மே 12: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 4:
== நிகழ்வுகள் ==
* [[254]] – [[முதலாம் ஸ்தேவான் (திருத்தந்தை)|முதலாம் ஸ்தேவான்]] [[திருத்தந்தையர்களின் பட்டியல்|23-வது]] [[திருத்தந்தை]]யாகப் பதவியேற்றார்.
* [[907]] – சீனாவின்சீனாவில் முன்னூறு ஆண்டு கால ஆட்சியின் பின்னர் [[தாங் அரசமரபு]] ஆட்சி இழந்தது.
*[[1656]] – [[ஒல்லாந்தர்]] [[கொழும்பு|கொழும்பை]]க் கைப்பற்றினர்.
*[[1780]] – [[அமெரிக்கப் புரட்சிப் போர்]]: [[தென் கரொலைனா]]வின் சார்ல்ஸ்டன் நகரத்தை [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் படை கைப்பற்றியது. [[அமெரிக்க விடுதலைப் படை]]யின் மிகப்பெரும் தோல்வியாக இது கருதப்படுகிறது.
வரிசை 22:
*[[1982]] – [[போர்த்துக்கல்|போர்த்துகலில்]] [[திருத்தந்தை]] [[திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்|இரண்டாவது ஜோன் போலை]]க் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
*[[2006]] – [[பிரேசில்]], [[சாவோ பாவுலோ]] நகரில் மக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது 150 பேர் உயிரிழந்தனர்.
*[[2008]] – [[சீனா]][வின் [[சிச்சுவான்]] மாகாணத்தில் [[2008 சிச்சுவான் நிலநடுக்கம்|8.0 அளவு நிலநடுக்கம்]] ஏற்பட்டதில் 69,000 பேர் உயிரிழந்தனர்.
*[[2010]] – [[லிபியா]]வின் [[திரிப்பொலி]] பன்னாட்டு விமான நிலையத்துக்கருகில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 103 பேர் உயிரிழந்தனர், ஒருவர் உயிர் தப்பினார்.
*[[2015]] – [[நேபாளம்|நேபாளத்தில்]] இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 218 பேர் உயிரிழந்தன்ர்உயிரிழந்தனர்.
*[[2017]] – [[பணையத் தீநிரல்]] உலக அளவில் ஏறத்தாழ 400 ஆயிரம் கணினிகளைத் தாக்கியது.
 
வரிசை 34:
*[[1895]] – [[ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி]], இந்திய-அமெரிக்க மெய்யியலாளர் (இ. [[1986]])
*[[1899]] – [[இந்திரா தேவி]], லாத்விய [[யோகக் கலை|யோகா]] நிபுணர் (இ. [[2002]])
*[[1905]] – [[அல்பர்ட் பீரிசு]], 1967) இலங்கையின் நாடாளுமன்ற சபாநாயகர் (இ. [[19071967]])
*[[1910]] – [[டோரதி ஓட்ச்கின்]], [[வேதியியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற ஆங்கிலேய உயிரிவேதியியலாளர் (இ. [[1994]])
*[[1912]] – [[மாயவரம் வி. ஆர். கோவிந்தராஜர்|மாயவரம் வி. ஆர். கோவிந்தராஜ பிள்ளை]], தமிழக கருநாடக வயலின் இசைக் கலைஞர் (இ: [[1979]])
"https://ta.wikipedia.org/wiki/மே_12" இலிருந்து மீள்விக்கப்பட்டது