சியாட்டில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎உருவாக்கம்: *விரிவாக்கம்*
சி *திருத்தம்*
வரிசை 48:
|population_metro = 3263497
|pop_est_footnotes = <ref name="WA_OFM_Estimate_2017">{{cite web|url=https://www.ofm.wa.gov/sites/default/files/public/legacy/pop/april1/ofm_april1_housing.xlsx|title=April 1, 2017 Washington State OFM Population Change and Rank|publisher=www.ofm.wa.gov|accessdate=Jan 19, 2018}}</ref>
|population_footnotes = <ref name="FactFinder">{{cite web|title=American FactFinder|url=http://factfinder2.census.gov/faces/nav/jsf/pages/index.xhtml|publisher=[[United States Census Bureau]]|accessdate=December 19, 2012}}</ref>
|population_total = 608660
|population_rank = 18வது
வரிசை 80:
'''சியாட்டில்''' (''Seattle'' {IPAc-en|audio=GT Seattle AE.ogg|s|i|ˈ|æ|t|əl}} ) [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்காவின்]] மேற்குக் கடலோரத்தில் உள்ளதோர் [[துறைமுகம்|துறைமுக]] நகரம் ஆகும். [[வொஷிங்டன்|வாசிங்டன்]] மாநிலத்தில் [[கிங் மாவட்டம்|கிங்]] [[கவுன்ட்டி (ஐக்கிய அமெரிக்கா)|கவுண்டியின்]] தலைமையிடமாகவும் விளங்குகின்றது.
 
இந்த நகரத்தில் 2017 கணக்கெடுப்பின்படி, 713,700 பேர் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.<ref name="WA_OFM_Estimate_2017"/> [[வாஷிங்டன்|வாசிங்டன்]] [[ஐக்கிய அமெரிக்க மாநிலம்|மாநிலத்திலும்]] [[வட அமெரிக்கா]]வின் [[அமைதிப் பெருங்கடல்|பசிபிக்]]பகுதியின் வடமேற்குப் பகுதியிலும் உள்ள மிகப்பெரிய நகரமாக விளங்குகின்றது. 2018இல் ஐக்கிய அமெரிக்க கணக்கெடுப்புத் துறை வெளியிட்ட தரவுகளின்படி சியாட்டில் பெருநகரப் பகுதியின் மக்கள்தொகை 3.87 மில்லியனாக, நாட்டின் 15வது மிகப்பெரும் நகரமாக விளங்குகின்றது.<ref>{{Cite news|url=https://www.seattletimes.com/seattle-news/data/seattle-just-one-of-5-big-metros-last-year-that-had-more-people-move-here-than-leave-census-data-show/|title=Seattle just one of 5 big metros last year that had more people move here than leave, census data show|last=Balk|first=Gene|date=2018-03-26|work=The Seattle Times|access-date=2018-05-07|language=en-US}}</ref> சூலை 2013இல் ஐக்கிய அமெரிக்காவில் மிக விரைவாக வளர்ந்து வரும் பெருநகரங்களில் ஒன்றாகவும் விளங்கிற்று.<ref>{{cite web|url=http://blogs.seattletimes.com/fyi-guy/2014/05/22/census-seattle-is-the-fastest-growing-big-city-in-the-u-s/|title=Census: Seattle is the fastest-growing big city in the U.S.|last=Balk|first=Gene|series=FYI Guy|work=Seattle Times|date=May 22, 2014}}</ref> மே 2015இல் ஆண்டு வளர்ச்சி வீதம் 2.1% கொண்டிருந்த சியாட்டில் நகரம் முதல் ஐந்து நகரங்களில் ஒன்றாக இருந்தது.<ref>{{cite web|url=http://www.seattletimes.com/seattle-news/data/seattle-no-longer-americas-fastest-growing-big-city/|title=Seattle no longer America's fastest-growing big city|last=Balk|first=Gene|series=FYI Guy|work=Seattle Times|date=May 21, 2015 |access-date=November 20, 2015}}</ref> சூலை 2016இல் ஆண்டு வளர்ச்சி வீதம் 3.1% எட்ட மீண்டும் விரைவாக வளரும் நகரங்களில் ஒன்றானது.<ref>{{cite news|url=http://www.seattletimes.com/seattle-news/data/seattle-once-again-nations-fastest-growing-big-city-population-exceeds-700000/|title=Seattle once again nation’s fastest-growing big city; population exceeds 700,000|last=Balk|first=Gene|date=May 25, 2017|newspaper=[[The Seattle Times]]|accessdate=May 30, 2017}}</ref>
 
அமைதிப் பெருங்கடலின் [[கடற்காயல்]] ''புசே சவுண்டிற்கும்'' [[வாசிங்டன் ஏரி]]க்கும் இடையேயுள்ள [[பூசந்தி]]யில் சியாட்டில் அமைந்துள்ளது. மேலும் கனடா-ஐக்கிய அமெரிக்க எல்லைக்கு தெற்கே சுமார் 96 [[மைல்]]கள் (154 [[கிமீ]]) தொலைவில் அமைந்துள்ளது. ஆசியாவுடனான முதன்மை வாயிலாக விளங்கும் சியாட்டில் துறைமுகம் சரக்குக் கொள்கலன்களை கையாளும் திறனில் வட அமெரிக்காவின் நான்காம் மிகப்பெரிய துறைமுகமாக (2015 நிலவரப்படி) விளங்குகின்றது.<ref>{{cite web|title=Seaport Statistics|url=http://www.portseattle.org/About/Publications/Statistics/Seaport/Pages/default.aspx|publisher=Port of Seattle|accessdate=January 28, 2016}}</ref>
வரிசை 101:
 
===உருவாக்கம்===
தொல்லியல் அகழ்வாய்வுகள் இங்கு தொல்குடி அமெரிக்கர்கள் 4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.<ref name=Discovery_Park/> துவாமிச குடிகள் என அறியப்படுகின்ற தொல்குடிகள் எலியட் விரிகுடாவைச் சுற்றி பதினேழு சிற்றூர்களில் வாழ்ந்து வந்தனர்.<ref>{{cite web|author=Greg Lange|date=October 15, 2000|publisher=HistoryLink|url=http://www.historylink.org/index.cfm?DisplayPage=output.cfm&File_Id=1660|title=Seattle and King County's First European Settlers|accessdate=October 14, 2007}}</ref><ref>{{cite web|date=July 4, 2003|url=http://www.seattleartmuseum.org/learn/CDROM/SongStorySpeech/Content/SalishArtCulture.htm|title=The people and their land|work=Puget Sound Native Art and Culture|publisher=Seattle Art Museum|accessdate=April 21, 2006|archiveurl=https://web.archive.org/web/20100613093932/http://seattleartmuseum.org/Learn/CDROM/SongStorySpeech/Content/SalishArtCulture.htm|archivedate=June 13, 2010}} (Publication date per "Native Art of the Northwest Coast: Collection Insight")</ref><ref>{{cite web|author=Walt Crowley|authorlink=Walt Crowley|date=March 13, 2003|url=http://www.historylink.org/index.cfm?DisplayPage=output.cfm&File_Id=5402|title=Native American tribes sign Point Elliott Treaty at Mukilteo on January 22, 1855|publisher=HistoryLink|accessdate=October 14, 2007}}</ref>
 
இங்கு வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஜார்ஜ் வான்கூவர் ஆகும். இவர் மே, 1792இல் பசுபிக் வடமேற்கில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டபோது இங்கு வந்தார்.<ref name=Vancouver1801>{{cite book|author1=George Vancouver|author2=John Vancouver|title=A voyage of discovery to the North Pacific ocean, and round the world|publisher=J. Stockdale|year=1801|location=London|url=https://books.google.com/?id=qwol8bPaYxsC|isbn=978-0-665-18642-4}}</ref> 1851இல் லூதர் காலின்சு இங்குள்ள துவார்னிச ஆற்று முகத்துவாரத்தில் வந்திறங்க ஓர் இடம் தேடினார்.