மகாதீர் பின் முகமது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 99:
| signature = Mahathir Mohamad signature.svg
}}
'''மகாதீர் பின் முகமது''' (''Mahathir bin Mohamad'', [[ஜாவி எழுத்து முறை|ஜாவி]]:'''محضير بن محمد'''; பிறப்பு: 10 சூலை 1925)<ref>[https://books.google.com/books?id=QiP2DAAAQBAJ&pg=PT8&dq=Mahathir+Mohamad+10+july&hl=en&sa=X&ved=0ahUKEwjct8DSxJvUAhVH1iwKHeaYD7cQ6AEILDAD#v=onepage&q=Mahathir%20Mohamad%2010%20july&f=false Profile of Mahathir Mohamad]</ref> [[மலேசியா|மலேசிய]] அரசியல்வாதி ஆவார். இவர் மலேசியாவின் ஏழாவது [[மலேசியப் பிரதமர்|பிரதமராக]] தற்போது பதவியில் உள்ளார். [[லங்காவி]] தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னர் 1981 முதல் 2003 வரை நான்காவது பிரதமராகப் பதவியில் இருந்தார். 1946 ஆம் ஆண்டில் இவர் புதிதாக உருவாக்கப்பட்ட [[அம்னோ]] கட்சியில் சேர்ந்து தீவிர அரசியலில் இறங்கினார். 2016 ஆம் ஆண்டில் இவர் [[பிபிபீஏம் (மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி)|மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி]] என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கினார்.<ref>{{cite news|url=https://www.reuters.com/article/us-malaysia-mahathir-idUSKLR14546620080519|title=Malaysia's PM in danger as Mahathir quits party}}</ref><ref>{{cite news|url=https://www.straitstimes.com/asia/se-asia/mahathir-quits-umno-calling-it-najibs-party|title=Mahathir quits Umno, calling it 'Najib's party'}}</ref> 10 மே 2018 அன்று 92 வயதுடைய மகாதீர் முகமது, மலேசியா நாட்டின் பிரதம அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றார்.<ref>[https://www.britannica.com/biography/Mahathir-bin-Mohamad Mahathir bin Mohamad]</ref><ref>[https://edition.cnn.com/2012/12/30/world/asia/mahathir-bin-mohamad---fast-facts/index.html Mahathir bin Mohamad Fast Facts]</ref>
'''மகாதீர் பின் முகமது''' (''Mahathir bin Mohamad'', பிறப்பு: சூலை 10, 1925) [[மலேசியா]]வின் நான்காவது பிரதமராக [[1981]] முதல் [[2003]] வரை 22 ஆண்டுகள் பணியாற்றினார். [[ஆசியா]]வில் அதிக ஆண்டுகள் அரசுத் தலைவராக இருந்தவர்களில் ஒருவராவார்<ref>[http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/2059518.stm பிபிசி Profile: Mahathir Mohamad]</ref>. இவரது காலத்தில் மலேசியா நவீன மயப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது<ref>[http://archive.is/20120708172326/findarticles.com/p/articles/mi_m2751/is_2000_Spring/ai_61299048/pg_7 What Mahathir Has Wrought]</ref>. மேற்கத்திய மற்றும் வளர்ந்த நாடுகளைப் பெரிதும் குறை கூறி வந்துள்ளவர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர்.
 
இவரது பதவிக்காலத்தில் இவர் ஆசியாவின் ஒரு முக்கிய அரசியல் தலைவராகக் கருதப்பட்டார்.<ref>[http://archive.is/20120708172708/findarticles.com/p/articles/mi_m0BJT/is_18_7/ai_55881178 Asia's 20 Most Influential Figures]</ref>. மேற்கத்தைய வாழ்க்கை முறையைப் பெரிதும் விமர்சித்து வந்தார்.<ref name="outspoken critic">[http://www.pbs.org/wgbh/commandingheights/shared/minitextlo/int_mahathirbinmohamad.html Commanding Heights: Dr. Mahathir bin Mohamad]</ref>.
 
== மேற்கோள்கள் ==
===[[பிபிபீஏம் (மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி)]]===
 
பிபிபீஏம் (மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி) மலேசியாவில் ஒரு அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சியின் தலைவராக மலேசியாவின் நான்காவது பிரதமராக 1981 முதல் 2003 வரை 22 ஆண்டுகள் பணியாற்றிய [[மகாதீர் பின் முகமது]] இருக்கிறார்.
 
அடிப்படையில் ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியை எதிர்க்கும் ஆற்றல் மிக்க கட்சியாக பிபிபீஏம் கட்சி விளங்கி வருகிறது. 2018ஆம் ஆண்டில் பிபிபீஏம் கட்சியும் [[அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)]]யும், [[ஜனநாயக செயல் கட்சி]]யும், [[மக்கள் நீதிக் கட்சி]]யும் ஒன்றிணைந்து, [[பாக்காத்தான் ஹரப்பான்]] கூட்டணியை உருவாக்கின.[3][4]
 
9 மே 2018ல் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், மகாதிர் தலைமையிலான கூட்டணி கட்சிகள் நாடாளுமன்றத்தின் 222 இடங்களில், 121 இடங்களை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றியது.
 
10 மே 2018 அன்று 92 வயதுடைய மகாதீர் முகமது, மலேசியா நாட்டின் பிரதம அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றார். <ref>[https://www.britannica.com/biography/Mahathir-bin-Mohamad Mahathir bin Mohamad]</ref><ref>[https://edition.cnn.com/2012/12/30/world/asia/mahathir-bin-mohamad---fast-facts/index.html Mahathir bin Mohamad Fast Facts]</ref>
 
== குறிப்புகள் ==
{{reflist|2}}
 
"https://ta.wikipedia.org/wiki/மகாதீர்_பின்_முகமது" இலிருந்து மீள்விக்கப்பட்டது