வளைவுந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
[[File:Ang mom 2d.png|right|thumb|''O'' அச்சு சார்ந்த ''m''எனும் துகளின் விரைவை ஈருறுப்புகளாக ''r'' எனும் ஆர நெறியத்துக்கு இணையாக (''v''<sub>//</sub>) எனவும் அதற்குச் செங்குத்தாக (''v''<sub>⊥</sub>) எனவும் பிரிக்கலாம். ''m'' இன் '''கோணவுந்தம்''' விரைவின் செங்குத்து உறுப்பு''v''<sub>⊥</sub> மதிப்புக்கு நேர்விகிதத்தில் இருக்கும் அல்லது அதற்கு இணையான அச்சில் இருந்துள்ள செங்குத்துத் தொலைவு ''r''<sub>⊥</sub>க்குச் சமமாக அமையும்.]]
 
கோணவுந்தம் ஒரு யூக்ளிடிய நெறிய அளவாகும். இது (மிகவும் துல்லியமாக ஒரு பகுதி நெறியமாகும்) பொருளின் உறழ்மைத் திருப்புமையையும் ஓர் அச்சில் இருந்துள்ள கோணவிரைவையும் பெருக்கிவரும் மதிப்பாகும். என்றாலும், துகள் ஒரே தளத்தில் இருந்தல் கோணவுந்தத்தின் நெறிய தன்மையை நீக்கிவிட்டு அதை ஓர் அளவனாகக் கருதினாலே போதுமானதாகும் (மிகவும் துல்லியமாக பகுதி அளவனாகக் குருதினாலே போதும்).<ref name="Wilson">{{cite book
|last1 = Wilson
|first1 = E. B.
|title = Linear Momentum, Kinetic Energy and Angular Momentum
|work=The American Mathematical Monthly
|volume=XXII
|publisher = Ginn and Co., Boston, in cooperation with University of Chicago, et al.
|date=1915
|url=https://books.google.com/books?id=nsI0AAAAIAAJ|page= 190|via= Google books
}}</ref> கோணவுந்தத்தை நேர் உந்தத்தின் சுழற்சி ஒப்புமையாகக் கருதலாம். இவ்வாறு நேர் உந்தம்<math>p</math>, <math>m</math> எனும் பொருண்மைக்கும் நேர் விரைவு {{nowrap|<math>v</math>,}} ஆகியவற்றுக்கு நேர்விகிதத்தில் இருக்கும்.
:<math>p = mv,</math>
 
கோணவுந்தம் <math>L</math>, is proportional to [[moment of inertia]] <math>I</math> எனும் உறழ்மைத் திருப்புமைக்கும் <math>\omega</math> எனும் கோண வேகத்துக்கும் நேர்விகித்த்தில் இருக்கும்,<ref name="Worthington">{{cite book
|last1 = Worthington
|first1 = Arthur M.
| title = Dynamics of Rotation
|publisher = Longmans, Green and Co., London
|date=1906
|url=https://books.google.com/books?id=eScXAAAAYAAJ|page= 21|via= Google books
}}</ref>
:<math>L = I\omega.</math>
 
பொருளின் பொருண்ம அளவை மட்டுமே பொறுத்துள்ல பொருண்மையைப் போன்றல்லாமல், உறழ்மைத் திருப்புமை சுழல் அச்சின் இருப்பையும் பொருளின் உருவடிவத்தையும் பொறுத்திருக்கிறது. நேர்க்கோட்டில் உள்ள நேர்வேகத்தைப் போலல்லாமல், கோணவேகம் ஒரு சுழற்சி மையத்தைப் பொறுத்து அமைகிறது. எனவே, துல்லியமாக பேசினால் <math>L</math> அம்மையம் சார்ந்த கோணவுந்தம் எனக் குறிப்பிடப்படவேண்டும்.<ref name="Taylor90">
வளவுந்தத்தை எவ்வாறு அளப்பது என்பது கீழே விளக்கப்பட்டுளது. ஒரு புள்ளியை அச்சாகக் கொண்டு, ஒரு புள்ளியளவே பருமை கொண்ட திணிவுள்ள (பொருண்மை கொண்ட) ஒரு பொருள், சுற்றி (சுழன்று) வருமாயின், அதன் வளைவுந்தானது
{{cite book
|last1 = Taylor
|first1 = John R.
| title = Classical Mechanics
|publisher = University Science Books, Mill Valley, CA
|date=2005
|isbn=978-1-891389-22-1
|page=90
}}</ref>
 
வளவுந்தத்தைவளைவுந்தத்தை எவ்வாறு அளப்பது என்பது கீழே விளக்கப்பட்டுளது. ஒரு புள்ளியை அச்சாகக் கொண்டு, ஒரு புள்ளியளவே பருமை கொண்ட திணிவுள்ள (பொருண்மை கொண்ட) ஒரு பொருள், சுற்றி (சுழன்று) வருமாயின், அதன் வளைவுந்தானது
* அப்பொருளின் திணிவுக்கும் (பொருண்மைக்கும்),
* அது நகரும் விரைவுக்கும்,
"https://ta.wikipedia.org/wiki/வளைவுந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது