வண்டுத் தேனீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"வண்டுத் தேனீ அல்லது வண்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளம்: 2017 source edit
 
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
{{other uses|Bumblebee (disambiguation)}}
வண்டுத் தேனீ அல்லது வண்டுத்தேனீ அபிடேயே பெருங்குடும்பத்தில் உள்ள தேனீ குடும்பத்தில் உள்ள பாம்பஸ் இனத்தைச் சேர்ந்தது. பாம்பினி மலைவாழ் பேரினத்தில் இந்த ஒரு இனம் தான் தற்போது நடப்பில் உயிரோடு உள்ளது. சிலவகை அழிந்த இனங்கள் அவற்றின் புதை படிவத்தின் மூலம் கண்டறியப் பட்டுள்ளது. 250 வகையான வண்டுத் தேனீ இனம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
{{redirect|Bombus|other uses|Bombus (disambiguation)}}
{{good article}}
{{Use dmy dates|date=October 2012}}
{{Automatic taxobox
| taxon = Bombus
| image = Bumblebee October 2007-3a.jpg
| image_caption = Buff-tailed bumblebee (''[[Bombus terrestris]]'')
| fossil_range = {{fossil_range|Eocene|Present}}
| authority = [[Pierre André Latreille|Latreille]], 1802
| diversity = > 250 species and subspecies
| diversity_link = List of bumblebee species
| range_map = Bombus distribution.jpg
| range_map_caption = Natural distribution shown in red.<br>Introductions to New Zealand, spread to Tasmania not shown
}}
வண்டுத் தேனீ அல்லது வண்டுத்தேனீ அபிடேயே பெருங்குடும்பத்தில் உள்ள தேனீ குடும்பத்தில் உள்ள பாம்பஸ் இனத்தைச் சேர்ந்தது. பாம்பினி மலைவாழ் பேரினத்தில் இந்த ஒரு இனம் தான் தற்போது நடப்பில் உயிரோடு உள்ளது. சிலவகை அழிந்த இனங்கள் அவற்றின் புதை படிவத்தின் மூலம் கண்டறியப் பட்டுள்ளது. 250 வகையான வண்டுத் தேனீ இனம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. முக்கியமாக இவைகள் உயரமான இடங்களிலும் வடதுருவ அட்சரேகை பகுதிகளிலும் காணப்படும். இவைகள் தென் அமெரிக்காவிலும் காணப் படுகிறது. இங்கு தாழ்நில வெப்பமண்டல தேனீ இனம் காணப் படுகிறது. ஐரோப்பிய வண்டுதேனீகள் நியூசிலாந்து மற்றும் டாஸ்மனியா நாடுகளிலும் அறிமுகப் படுத்தப் பட்டது. ஒட்டுண்ணி தேனீக்கள் அல்லது குயில் தேனீக்கள் (இவைகள் தங்கள் குஞ்சுகளை வளர்க்க அடுத்த உயிரிகளை குயில் போல நம்பி இருப்பதால் இந்த பெயர்) சித்ரஸ் ''(Psithrus'') இனத்தின் உப சிற்றினமாகக் கருதப் பட்டது ஆனால் தற்போது பாம்பஸ் இனத்தின் அங்கமாகக் கருதப் படுகிறது.
 
இவ்வகைத் தேனீக்களில் அநேகம் சமூக பூச்சிகளாகும். இவைகள் ஒரே இராணித் தேனீயோடு குழுக்களாக அல்லது கூட்டமாக வாழ்பவை. இந்த குழுக்கள் சதாரண தேனீக்களை விட சிறியவை. இவைகள் ஐம்பது தேனீக்கள் மட்டுமே உள்ள கூட்டமாக வாழும். பெண் வண்டுத் தேனீக்கள் மறுபடியும் மறுபடியும் கொட்டக்கூடியவை ஆனால் பொதுவாக இவை மனிதரையும் மிருகங்களையும் கண்டு கொள்வதில்லை.
{{Reflist|30em}}
==Sources==
 
* Abbott, Carl, and Bartlett, John. "Bumble Bees." Encarta Encyclopedia. 2004 ed.
* Anon. "Bees". [[World Book Encyclopedia]], 1998 ed.
* Benton, Ted. ''Bumblebees''. New Naturalist Series (#98). Collins, 2006.
* Freeman, Scott. ''Biological Science''. Upper Saddle River, 2002.
* [[Dave Goulson|Goulson, Dave]]. ''Bumblebees: Their Behaviour and Ecology'', 2003. [[Oxford University Press]]. {{ISBN|0-19-852607-5}}
* Goulson, Dave. ''A Sting in the Tale''. Jonathan Cape, 2013.
* Hasley, William D. "Bees." [[Collier's Encyclopedia]], 1990 ed.
* Macdonald, Murdo. ''[http://www.snh.org.uk/pdfs/publications/naturallyscottish/bumblebees.pdf Bumblebees]''. Scottish Natural Heritage, 2003.
* Macdonald, Murdo & Nisbet, G. ''[http://www.hbrg.org.uk/BeeAtlas/DownloadBeeAtlas.html Highland Bumblebees: Distribution, Ecology and Conservation]''.<!--free online after filling in form--> [http://www.hbrg.org.uk HBRG], 2006. {{ISBN|0-9552211-0-2}}. – [http://www.hbrg.org.uk/MainPages/Supplement2.pdf Supplement 2 (2007)]
* [[Charles Duncan Michener|Michener, C.D.]] ''The Bees of the World''. [[Johns Hopkins University Press]], 2000.
* Schweitzer, Dale F. et al. ''[https://purl.fdlp.gov/GPO/gpo36661 Conservation and Management of North American Bumble Bees.]'' Washington D.C.: [[United States Forest Service|U.S. Forest Service]], 2012.
<!--don't add sources here unless you cite them in the article-->
[[பகுப்பு : பூச்சியினங்கள்/தேனீக்கள்]]
[[பகுப்பு : வண்டுதேனீக்கள்/ தேனீக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வண்டுத்_தேனீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது