"பிளாக்பியர்ட்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

491 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''பிளாக்பியர்ட்''' () எனப் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
'''பிளாக்பியர்ட்''' () எனப் பெரிதும் அறியப்பட்ட '''எட்வேர்ட் டீச்''' அல்லது '''எட்வேர்ட் தட்ச்''' ஒரு ஆங்கிலேயக் கடற் கொள்ளைக்காரன். இவன், மேற்கிந்தியத் தீவுகளைச் சுற்றியும், பிரித்தானியாவின் வட அமெரிக்கக் குடியேற்றங்களின் கரைகளை அண்டியும் இயங்கிவந்தான். இவனுடைய தொடக்ககால வாழ்க்கையைப் பற்றி அதிகம் தெரியவில்லை. அரசி ஆனின் போர்க் காலத்தில் அரசுக்காகப் பணிபுரிந்த தனியார் போர்க்கப்பல் ஒன்றில் இவன் மாலுமியாக இருந்திருக்கக்கூடும். பின்னர், தளபதி பெஞ்சமின் ஓர்னிகோல்ட்டின் தளமாக இருந்த நியூ புரொவிடென்சு என்னும் பகமாசுத் தீவில் குடியேறிய பிளாக்பியர்ட், 1716 இல் பெஞ்சமினின் பணிக்குழுவில் ஒருவனாக இணைந்துகொண்டான்.
 
[[பகுப்பு:கடற் கொள்ளையர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2522455" இருந்து மீள்விக்கப்பட்டது