இசுலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Reverted good faith edits by Imrankhan.m (talk). (மின்)
வரிசை 42:
== கடவுள் (அல்லாஹ்) ==
 
“''கடவுள் ஒருவனே. அவனே [[அல்லாஹ்]]. அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை''” என்பது இசுலாமின் அடிப்படை கொள்கைநம்பிக்கை ஆகும். அல்லாஹ் என்பது கடவுள் என்ற பொருள் கொண்ட [[பாலினம்|பால்வேறுபாடு]] காட்டாத ஒரு படர்க்கைச் சொல். இது அரேபிய [[நாடோடிகள்|நாடோடிக் குழுக்கள்]], தங்கள் தெய்வத்தை குறிக்க பயன்படுத்திய சொல் ஆகும்.<ref>[http://www.pbs.org/empires/islam/faithgod.html Islam: Empire of Faith. PBS. Retrieved 2010-12-18]</ref>
 
அல்லாஹ் ஒருவனே இருக்கிறான். படைத்துப் பரிபாலிக்கும் ஆற்றல் அவனுக்குரியது. அவனுக்கு நிகராகவோ, துணையாகவோ யாரும் இல்லை. வணக்கத்துக்குத் தகுதியானவன் அவன் ஒருவன் தான். அவனுக்குச் சொந்தமான திருநாமங்கள் பண்பாடுகள் உள்ளன (என்ற இறைநம்பிக்கை) எனும் பிரதான நுழைவாயில் ஊடாக இஸ்லாத்தின்பால் பிரவேசிக்க வேண்டும். அவனைப் பற்றி அல்குர்ஆன் பல இடங்களில் மிகச்சிறந்த அறிமுகம் தருகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/இசுலாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது