முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

3,630 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
→‎உருவாக்கம்: *விரிவாக்கம்*
தொல்லியல் அகழ்வாய்வுகள் இங்கு தொல்குடி அமெரிக்கர்கள் 4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.<ref name=Discovery_Park/> துவாமிச குடிகள் என அறியப்படுகின்ற தொல்குடிகள் எலியட் விரிகுடாவைச் சுற்றி பதினேழு சிற்றூர்களில் வாழ்ந்து வந்தனர்.<ref>{{cite web|author=Greg Lange|date=October 15, 2000|publisher=HistoryLink|url=http://www.historylink.org/index.cfm?DisplayPage=output.cfm&File_Id=1660|title=Seattle and King County's First European Settlers|accessdate=October 14, 2007}}</ref><ref>{{cite web|date=July 4, 2003|url=http://www.seattleartmuseum.org/learn/CDROM/SongStorySpeech/Content/SalishArtCulture.htm|title=The people and their land|work=Puget Sound Native Art and Culture|publisher=Seattle Art Museum|accessdate=April 21, 2006|archiveurl=https://web.archive.org/web/20100613093932/http://seattleartmuseum.org/Learn/CDROM/SongStorySpeech/Content/SalishArtCulture.htm|archivedate=June 13, 2010}} (Publication date per "Native Art of the Northwest Coast: Collection Insight")</ref><ref>{{cite web|author=Walt Crowley|authorlink=Walt Crowley|date=March 13, 2003|url=http://www.historylink.org/index.cfm?DisplayPage=output.cfm&File_Id=5402|title=Native American tribes sign Point Elliott Treaty at Mukilteo on January 22, 1855|publisher=HistoryLink|accessdate=October 14, 2007}}</ref>
 
இங்கு வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஜார்ஜ் வான்கூவர் ஆகும். இவர் மே, 1792இல் பசுபிக் வடமேற்கில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டபோது இங்கு வந்தார்.<ref name=Vancouver1801>{{cite book|author1=George Vancouver|author2=John Vancouver|title=A voyage of discovery to the North Pacific ocean, and round the world|publisher=J. Stockdale|year=1801|location=London|url=https://books.google.com/?id=qwol8bPaYxsC|isbn=978-0-665-18642-4}}</ref> 1851இல் லூதர் காலின்சு இங்குள்ள துவார்னிச ஆற்று முகத்துவாரத்தில் வந்திறங்க ஓர் இடம் தேடினார்.<ref>{{cite web|url=http://www.historylink.org/index.cfm?DisplayPage=output.cfm&File_Id=5390|title=Luther Collins Party, first King County settlers, arrive at mouth of Duwamish River on September 14, 1851.|publisher=HistoryLink|author=Greg Lange|date=March 8, 2003|accessdate=October 14, 2007}}</ref> அதே நேரத்தில் ஆர்தர் ஏ டென்னியின் குழுவினரும் இப்பகுதிக்கு குடியேற வந்தனர்; செப்டம்பர் 28, 1851இல் அவர்கள் சியாட்டிலின் அல்க்கி சிகரத்திற்குமுனைக்கு உரிமை கோரினர்.<ref name="founding">{{cite web|url=http://www.historylink.org/index.cfm?DisplayPage=output.cfm&File_Id=303|title=Seattle – a Snapshot History of Its Founding|date=August 31, 1998|publisher=HistoryLink|author=Walt Crowley|accessdate=October 14, 2007}}</ref>
===துவாம்ப்சு 1852–1853===
[[File:General history, Alaska Yukon Pacific Exposition, fully illustrated - meet me in Seattle 1909 - Page 70.jpg|thumb|சியாட்டில் சண்டை (1856)]]
 
அல்கி முனையில் மிகுந்த கடுமையான குளிர்காலத்தை எதிர்கொண்ட டென்னிக் குழுவினர் அங்கிருந்து இடம் பெயர்ந்து எலியட் விரிகுடாற்கு எதிரே தற்போதைய பயனீர் சதுக்கம் அருகே முகாமிட்டு அங்கு உரிமை கோரினர்.<ref name=founding/> புதிய இடத்திற்கு துவாம்ப்சு எனப் பெயரிட்டனர். ஆனால் அவருடன் வந்த சார்லசு டெர்ரியும் ஜான் லாவும் பழைய இடத்திலேயே தங்கி விட்டனர். தாங்களிருந்த இடத்தை நியூ யார்க் என்றும் பின்னர் நியூயார்க் அல்க்கி என்றும் பெயரிட்டனர்.<ref>{{cite news|url=http://www.seattlepi.com/local/article/Seattle-at-150-Charles-Terry-s-unlimited-energy-1069610.php|title=Seattle at 150: Charles Terry's unlimited energy influenced a city|newspaper=Seattle Post-Intelligencer|author=James R. Warren|date=October 23, 2001|accessdate=October 14, 2007}}</ref> அடுத்த சில ஆண்டுகளுக்கு இவர்களிருக் குழுவினரும் தத்தம் இடங்களை முன்னெடுக்க முயன்றனர். ஆனால் நாளடைவில் அல்க்கி கைவிடப்பட்டு துவாம்ப்சிற்கு அனைவருமே குடியேறத் தொடங்கினர். <ref>{{cite web|url=http://www.historylink.org/index.cfm?DisplayPage=output.cfm&File_Id=3142|title=Charles Terry homesteads site of Alki business district on May 1, 1852.|publisher=HistoryLink|author=Greg Lange|date=March 28, 2001|accessdate=October 14, 2007}}</ref> இங்கு துவக்கத்தில் குடியேறியவர்களில் ஒருவரான டேவிட் சுவின்சன் உள்ளூர் குடிகளின் தலைவனாக இருந்தவரின் பெயரான சியாட்டிலை புதிய குடியேற்றத்திற்கு பெயராகப் பரிந்துரைத்தார்.<ref name=nameorigin >
{{cite web|editor=Thomas R. Speer|date=July 22, 2004|url=http://www.duwamishtribe.org/chiefsiahl.html|title=Chief Si'ahl and His Family|publisher=Duwamish Tribe|accessdate=October 14, 2007}} Includes bibliography.</ref><ref>
{{cite web|author=Kenneth G. Watson|date=January 18, 2003|url=http://www.historylink.org/index.cfm?DisplayPage=output.cfm&File_Id=5071|title=Seattle, Chief Noah|publisher=HistoryLink|accessdate=October 14, 2007}}</ref><ref>{{cite book|author=[[Murray Morgan]]|year=1982|origyear=First published 1951, 1982 revised and updated, first illustrated edition|title=Skid Road: an Informal Portrait of Seattle|publisher=University of Washington Press|location=Seattle and London|isbn=978-0-295-95846-0|page=20}}</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist|2}}
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2522249" இருந்து மீள்விக்கப்பட்டது