வளைவுந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:angular momentum-ta.jpg|thumb|400px|கோணவுந்தம் அல்லது வளைவுந்தம் என்பது ஒரு பொருள் ஒரு நடுவைச் சுற்றி வளைந்து செல்லும்சுழலும் பொழுது வளைபாதையும்வளைவரைவும் நடுவும் அமைந்துள்ள தளத்திற்குச் செங்குத்தான திசையில் வளைவுந்தம் (L) இயங்கும்அமையும். இதனைப் படத்தில் காணலாம். வளைவுந்தம் என்னும் [[நெறிமம்நெறியம்]] பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.]]
'''கோணவுந்தம்''' அல்லது '''வளைவுந்தம்''' (''Angular momentum'') என்பது ஒரு புள்ளியை நடுவாகக் கொண்டு ஒரு பொருள் வளைந்து செல்லும்சுழலும் பொழுது, அப்பொருள் சுழலும் வட்டத்தின் தொடுகோட்டில் கொண்டிருக்கும் [[உந்தம்]] ஆகும். இதனைக் '''கோண உந்தம்''' என்றும் சொல்வர். வேறு புற [[முறுக்குவிசைதிருக்கம்]] ஏதும் அப்பொருளின் மீது இயங்காதிருக்கும்செயல்படாதிருக்கும் வரையிலும், அப்பொருள் அதே வளைவுந்தம்கோணவுந்தத்தைப் பெற்றிருக்கும்.
 
வளைவுந்து என்னும் இக்கருத்தானது அணுக்களின் உட்கூறாய் உள்ள [[எதிர்மின்னி]] (இலத்திரன்), [[அணு]]க்கருவைச் சுற்றி வருவதில் இருந்து [[கோள்]]களும், [[விண்மீன்]]களும் அண்டவெளியில் சுற்றுப்பாதைளில் நகர்வது வரை மிகப்பலவற்றைப் பற்றிக் கணிக்கப் பயன்படுவதாகும்.
"https://ta.wikipedia.org/wiki/வளைவுந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது