"தக்கன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

42 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (தகவற்சட்டம் இணைப்பு)
வாசுவின் மக்கள் [[அஷ்ட வசுக்கள்|வசுக்கள்]] என்பர். அவர்களில் அனலனின் மகன் குமரன். கிருத்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட குமரன் [[முருகன்|கார்த்திகேயன்]] எனப்பட்டான்.
 
பிரபசாவின் மகன் [[விசுவகர்மா]]; தேவலோக சிற்பி [[விசுவகர்மா]].
 
சாத்யாவின் மக்கள் சாத்திய தேவர்கள்.
சந்திரன் மனைவிகள் 27 பெண்கள், நக்ஷத்திரங்கள்.
 
[[அதிதி]]-[[காசிபர்]] தம்பதியரின் மக்கள் [[ஆதித்தியர்கள்ஆதித்தர்கள்]] ஆவர்.
 
[[திதி]]-[[காசிபர்]] தம்பதியரின் மக்கள் [[இரணியன்]], [[இரணியகசிபு]] தைத்தியர்கள் போன்ற [[தைத்தியர்கள்]].
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2522300" இருந்து மீள்விக்கப்பட்டது