சிலிக்கேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Orthosilicate-2D-dimensions.png|thumb|ஆர்த்தோ சிலிக்கேட்டின் கட்டமைப்பு]]
'''சிலிக்கேட்டு''' ''(Silicate)'' என்பது (SiO<sub>4</sub><sup>4-</sup>) என்ற எதிர்மின் அயனியைக் கொண்டுள்ள ஒரு சிலிக்கன் சேர்மமாகும். சிலிக்கேட்டுகளில் பெரும்பாலானவை ஆக்சைடுகளாகும். ஆனால் எக்சாபுளோரோசிலிக்கேட்டு ([SiF6]2−) போன்ற [[ஆக்சிசன்|ஆக்சிசனைக்]] கொண்டிராத மற்ற எதிர்மின் அயனிச் சேர்மங்களும் சிலிக்கேட்டாகக் கருதப்படுகின்றன.
ஆர்த்தோசிலிக்கேட்டு என்பது {{chem|SiO|4|4−}} என்ற அயனியாகும். இதை சிலிக்கன் டெட்ராக்சைடு என்ற பெயராலும் அழைக்கிறார்கள். இந்த அயனியின் பெயரையே சுருக்கமாக சிலிக்கேட்டு என்கிறார்கள். ஆர்த்தோசிலிக்கேட்டுகள் என்ற எதிர்மின் அயனிகளின் குடும்பம் அல்லது அவற்றின் சேர்மங்கள் [SiO2+n]2n−என்ற பொதுவாய்ப்பாட்டைக் கொண்டுள்ளன. வளைய மற்றும் ஒற்றைச் சங்கிலி சிலிக்கேட்டுகள் {[SiO3]2−}n மற்றும் தகடுகளாக உருவாகும் சிலிக்கேட்டுகள் {[SiO2.5]−}n. போன்றவை இக்குழுவின் முக்கியமான உறுப்பினர்களாகும் <ref>{{Greenwood&Earnshaw2nd}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/சிலிக்கேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது