மகாதீர் பின் முகமது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
reFill உடன் 5 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ()
வரிசை 99:
| signature = Mahathir Mohamad signature.svg
}}
'''மகாதீர் பின் முகமது''' (''Mahathir bin Mohamad'', [[ஜாவி எழுத்து முறை|ஜாவி]]:'''محضير بن محمد'''; பிறப்பு: 10 சூலை 1925)<ref>[{{cite web|url=https://books.google.com/books?id=QiP2DAAAQBAJ&pg=PT8&dq=Mahathir+Mohamad+10+july&hl=en&sa=X&ved=0ahUKEwjct8DSxJvUAhVH1iwKHeaYD7cQ6AEILDAD#v=onepage&q=Mahathir%20Mohamad%2010%20july+Mohamad+10+july&f=false|title=MALAYSIA ProfilePOST-MAHATHIR: A Decade of MahathirChange|first1=Professor Mohamad]James|last1=Chin|first2=Professor Joern|last2=Dosch|date=15 August 2015|publisher=Marshall Cavendish International Asia Pte Ltd|accessdate=12 May 2018|via=Google Books}}</ref> [[மலேசியா|மலேசிய]] அரசியல்வாதி ஆவார். இவர் மலேசியாவின் ஏழாவது [[மலேசியப் பிரதமர்|பிரதமராக]] தற்போது பதவியில் உள்ளார். [[லங்காவி]] தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னர் 1981 முதல் 2003 வரை நான்காவது பிரதமராகப் பதவியில் இருந்தார். 1946 ஆம் ஆண்டில் இவர் புதிதாக உருவாக்கப்பட்ட [[அம்னோ]] கட்சியில் சேர்ந்து தீவிர அரசியலில் இறங்கினார். 2016 ஆம் ஆண்டில் இவர் [[பிபிபீஏம் (மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி)|மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி]] என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கினார்.<ref>{{cite news|url=https://www.reuters.com/article/us-malaysia-mahathir-idUSKLR14546620080519|title=Malaysia's PM in danger as Mahathir quits party}}</ref><ref>{{cite news|url=https://www.straitstimes.com/asia/se-asia/mahathir-quits-umno-calling-it-najibs-party|title=Mahathir quits Umno, calling it 'Najib's party'}}</ref> 10 மே 2018 அன்று 92 வயதுடைய மகாதீர் முகமது, மலேசியா நாட்டின் பிரதம அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றார்.<ref>[{{cite web|url=https://www.britannica.com/biography/Mahathir-bin-Mohamad |title=Mahathir bin Mohamad] - Facts & Biography|publisher=|accessdate=12 May 2018}}</ref><ref>[{{cite web|url=https://edition.cnn.com/2012/12/30/world/asia/mahathir-bin-mohamad---fast-facts/index.html |title=Mahathir bin Mohamad Fast Facts]|first=CNN|last=Library|publisher=|accessdate=12 May 2018}}</ref>
 
இவரது பதவிக்காலத்தில் இவர் ஆசியாவின் ஒரு முக்கிய அரசியல் தலைவராகக் கருதப்பட்டார்.<ref>[{{cite web|url=http://findarticles.com/p/articles/mi_m0BJT/is_18_7/ai_55881178/|archiveurl=https://archive.istoday/20120708172708/http://findarticles.com/p/articles/mi_m0BJT/is_18_7/ai_55881178 /|deadurl=yes|title=Asia's 20 Most Influential Figures] - Business Asia - Find Articles|date=8 July 2012|archivedate=8 July 2012|publisher=|accessdate=12 May 2018}}</ref> மேற்கத்தைய வாழ்க்கை முறையைப் பெரிதும் விமர்சித்து வந்தார்.<ref name="outspoken critic">[{{cite web|url=http://www.pbs.org/wgbh/commandingheights/shared/minitextlo/int_mahathirbinmohamad.html |title=Commanding Heights : Dr. Mahathir bin Mohamad] - on PBS|work=www.pbs.org|accessdate=12 May 2018}}</ref>.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மகாதீர்_பின்_முகமது" இலிருந்து மீள்விக்கப்பட்டது