முள்ளந்தண்டு வடம் பாதிப்புறல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 24:
'''முள்ளந்தண்டு வடம் பாதிப்புறல்''' என்பது நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக முள்ளந்தண்டு வடத்தின் செயற்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தும் பாதிப்பு ஆகும். இந்த மாற்றங்கள் காரணமாக தசைத் தொழிற்பாடு, புலனுணர்வுத் தொகுதி பாதிக்கப்படல், மற்றும் தன்னியக்க நரம்புத் தொகுதிகளின் பாதிப்புகள் காரணமாக உடலின் குறித்த பகுதிகள் செயலிழக்கும். இப்பாதிப்பு முள்ளந்தண்டுவடத்தின் எப்பகுதியிலும் நிகழலாம். இது முழுமையான செயலிழப்பு அல்லது பகுதிச் செயலிழப்புக்கு இட்டுச் செல்லலாம். பகுதிச் செயலிழப்பு என்பது குறித்த சில நரம்புகள் மட்டும் மூள்ளந்தண்டு வடத்தில் செயற்படுபதாகக் காணப்படுவதாகும். பாதிப்பின் இடத்திற்கும் தன்மைக்கு ஏற்ப அதன் அளவு சிறு வலி அல்லது உணர்வின்மை முதல் [[பக்கவாதம்|பாரிசவாதம்]] முதல் சிறுநீர் காட்டுபாடின்மை வரை பரந்ததாக இருக்கலாம். பாதிப்புகள் கூட மிக அரிதாக குணப்படுத்தக் கூடியதாக இருப்பதுடன் நிரந்தர இழப்புகளான சதுரங்கவாதம் எனும் கழுத்துப் பாதிப்பு மற்றும் கீழ்ப்பாதி வாதம் வரை செல்லும். தசைப் பிடிப்பு, தொற்று, சுவாசப் பாதிப்பு மற்றும் கண்டிப்புக் காயம் என்பன இதன் பின்னிலைச் சிக்கல்களாகக் காணப்படும்.
 
==வகைப்படுத்தல்==
முள்ளந்தண்டு வடம் பாதிப்புறல் நீண்ட நாள் பாதிப்புடையதாக அல்லது குறுகிய பாதிப்பு உடையதாக எனவோ, <ref name="Sabapathy15"/> மற்றும் அதன் பாதிப்புக் காரணத்தின் அடிப்படையிலோ வகைப்படுத்தப்படும்: பொறிமுறை விசை, நஞ்சாக்கம், மற்றும் குருதி பாய்தல் குறைவு என் அமையும்.{{sfn|Newman|Fleisher|Fink|2008|p=348}} இதன் பாதிப்புகள் முதன்மையான பாதிப்பு, இரண்டாம் நிலைப் பாதிப்பு எனவும் வகைப்படுத்தப்படும்: நேரடிப் பாதிப்பு காரணமாக உடனடியான இழையங்கள் சிதைவுறுவது மற்றும் உடனடிப் பாதிப்பின் விளைவாக ஏற்படும் உயிர் வேதியியல் தாக்கங்களின் மூலம் அடுத்து இழையங்கள் சிதைவடைதல் {{sfn|Newman|Fleisher|Fink|2008|p=335}} 
"https://ta.wikipedia.org/wiki/முள்ளந்தண்டு_வடம்_பாதிப்புறல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது