மகாதீர் பின் முகமது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
reFill உடன் 5 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ()
No edit summary
வரிசை 102:
 
இவரது பதவிக்காலத்தில் இவர் ஆசியாவின் ஒரு முக்கிய அரசியல் தலைவராகக் கருதப்பட்டார்.<ref>{{cite web|url=http://findarticles.com/p/articles/mi_m0BJT/is_18_7/ai_55881178/|archiveurl=https://archive.today/20120708172708/http://findarticles.com/p/articles/mi_m0BJT/is_18_7/ai_55881178/|deadurl=yes|title=Asia's 20 Most Influential Figures - Business Asia - Find Articles|date=8 July 2012|archivedate=8 July 2012|publisher=|accessdate=12 May 2018}}</ref> மேற்கத்தைய வாழ்க்கை முறையைப் பெரிதும் விமர்சித்து வந்தார்.<ref name="outspoken critic">{{cite web|url=http://www.pbs.org/wgbh/commandingheights/shared/minitextlo/int_mahathirbinmohamad.html|title=Commanding Heights : Dr. Mahathir bin Mohamad - on PBS|work=www.pbs.org|accessdate=12 May 2018}}</ref>.
 
[[கடாரம்]], [[அலோர் ஸ்டார்]] என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தவரான மகாதீர் மருத்துவக் கல்வி படித்து மருத்துவராகப் பட்டம் பெற்றார். [[அம்னோ]] கட்சியில் இணைந்து செயற்பட்டு வந்த இவர் 1964 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த தேர்தலில் தோல்வியடைந்த இவர் அன்றைய பிரதமர் [[துங்கு அப்துல் ரகுமான்|துங்கு அப்துல் ரகுமானுடன்]] ஏற்பட்ட சர்ச்சை<ref>{{cite book|last1=Abdul Rahman|first1=Tunku|title=May 13 – Before and After|date=September 1969|publisher=Penerbitan Utusan Melayu|location=Kuala Lumpur|pages=117–121}}</ref> காரணமாக கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். துங்கு அப்துல் ரகுமான் பிரதமர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, மகாதீர் மீண்டும் அம்னோ கட்சியில் இணைந்து நாடாளுமன்றம் சென்றதுடன், அமைச்சரவையிலும் இணைந்தார். 1976 ஆம் ஆண்டில் துணைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1981 இல் பிரதமர் [[உசேன் ஓன்]] பதவியில் இருந்து விலகியதை அடுத்து மகாதீர் மலேசியாவின் 4-வது பிரதமராகத் தெரிவானார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மகாதீர்_பின்_முகமது" இலிருந்து மீள்விக்கப்பட்டது