"சியாட்டில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,988 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
→‎top: *விரிவாக்கம்*
(→‎top: *விரிவாக்கம்*)
(→‎top: *விரிவாக்கம்*)
சியாட்டிலின் முதன்மைத் தொழிலாக மரம் வெட்டுதலும் வெட்டுமர வணிகமும் இருந்தன. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ''கிளோன்டிகே தங்க வேட்டை''க் காலத்தில் [[அலாஸ்கா]]விற்கான வாயிலாகவும் கப்பல் கட்டுதலும் சந்தையிடமாகவும் மாறியது. [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போருக்குப்]] பின்னர் [[போயிங்]] நிறுவனம் சியாட்டிலில் தனது வானூர்தி தயாரிப்பைத் துவங்கியது; இதையொட்டி சியாட்டில் வானூர்திகள் மற்றும் உதிரிகள் தயாரிக்கும் மையமாக உருமாறிற்று. 1980களில் தொழில்நுட்ப நகரமாக உருவெடுத்தது; இப்பகுதியில் [[மைக்ரோசாப்ட்]] நிறுவனமும் இணைய வணிக முன்னோடி [[அமேசான்.காம்|அமேசானும்]] நிறுவப்பட்டன. மைக்ரோசாப்டின் நிறுவனர் [[பில் கேட்ஸ்]] சியாட்டிலில் பிறந்தவர். வளர்ச்சி வீதம் உயர, போக்குவரத்து வசதிகளாக [[அலாஸ்கா ஏர்லைன்ஸ்]] நிறுவப்பட்டது; புதிய [[சியாட்டில்-டகோமா பன்னாட்டு வானூர்தி நிலையம்]] கட்டமைக்கப்பட்டது. புதிய மென்பொருள், உயிரித் தொழில்நுட்பம், இணைய நிறுவனங்கள் நிறுவப்பட்டன. பொருளியல் வளர்ச்சியும் முன்னேற்றமும் நகரத்தின் மக்கள்தொகையை 1990க்கும் 2000க்கும் இடையே 50,000 வரை கூட்டியது.
 
சியாட்டிலுக்கு இசைத்துறையிலும் சிறப்பான வரலாறு உண்டு. 1918இலிருந்து 1951 வரை ஜாக்சன் தெருவில் கிட்டத்தட்ட 24 [[ஜாஸ்]] இரவு விடுதிகள் இருந்தன. இங்கிருந்தே புகழ்பெற்ற [[ரே சார்ல்ஸ்]], குயின்சி ஜோன்சு, எர்னெஸ்டைன் ஆண்டர்சன் போன்ற ஜாஸ் இசைக்கலைஞர்கள் தம் இசைவாழ்வில் முதன்மை பெற்றனர். Jones]], [[Ernestine Anderson]], and others. Seattle is also the birthplace of [[ராக் இசை]]க் கலைஞர் [[ஜிமி ஹென்றிக்ஸ்]] இங்குதான் பிறந்தார். நிர்வானா, பேர்ல் ஜெம், சவுன்டுகார்டன், ஃபூ ஃபைட்டர்சு, மாற்று ராக்கிசை [[கிரஞ்சு]] ஆகியோரும் இங்கேத்தவர்களே.<ref name=Seattle_Sound>{{cite book|last=Heylin|first=Clinton|title=Babylon's Burning: From Punk to Grunge|publisher=Conongate|year=2007|isbn=978-1-84195-879-8|page=606}}</ref>''இயர் கம்சு தி பிரைட்சு'', ''பிரேசியர்'', ''[[கிரேஸ் அனாடமி]]'' போன்றத் தொலைக்காட்சித் தொடர்களில் நிகழிடமாக சியாட்டில் உள்ளது.
 
சியாட்டில் விளையாட்டுத் துறையிலும் சிறப்பாக உள்ளது. சியாட்டில் மாரினர்சு ([[அடிபந்தாட்டம்]]), சியாட்டில் சீஹாக்சு ([[அமெரிக்கக் கால்பந்தாட்டம்]]), சவுண்டர்சு காற்பந்துக் கழகம் ([[கால்பந்து கூட்டமைப்பு]]) போன்ற பல சிறந்த விளையாட்டு அணிகளின் தாயகமாக உள்ளது. மேற்கிலுள்ள பூஜே சவுண்டும் [[அமைதிப் பெருங்கடல்|அமைதிப் பெருங்கடலும்]] கிழக்கேயுள்ள [[வாசிங்டன் ஏரி]]யும் to நீர் விளையாட்டுக்களுக்கு களமாக விளங்குகின்றன.
 
சியாட்டிலில் பல கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் உள்ளன. இவற்றில் முதன்மையானவை [[வாஷிங்டன் பல்கலைக்கழகம்|வாசிங்டன் பல்கலைக்கழகமும்]] சியாட்டில் பல்கலைக்கழகமும் ஆகும்.
 
சியாட்டிலின் வானிலை வேனிற்காலத்தில் மிதமானதாக (நடுக்கடல் வானிலை) உள்ளது.
 
==மேற்கோள்கள்==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2522206" இருந்து மீள்விக்கப்பட்டது