பிளாக்பியர்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
{{Infobox pirate
|birth_name=எட்வார்ட் டீச்
|birth_date={{circa}} 1680
|death_date= {{Death date and given age |1718|11|22 |35–40|df=yes}}
|image= Edward Teach Commonly Call'd Black Beard (bw).jpg
|caption=Blackbeard ({{circa|lk=no|1736}} யோன்சனின் "கடற் கொள்ளையர்களின் பொது வரலாறு" என்னும் நூலில் உள்ள படம்)
|nickname=பிளாக்பியர்ட்
|type=
|birth_place =(நம்பிக்கை) [[பிரிஸ்டல்]], இங்கிலாந்து
|death_place =ஆக்கிராக்கோக், வட கரோலினா மாகாணம்
|allegiance=
|serviceyears=1716–1718
|base of operations=[[அத்திலாந்திக் பெருங்கடல்|அத்திலாந்திக்]]<br>[[மேற்கிந்தியத் தீவுகள்]]
|rank=தளபதி
|commands=''அரசி ஆனின் பழிவாங்கல்'', ''அட்வெஞ்சர்''
|battles=
|wealth=
|laterwork=
}}
'''பிளாக்பியர்ட்''' () எனப் பெரிதும் அறியப்பட்ட '''எட்வேர்ட் டீச்''' அல்லது '''எட்வேர்ட் தட்ச்''' ஒரு ஆங்கிலேயக் கடற் கொள்ளைக்காரன். இவன், [[மேற்கிந்தியத் தீவுகள்|மேற்கிந்தியத் தீவுகளைச்]] சுற்றியும், பிரித்தானியாவின் [[வட அமெரிக்கா|வட அமெரிக்கக்]] குடியேற்றங்களின் கரைகளை அண்டியும் இயங்கிவந்தான். இவனுடைய தொடக்ககால வாழ்க்கையைப் பற்றி அதிகம் தெரியவில்லை. அரசி ஆனின் போர்க் காலத்தில் அரசுக்காகப் பணிபுரிந்த தனியார் போர்க்கப்பல் ஒன்றில் இவன் மாலுமியாக இருந்திருக்கக்கூடும். பின்னர், தளபதி பெஞ்சமின் ஓர்னிகோல்ட்டின் தளமாக இருந்த நியூ புரொவிடென்சு என்னும் பகமாசுத் தீவில் குடியேறிய பிளாக்பியர்ட், 1716 இல் பெஞ்சமினின் பணிக்குழுவில் ஒருவனாக இணைந்துகொண்டான். ஓர்னிகோல்ட் தான் கைப்பற்றிய கப்பல் ஒன்றுக்குத் தளபதியாக பிளாக்பியர்டை நியமித்தான். இருவரும் பல கடற்கொள்ளைகளில் ஈடுபட்டனர். இன்னும் இரண்டு கப்பல்களைச் சேர்த்துக்கொண்டதன் மூலம் அவர்களது எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. இவற்றுள் ஒன்று இசுட்டீட் பொனெட் என்பவனின் தலைமையில் இயங்கியது. 1717 ஆம் ஆண்டின் இறுதியில் ஓர்னிகோல்ட் கடற்கொள்ளை நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கிக்கொண்டபோது இரண்டு கப்பல்களையும் தன்னுடன் எடுத்துச் சென்றான்.
|