தோடம்பழம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
described etymology
added section
வரிசை 21:
|}}
 
'''தோடம்பழம்''' அல்லது '''ஆரஞ்சுப்பழம்''' என்பது ''சிட்ரஸ் x சினேசிஸ்'' (''Citrus × sinensis'') பேரினத்தைச் சேர்ந்த ஒரு பழம் ஆகும். செம்மஞ்சள் நிறக் கோள வடிவ, சாறுள்ள பழம் இது. இதன் மரங்கள் 10 [[மீட்டர்|மீ]] உயரம் வரை வளரக்கூடியன.பெயர்க்காரணம்
 
== பெயர்க்காரணம் ==
ஆரஞ்சு என்னும் சொல் ஆறு + அஞ்சு (ஐந்து) என்பதிலிருந்து உருவானது ஆகும். மேல் உள்ள காம்பின் தடத்தை மையமாகக் கொண்டு மேலிருந்து கீழாக இரண்டாகப் பிரித்தால் ஒரு பாகத்தில் 6 சுளைகள் மற்றும் இன்னொறு பாகத்தில் 5 சுளைகள் இருப்பதால் இவ்வாறு பெயர் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
 
== பயன்கள் ==
இப்பழங்களில் [[வைட்டமின் சி]] ஊட்டச்சத்து செறிவுடன் கிடைக்கும். தோடம்பழங்களில் B ஊட்டச்சத்தும், சாம்பரம் (potassium) உள்ளன. தோடம்பழம் வகைகளில் கமலாப்பழம் (Citrus reticulata/loose jacket orange), சாத்துக்குடி, பம்பளிமாசு (Citrus maxima/pomelo/grapefruit), கிச்சிலிப்பழம் (Citrus aurantium/bitter orange) ஆகியவை பிரபலமானவை.
 
தோடம்பழங்களில் பல மருத்துவ ரீதியான நன்மைகள் உள்ளன. புண்களை விரைவாக ஆற்றுதல், இதய நலம், புற்றுநோய்த் தடுப்பு, முதுமை மந்தல் (de-aging) ஆகிய பண்புகளை இப்பழங்கள் கொண்டுள்ளன.<ref>{{cite web|url=http://www.dinakaran.com/ladies_Detail.asp?cat=501&Nid=3705|title= ஆரஞ்சுப் பழங்களின் நன்மைகள்}} </ref> இப்பழங்களில் "பி" ஊட்டச்சத்து உடையதால் பிறவிக்குறைபாடுகள், இதயநோய்களை எதிர்க்கும் குணங்கள் கொண்டுள்ளன. தோடம்பழத்தில் உள்ள வைட்டமின் "சி" தடுமனை தடுக்கவல்லது. தோடம்பழத்தில் வைட்டமின் "சி" மட்டும் இல்லாமல், வைட்டமின் "ஏ" மற்றும் "பி" ஆகிய வைட்டமின்களும் கால்சியம் உள்ளிட்ட தாது உப்புக்களும் செறிந்து காணப்படுகின்றன. ஆரஞ்சு என்னும் சொல் ஆறு + அஞ்சு (ஐந்து) என்பதிலிருந்து உருவானது ஆகும். மேல் உள்ள காம்பின் தடத்தை மையமாகக் கொண்டு மேலிருந்து கீழாக இரண்டாகப் பிரித்தால் ஒரு பாகத்தில் 6 சுளைகள் மற்றும் இன்னொறு பாகத்தில் 5 சுளைகள் இருப்பதால் இவ்வாறு பெயர் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
 
== குறிப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தோடம்பழம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது