம்]]
:7. [[நுவாகோட் மாவட்டம்]]
:8. [[தாதிங் மாவட்டம்]]
:9. [[சித்வன் மாவட்டம்]]
:10. [[மக்வான்பூர் மாவட்டம்]]
:11. [[பக்தபூர் மாவட்டம்]]
:12. [[லலித்பூர் மாவட்டம், நேபாளம்|லலித்பூர் மாவட்டம்]]
:13. [[காத்மாண்டு மாவட்டம்]]

==மாநிலம் எண் 4-இல் உள்ள மாவட்டங்கள்==

[[நேபாள மாநில எண் 4]], 21,514 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 24,13,907 மக்கள் தொகையும், 10 மாவட்டங்களையும் கொண்டுள்ளது. அவைகள்:

:1. [[கோர்க்கா மாவட்டம்]]
:2. [[லம்ஜுங் மாவட்டம்]]
:2. [[மியாக்தி மாவட்டம்]]
:4. [[காஸ்கி மாவட்டம்]]
:5. [[மனாங் மாவட்டம்]]
:6. [[முஸ்தாங் மாவட்டம்]]
:7. [[பர்பத் மாவட்டம்]]
:8. [[சியாங்ஜா மாவட்டம்]]
:09. [[பாகலுங் மாவட்டம்]]
:10. [[தனஹு மாவட்டம்]]
:11. [[நவல்பராசி மாவட்டம்]] கிழக்கு

==மாநிலம் எண் 5-இல் உள்ள மாவட்டங்கள்==

[[நேபாள மாநில எண் 5]], 22,288 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 48,91025 மக்கள் தொகையும், 12 மாவட்டங்களையும் கொண்டுள்ளது. அவைகள்:
:1. [[நவல்பராசி மாவட்டம்]] (மேற்கு பர்தாகாட் சுஸ்தா)
:2. [[ரூபந்தேஹி மாவட்டம்]]
:3. [[கபிலவஸ்து மாவட்டம்]]
:4. [[பால்பா மாவட்டம்]]
:5. [[அர்காகாஞ்சி மாவட்டம்]]
:6. [[குல்மி மாவட்டம்]]
:7. [[ருக்கும் மாவட்டம்]]
:8. [[டோல்பா மாவட்டம்]]
:9. [[பியுட்டான் மாவட்டம்]]
:10. [[தாங் மாவட்டம்]]
:11. [[பாங்கே மாவட்டம்]]
:12. [[பர்தியா மாவட்டம்]]

==மாநிலம் எண் 6-இல் உள்ள மாவட்டங்கள்==

[[நேபாள மாநில எண் 6]], 27,984 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 11,68,515 மக்கள் தொகையும், பத்து மாவட்டங்களையும் கொண்டுள்ளது. அவைகள்:

:1. [[ருக்கும் மாவட்டம்]] (மேற்கு)
:2. [[சல்யான் மாவட்டம்]]
:3. [[டோல்பா மாவட்டம்]]
:4. [[சூம்லா மாவட்டம் ]]
:5. [[முகு மாவட்டம்]]
:6. [[ஹும்லா மாவட்டம்]]
:7. [[காளிகோட் மாவட்டம்]]
:8. [[ஜாஜர்கோட் மாவட்டம்]]
:9. [[தைலேக் மாவட்டம் ]]
:10. [[சுர்கேத் மாவட்டம்]]

== மாநிலம் எண் 7-இல் உள்ள மாவட்டங்கள் ==

[[நேபாள மாநில எண் 7]], 19,5939 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 25,52,517 மக்கள் தொகையும், ஒன்பது மாவட்டங்களையும் கொண்டுள்ளது. அவைகள்:

:1. [[பாசூரா மாவட்டம்]]
:2. [[பஜாங் மாவட்டம்]]
:3. [[டோட்டி மாவட்டம்]]
:4. [[அச்சாம் மாவட்டம்]]
:5. [[தார்ச்சுலா மாவட்டம்]]
:6. [[பைத்தடி மாவட்டம்]]
:7. [[டடேல்துரா மாவட்டம்]]
:8. [[கஞ்சன்பூர் மாவட்டம்]]
:9. [[கைலாலீ மாவட்டம்]]

==இதனையும் காண்க==
* [[நேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள், 2017]]
* [[நேபாள நாடாளுமன்றம்]]

==மேற்கோள்கள்==
{{Reflist}}

==வெளி இணைப்புகள்==
* [http://indianexpress.com/article/india/india-news-india/nepal-pm-to-split-province-5-to-woo-agitating-madhes-parties-4391278/ Nepal PM to split Province 5 to woo agitating Madhes parties]

{{Navbox
| name = நேபாள மாநிலங்கள்
| title = [[நேபாள மாநிலங்கள்]]
| state = {{{state|autocollapse}}}
| listclass = hlist
| image = {{flagicon|NEP|size=60px}}
| list1 =
* [[நேபாள மாநில எண் 1]]
* [[நேபாள மாநில எண் 2]]
*[[நேபாள மாநில எண் 3]]
*[[நேபாள மாநில எண் 4]]
*[[நேபாள மாநில எண் 5]]
* [[கர்ணாலி பிரதேசம்]]
*[[நேபாள மாநில எண் 7]]
}}<noinclude>
{{collapsible option}}
[[பகுப்பு:நேபாள மாநிலங்கள்]]
</noinclude>