<ref>{{cite web|url=http://www.historylink.org/index.cfm?DisplayPage=output.cfm&File_Id=5390|title=Luther Collins Party, first King County settlers, arrive at mouth of Duwamish River on September 14, 1851.|publisher=HistoryLink|author=Greg Lange|date=March 8, 2003|accessdate=October 14, 2007}}</ref> அதே நேரத்தில் ஆர்தர் ஏ டென்னியின் குழுவினரும் இப்பகுதிக்கு குடியேற வந்தனர்; செப்டம்பர் 28, 1851இல் அவர்கள் சியாட்டிலின் அல்க்கி முனைக்கு உரிமை கோரினர்.<ref name="founding">{{cite web|url=http://www.historylink.org/index.cfm?DisplayPage=output.cfm&File_Id=303|title=Seattle – a Snapshot History of Its Founding|date=August 31, 1998|publisher=HistoryLink|author=Walt Crowley|accessdate=October 14, 2007}}</ref>
வரிசை 109:
அல்கி முனையில் மிகுந்த கடுமையான குளிர்காலத்தை எதிர்கொண்ட டென்னிக் குழுவினர் அங்கிருந்து இடம் பெயர்ந்து எலியட் விரிகுடாற்கு எதிரே தற்போதைய பயனீர் சதுக்கம் அருகே முகாமிட்டு அங்கு உரிமை கோரினர்.<ref name=founding/> புதிய இடத்திற்கு துவாம்ப்சு எனப் பெயரிட்டனர். ஆனால் அவருடன் வந்த சார்லசு டெர்ரியும் ஜான் லாவும் பழைய இடத்திலேயே தங்கி விட்டனர். தாங்களிருந்த இடத்தை நியூ யார்க் என்றும் பின்னர் நியூயார்க் அல்க்கி என்றும் பெயரிட்டனர்.<ref>{{cite news|url=http://www.seattlepi.com/local/article/Seattle-at-150-Charles-Terry-s-unlimited-energy-1069610.php|title=Seattle at 150: Charles Terry's unlimited energy influenced a city|newspaper=Seattle Post-Intelligencer|author=James R. Warren|date=October 23, 2001|accessdate=October 14, 2007}}</ref> அடுத்த சில ஆண்டுகளுக்கு இவர்களிருக் குழுவினரும் தத்தம் இடங்களை முன்னெடுக்க முயன்றனர். ஆனால் நாளடைவில் அல்க்கி கைவிடப்பட்டு துவாம்ப்சிற்கு அனைவருமே குடியேறத் தொடங்கினர். <ref>{{cite web|url=http://www.historylink.org/index.cfm?DisplayPage=output.cfm&File_Id=3142|title=Charles Terry homesteads site of Alki business district on May 1, 1852.|publisher=HistoryLink|author=Greg Lange|date=March 28, 2001|accessdate=October 14, 2007}}</ref> இங்கு துவக்கத்தில் குடியேறியவர்களில் ஒருவரான டேவிட் சுவின்சன் உள்ளூர் குடிகளின் தலைவனாக இருந்தவரின் பெயரான சியாட்டிலை புதிய குடியேற்றத்திற்கு பெயராகப் பரிந்துரைத்தார்.<ref name=nameorigin >
{{cite web|editor=Thomas R. Speer|date=July 22, 2004|url=http://www.duwamishtribe.org/chiefsiahl.html|title=Chief Si'ahl and His Family|publisher=Duwamish Tribe|accessdate=October 14, 2007}} Includes bibliography.</ref><ref>
{{cite web|author=Kenneth G. Watson|date=January 18, 2003|url=http://www.historylink.org/index.cfm?DisplayPage=output.cfm&File_Id=5071|title=Seattle, Chief Noah|publisher=HistoryLink|accessdate=October 14, 2007}}</ref><ref>{{cite book|author=[[Murray Morgan]]|year=1982|origyear=First published 1951, 1982 revised and updated, first illustrated edition|title=Skid Road: an Informal Portrait of Seattle|publisher=University of Washington Press|location=Seattle and London|isbn=978-0-295-95846-0|page=20}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சியாட்டில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது