ஹென்றி மூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
 
'''ஹென்றி மூர்''' (30 ஜூலை 1898 - 31 ஓகஸ்ட் 1986) ஒரு நன்கு அறியப்பட்ட ஆங்கிலக் கலைஞர். சிற்பி, வரைவாளர். இவரது சிற்பவேலைகள் உலகளாவிய ரீதியில் கண்காட்சிக்கு உட்படுத்தப் பட்டுள்ளன.
 
 
==குடும்பம்==
இவர் ரேமண்ட் ஸ்பென்சர் மூர், மேரி பேக்கர் தம்பதிகளின் எட்டுக் குழந்தைகளில் ஏழாவது குழந்தை. இவரது தந்தை ரேமண்ட் ஸ்பென்சர் மூர் ஒரு சுரங்கத் தொழிலாளி.
 
==கல்வி==
இவரது தந்தை தன்னைப் போல தனது குழந்தைகள் சுரங்கத்தினுள் வேலை செய்யும் நிலை வந்து விடக்கூடாது என நினைத்து நன்கு படிக்க வைத்தார். ஹென்றி மூர் தனது பதினோராவது வயதிலேயே தான் ஒரு சிற்பியாக வர வேண்டும் என்று விரும்பினார். இவரது பாடசாலையின் கலைப்பிரிவு ஆசிரியர்களின் பெரும் ஆதரவுடன் இவர் இளமையிலேயே களிமண்ணில் உருவங்கள் செய்யவும், மரங்களில் கலைப்பொருட்கள் செய்யவும் தொடங்கியிருந்தார். இவை உடலை வருத்திச் செய்யும் வேலைகள் எனக் கருதி இவரது பெற்றோர் இவரது இந்தப் பாதையை ஆதரிக்கவில்லை.
 
இவர் 1917 இல் தனது 18வது வயதில் இராணுவசேவையில் இணைந்து கொண்டார். அங்கிருந்தவர்களில் இவரே இளையவராக இருந்தார்.
 
==வாழ்க்கை ==
 
==விருதுகள்==
* 1948 சர்வதேச சிற்பப் பரிசு - வெனிஸ்
 
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.bbc.co.uk/archive/henrymoore Henry Moore at the BBC | The artistic life of a master of sculpture] Henry Moore at the BBC Collection
* [https://www.henry-moore.org/about-henry-moore/biography/childhood-and-education 1898-1925: Childhood and Education]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஹென்றி_மூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது