1,07,389
தொகுப்புகள்
சி (→சான்றுகள்) |
சிNo edit summary |
||
[[File:Daksheshwar Mahadev temple, Kankhal.JPG|thumb|[[தட்சன்|தட்சனின்]] யாகத்தில் வீழ்ந்து இறந்த [[சதி|தாட்சாயினியின்]] உடலை தாங்கி நிற்கும் சிவபெருமான், தட்ச மகாதேவர் கோயில், [[அரித்துவார்]], [[உத்தராகண்ட்]], இந்தியா]]
'''தாட்சாயிணி''' என்பவர் [[சிவபெருமான்|சிவபெருமானின்]] மனைவியாவார். இவர் சிவபெருமானிலிருந்து பிரிந்த [[ஆதி சக்தி|ஆதி சக்தியின்]] வடிவமாக கருதப்படுகிறார். இவர் சதி தேவி என்றும் அறியப்படுகிறார். இவரை பவானியென [[சிவமகாபுராணம்]] கூறுகிறது. <ref>{{cite web|url=http://temple.dinamalar.com/news_detail.php?id=10943|title=சிவமகா புராணம் ஞான சம்ஹிதை (பகுதி-1)|publisher=}}</ref> [[பிரம்மா|பிரம்மாவினால்]] தோற்றுவிக்கப்பட்ட [[பிரஜாபதி]] [[தட்சன்|தட்சனுக்கும்]], முதல் மனிதர்களான [[சுவாயம்பு மனு]] மற்றும் [[சதரூபை]] தம்பதிகளின் மகளான [[பிரசூதி]] ஆகியோருக்கு மகளாக பிறந்தார். அதனால் பிரம்மாவின் பேத்தியாக கருதப்படுகிறார்.
|