{{Navbox
| name = நேபாள மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள்
| title = [[நேபாள மாநிலங்கள்|நேபாளத்தின்]] [[நேபாளத்தின் மாவட்டங்கள்|மாவட்டங்கள்]]
| state = {{{state|autocollapse}}}
| listclass = hlist
| image = {{flagicon|Nepal|size=64px}}
| group1 = [[நேபாள மாநில எண் 1|மாநில எண் 1]]
| list1 =
* [[தாப்லேஜுங் மாவட்டம்]]
* [[பாஞ்சதர் மாவட்டம்]]
* [[இலாம் மாவட்டம்]]
* [[சங்குவாசபா மாவட்டம்]]
* [[தேஹ்ரதும் மாவட்டம்]]
* [[தன்குட்டா மாவட்டம்]]
* [[போஜ்பூர் மாவட்டம், நேபாளம்|போஜ்பூர் மாவட்டம்]]
* [[கோடாங் மாவட்டம்]]
* [[சோலுகும்பு மாவட்டம்]]
* [[ஒகல்டுங்கா மாவட்டம்]]
* [[உதயபூர் மாவட்டம்]]
* [[ஜாப்பா மாவட்டம்]]
* [[மொரங் மாவட்டம்]]
* [[சுன்சரி மாவட்டம்]]

| group2 = [[நேபாள மாநில எண் 2|மாநில எண் 2]]
| list2 =
* [[சப்தரி மாவட்டம்]]
* [[சிராஹா மாவட்டம்]]
* [[தனுஷா மாவட்டம்]]
* [[மகோத்தரி மாவட்டம்]]
* [[சர்லாஹி மாவட்டம்]]
* [[ரவுதஹட் மாவட்டம்]]
* [[பாரா மாவட்டம்]]
* [[பர்சா மாவட்டம்]]

| group3 = [[நேபாள மாநில எண் 3|மாநில எண் 3]]
| list3 =
* [[தோலகா மாவட்டம்]]
* [[ராமேச்சாப் மாவட்டம்]]
* [[சிந்துலி மாவட்டம்]]
* [[காப்ரேபலாஞ்சோக் மாவட்டம்]]
* [[சிந்துபால்சோக் மாவட்டம்]]
* [[ரசுவா மாவட்டம்]]
* [[நுவாகோட் மாவட்டம்]]
* [[தாதிங் மாவட்டம்]]
* [[சித்வன் மாவட்டம்]]
* [[மக்வான்பூர் மாவட்டம்]]
* [[பக்தபூர் மாவட்டம்]]
* [[லலித்பூர் மாவட்டம், நேபாளம்|லலித்பூர் மாவட்டம்]]
* [[காத்மாண்டு மாவட்டம்]]

| group4 = [[நேபாள மாநில எண் 4|மாநில எண் 4]]
| list4 =
* [[கோர்க்கா மாவட்டம்]]
* [[லம்ஜுங் மாவட்டம்]]
* [[டடேல்துரா மாவட்டம்]]
* [[காஸ்கி மாவட்டம்]]
* [[மனாங் மாவட்டம்]]
* [[முஸ்தாங் மாவட்டம்]]
* [[பர்பத் மாவட்டம்]]
* [[சியாங்ஜா மாவட்டம்]]
* [[பாகலுங் மாவட்டம்]]
* [[நவல்பராசி மாவட்டம்]]

| group5 = [[நேபாள மாநில எண் 5|மாநில எண் 5]]
| list5 =
* [[நவல்பராசி மாவட்டம்]] (மேற்கு பர்தாகாட் சுஸ்தா)
* [[ரூபந்தேஹி மாவட்டம்]]
* [[கபிலவஸ்து மாவட்டம்]]
* [[பால்பா மாவட்டம்]]
* [[அர்காகாஞ்சி மாவட்டம்]]
* [[குல்மி மாவட்டம்]]
* [[ருக்கும் மாவட்டம்]]
* [[டோல்பா மாவட்டம்]]
* [[பியுட்டான் மாவட்டம்]]
* [[தாங் மாவட்டம்]]
* [[பாங்கே மாவட்டம்]]
* [[பர்தியா மாவட்டம்]]

| group6 = [[கர்ணாலி பிரதேசம்]]
| list6 =
* [[ருக்கும் மாவட்டம்]] (மேற்கு)
* [[சல்யான் மாவட்டம்]]
* [[டோல்பா மாவட்டம்]]
* [[சூம்லா மாவட்டம் ]]
* [[முகு மாவட்டம்]]
* [[ஹும்லா மாவட்டம்]]
* [[காளிகோட் மாவட்டம்]]
* [[ஜாஜர்கோட் மாவட்டம்]]
* [[தைலேக் மாவட்டம் ]]
* [[சுர்கேத் மாவட்டம்]]

| group7 = [[நேபாள மாநில எண் 7|மாநில எண் 7]]
| list7 =
* [[பாசூரா மாவட்டம்]]
* [[பஜாங் மாவட்டம்]]
* [[டோட்டி மாவட்டம்]]
* [[அச்சாம் மாவட்டம்]]
* [[தார்ச்சுலா மாவட்டம்]]
* [[பைத்தடி மாவட்டம்]]
* [[டடேல்துரா மாவட்டம்]]
* [[கஞ்சன்பூர் மாவட்டம்]]
* [[கைலாலீ மாவட்டம்]]
}}<noinclude>
{{collapsible option}}
[[பகுப்பு:நேபாளத்தின் மாவட்டங்கள்]]
</noinclude>

[[பகுப்பு:நேபாளத்தின் மாவட்டங்கள்]]
[[பகுப்பு:நேபாள மாநிலங்கள்|*]]
[[பகுப்பு:நேபாள ஆட்சிப் பிரிவுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/நேபாள_மாநிலங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது