"செம்மஞ்சள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

807 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
திருத்தம்
("Orange (colour)" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)
 
(திருத்தம்)
{{தகவல்கட்டம் நிறம்|hex=FF8000|title=செம்மஞ்சள்|wavelength=590–620|frequency=505–480|r=255|g=128|b=0|c=0|m=50|y=100|k=0|h=30|s=100|v=100|source=[http://tx4.us/moacolor.htm HTML Colour Chart @30]}}'''செம்மஞ்சள் (ஆரஞ்சு)''' என்பது, [[நிறம்|வண்ண]]  [[மஞ்சள் (நிறம்)|மஞ்சள்]] மற்றும் [[சிவப்பு]] ஆகிய நிறங்களுக்கிடையே . [[கட்புலனாகும் நிறமாலை|ஸ்பெக்ட்ரம்நிறமாலையில்]] ,தென்படும் நிறமாகும் [[ஒளி|தெரியும் ஒளி]] ஆகும். [[மனிதக் கண்|மனிதமனிதக் கண்கள்]]  585 மற்றும் 620 நனோ மீட்டர் [[நானோமீட்டர்|nanometres]]. அலைவரிசையில் இந்நிறத்தை இனங்கண்டு கொள்கின்றது. செம்மஞ்சள் என்பதன் ஆங்கிலப்பெயரான ஆரஞ்சு என்பது, அதன் [[தோடம்பழம்| அதே பெயர்]] கொண்ட பழத்தின் அடிப்படையில் உருவான பெயர் ஆகும்.
 
 [[கேரட்]], [[பூசணி]], [[வற்றாளை|இனிப்பு உருளைக்கிழங்கு]], ஆரஞ்சு முதலியன, ஒருவகைக் கரோட்டீன்களால் இந்த செம்மஞ்சள் நிறத்தைப் பெற்றுக்கொள்கின்ற்ரனபெற்றுக்கொள்கின்றன. கரோட்டீன்கள், ஒளித்தொகுப்பில் உதவும் ஒரு  வகை [[ஒளிச்சேர்க்கை நிறமி|photosynthetic நிறமி]]<nowiki/>கள் ஆகும். 
 
ஐரோப்பா மற்றும் அமெரிக்கப் பகுதிகளில், செம்மஞ்சளானது, மகிழ்ச்சி, புறவயநோக்கு, செயன்மை, ஆபத்து ,முதலான பல்வேறு உணர்வுகளுடன் இணைத்து நோக்கப்படுகின்றது. கிறித்துவ சனநாயகத்தைக் குறிக்கும் அரசியல் நிறமாகவும் செம்மஞ்சளே திகழ்கின்றது..  இந்து மற்றும் பௌத்த சமயங்களிலும், செம்மஞ்சளை புனித நிறமாகக் கருதுகிறார்கள்..<ref>Eva Heller, ''Psychologie de la couleur: effets et symboliques'', pp. 149–158</ref>
 
== இயற்கை மற்றும் பண்பாட்டில் ==
<gallery mode="packed" heights="130">
File:Ambersweet oranges.jpg|The colour orange derives its name from the orange fruit.
File:Delicatearch.png|Delicate Arch in Arches National Park, Utah
File:Lifeboats at Arklow Harbour - geograph.org.uk - 1453984.jpg|Lifeboats in Arklow Harbour, Ireland. Orange is chosen for lifeboats and lifesaving jackets because of its high visibility.
File:LaoWalkingMonk.jpg|A young Buddhist monk in Laos
File:(A) Sadhu India.jpg|Hindu Sadhus, or holy men, in Rajasthan, wear orange as a sacred colour.
File:Saffron Crop.JPG|Saffron is both a spice and a widely used dye in Asia.
</gallery>
 
== சொற்பிறப்பியல் ==
தமிழ் இலக்கியங்களில் சிவப்பு சார்ந்த நிறமொன்று <nowiki>''காவி''</nowiki> என்று அழைக்கப்படும் வழக்கம், சங்க காலத்திலிருந்தே இருந்து வந்திருக்கின்றது. குறுந்தொகையின் 144ஆம் பாடலில் செங்குவளை மலர்கள் காவி நிறத்தவை என்ற குறிப்பைக் காணலாம். சமகாலத்தில் ஆரஞ்சு என்றும், செம்மஞ்சள் என்றும் இதை இருவிதமாகவும் அழைக்கிறார்கள்.ஆங்கில ஆரஞ்சு என்ற பெயர், பழுத்த ஆரஞ்சுப் பழங்களால் உருவான பெயர்.<ref>{{Cite book|last=Paterson|first=Ian|year=2003|publication-date=2004|title=A Dictionary of Colour: A Lexicon of the Language of Colour|page=280|edition=1st paperback|location=London|publisher=Thorogood|isbn=1-85418-375-3|ISBN=1-85418-375-3|oclc=60411025|OCLC=60411025|postscript=<!-- Bot inserted parameter. Either remove it; or change its value to "." for the cite to end in a ".", as necessary. -->&#123;&#123;inconsistent citations&#125;&#125;}}</ref> இது இத்தாலிய ச் சொல்லான <nowiki>''ஆரன்சியா''</nowiki>விலிருந்து வந்ததாகவும்,<ref>{{Cite web|url=http://www.etymonline.com/index.php?term=orange|title=orange - Origin and meaning of orange by Online Etymology Dictionary|accessdate=22 January 2018}}</ref><ref>"orange n.1 and adj.1". Oxford English Dictionary online. Oxford: Oxford University Press. 2013. Retrieved 2013-09-30.(subscription required)</ref> ஆரன்சியா என்பது அராபிய "நாரஞ்" என்பதிலிருந்து வந்ததாகவும், நாரஞ் கூட தமிழ் - சங்கதச்சொல்லான நாரங்காய் என்பதிலிருந்து வந்ததாகவும் <ref>''Shorter Oxford English Dictionary'', 5th edition, 2002.</ref>  சொற்பிறப்பியலாளர்கள் சொல்கின்றார்கள். பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பாதியில் தான் ஆரஞ்சு மரம், ஐரோப்பியாவுக்கு ஆசியாவிலிருந்து அறிமுகபப்டுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  ஆரஞ்சு என்பதை முதன்முதலாக நிறத்தைக் குறிக்கப் பயன்பட்ட மிகப்பழைய ஆவணம், 1512இல் எழுதப்பட்ட ஒரு குறிப்பு ஆகும். ,<ref>{{Cite web|url=http://www.oed.com.libezproxy.open.ac.uk/Entry/132168|title=orange colour – orange color, n. (and adj.)|work=Oxford English Dictionary|publisher=OED|accessdate=19 April 2011}}</ref><ref>{{Cite journal|last=Maerz|last2=Morris Rea Paul|author2=Morris Rea Paul|first=Aloys John|year=1930|title=A Dictionary of Color|page=200|location=New York|publisher=McGraw-Hill|postscript=<!-- Bot inserted parameter. Either remove it; or change its value to "." for the cite to end in a ".", as necessary. -->&#123;&#123;inconsistent citations&#125;&#125;}}</ref>
 
சஃப்ரன் என்ற ஆங்கிலச்சொல், ஆரஞ்சை விடப் பழமையானது.<ref>{{Cite web|url=http://dictionary.reference.com/browse/saffron|title=Saffron - Define Saffron at Dictionary.com|work=Dictionary.com|accessdate=25 September 2014}}</ref> தமிழைப் போலவே, ஆரஞ்சு நிறப்பொருட்கள் சில, சிவப்பு என்றும் ஆரம்பத்தில் அழைக்கப்ட்டிருக்கின்றன.  [[சிவப்பு மான்|red deer]], [[செவ்வாய் (கோள்)|the Red Planetசெவ்வாய்க்கிரகம்]] என்பன அத்தகையவை.
 
== வரலாற்றில் செம்மஞ்சள் ==
[[பண்டைய எகிப்து|ancient Egypt]]<nowiki/>ல் நாட்டில், இந்நிறம் பூசப்பட்ட கல்லறை எச்சங்கள் கண்டுபிடிக்கபப்ட்டுள்ளன. ஆர்பிமண்ட் எனப்படும் ஒருவகைக் கனிமத்திலிருந்து  செம்மஞ்சள் நிறம், பெறப்பட்டிருக்கின்றது. ஆர்பிமண்ட் (Orpiment) என்பது, உரோம அரசின் காலத்தில் சீனாவில் கூட மருந்தாகப் பயன்படும் முக்கியமான வாணிகப் பொருளாகத் திகழ்ந்திருக்கின்றது. ஆர்சனிக் கலந்த இந்த கனிமம், எரியம்புகளாகப் பயன்பட்டுள்ளது என்பதும், இதன் செம்மஞ்சள் நிறம் காரணமாக, இரசவாதிகள் இதிலிருந்து தங்கம் தயாரிக்க முயன்றதும் வரலாற்றில் பதிவாகி உள்ளது.  
 
== ஆரஞ்சுக் கோமரபு ==
 
<gallery mode="packed" heights="150px">
File:Egypt lyre 001.jpg|மக்கள் பண்டைய எகிப்திய சுவர் ஓவியங்கள் பெரும்பாலும் காட்டப்பட்டது ஆரஞ்சு அல்லது மஞ்சள்-ஆரஞ்சு தோல், பூசப்பட்ட ஒரு நிறமி என்று realgar.
File:Orpiment mineral.jpg|கனிம orpiment ஒரு மூல மஞ்சள் மற்றும் ஆரஞ்சு, நிறமிகளை பண்டைய ரோமில், என்றாலும் அது கொண்டிருந்தது ஆர்சனிக் மற்றும் மிகவும் நச்சு.
File:Vladimirskaya.jpg|ஐகான், 12 ஆம் நூற்றாண்டில்
</gallery>
 
=== ஆரஞ்சுக் கோமரபு ===
நஸ்சௌவின் ஆரஞ்சுக் கோமரபு (அல்லது ஆரஞ்சு வம்சம்) என்பது, ஐரோப்பாவின் குறிப்பிடத்தக்க கோமரபுகளில் ஒன்றாக, பதினாறாம் மற்றும் பதினேழாம் நூற்றாண்டுகளில் நிலவியது. தெற்கு பிரான்சில், ஆரஞ்சு என்று அழைக்கப்பட்ட சிறு பிரதேசம் ஒன்றில் ஆரம்பமான இந்தக் கோமரபு, ஆரஞ்சு நிறத்தால் அப்பெயரைப் பெறுவதற்கு வாய்ப்புகள் குறைவு. அது செல்டிய நீர்த்தெய்வமான அரௌசியோவின் திரிந்த பெயர் என்கிறார்கள். ஆனால், வடக்கு பிரான்சிற்கு ஆரஞ்சுப் பழங்கள் பெரும் அளவில் ஏற்றுமதி செய்யபப்ட்ட பாதையில் தான், ஆரஞ்சுப் பிரதேசம் அமைந்திருந்தது என்பது ஊன்றி நோக்கத்தக்கது. 
 
 நெதர்லாந்து சுதந்திரமடையும் வரை, ஸ்பெயினுக்கெதிரான[[எசுப்பானியப் பேரரசு|ஸ்பெயினுக்கு]] எதிரான [[எண்பதாண்டுப் போர்|எண்பதாண்டு]] இடச்சுப் போரில் ஆரஞ்சு அரசின் முதலாம் வில்லியம், பெரும் பங்காற்றினார்.    [[எசுப்பானியப் பேரரசு|Spain]], [[எண்பதாண்டுப் போர்|lasted for eighty years]], 1689இல்இங்கிலாந்தின் மன்னனான [[இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம்|William III of Orange]],ஆரஞ்சுக் கோமரபில் குறிப்பிடத்தக்கவன் .
 
மூன்றாம் வில்லியத்துக்குப் பின், ஐரோப்பிய அரசியலில், செம்மஞ்சள் குறிப்பிடத்தக்க நிறமாக மாறியது அவன் சார்ந்த புரட்டஸ்தாந்து மதத்தின் அடையாளமாகவும் அது மாறலானது. அயர்லாந்தின் புரட்டஸ்தாந்தினர், "ஆரஞ்சு மக்கள்" என்றே செல்லமாக அழைக்கப்பட்டார்கள். 
 
== ஏனையவை ==
செம்மஞ்சள் அடர்வண்ணம் என்பதால், பல்வேறு ஆடைகளையும் பொருட்களையும் செய்யப்பயன்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கக் கடற்படை, கடல் உயிர்காப்புக் கவசங்களின் நிறமாக செம்மஞ்சளையே பரிந்துரைத்திருந்தது. இன்றும் பெரும்பாலான அக்கவசங்கள் செம்மஞ்சள் நிறத்திலானவையே. வீதித் திருத்துநர்கள், போக்குவரத்து அதிகாரிகள், விபத்திலிருந்து தம்மைப் பாதுகாக்க, இன்றும் செம்மஞ்சளை அணிகிறார்கள். 
 
In [[உக்ரைன்|Ukraine]]<nowiki/>இல் நாட்டில் 2004ஆமாண்டு நவம்பர் - டிசம்பர் காலத்தில் விக்டர் யுஸ்செங்கோக்கு ஆதரவாக இடம்பெற்ற கிளர்ச்சியை "செம்மஞ்சள் புரட்சி" என்றே அழைக்கிறார்கள்.<ref>[https://books.google.com/books?id=B0RdPe1hHccC&pg=PA331&dq=The+orange+color+Viktor+Yushchenko&hl=nl&sa=X&ei=9zU5UbnDFMauPIGbgeAL&ved=0CFwQ6AEwCA#v=onepage&q=The%20orange%20color%20Viktor%20Yushchenko&f=false Foreign Policy: Theories, Actors, Cases Foreign Policy: Theories, Actors, Cases], [//en.wikipedia.org/wiki/Oxford_University_Press Oxford University Press], 2008, {{ISBN|0199215294}} (page 331)</ref> 
 
== இயற்கை மற்றும் பண்பாட்டில் ==
=== Animals ===
<gallery mode="packed" heights="150px150">
File:Ambersweet oranges.jpg|செம்மஞ்சளின் ஆங்கிலப்பெயர் ஆரஞ்சுப்பழத்தினின்று வந்தது.
File:Canario paxaro.jpg|Canary bird
File:Lifeboats at Arklow Harbour - geograph.org.uk - 1453984.jpg|அயர்லாந்திலுள்ள ஒரு உயிர்காப்புப் பொறி.
File:Panthera tigris tigris.jpg|A Bengal tiger (Panthera tigris tigris)
File:LaoWalkingMonk.jpg|லாவோசின் ஒரு இளம் புத்தத்துறவி
File:Red Squirrel - Lazienki.JPG|A red squirrel is actually orange.
File:(A) Sadhu India.jpg|இராசத்தானின் காவியணிந்த இந்துத்துறவி
File:Vulpes vulpes laying in snow.jpg|A red fox, or Vulpes vulpes, in the snow.
File:Iguana iguana (orange male).jpg|An iguana
File:A couple of Tadorna ferruginea.2.jpg|The Tadorna ferruginea, or ruddy shelduck, lives in Southeast Europe, Central Asia and Southeast Asia, and migrates in the winter to India.
File:Flamingo National Zoo.jpg|An orange flamingo in the National Zoo in Washington, D.C.
File:Altamira Oriole icterus gularis, Bentsen State Park TX.jpg|An Altamira oriole in Bentsen State Park, Texas.
File:Flame angelfish (Centropyge loricula).jpg|A flame angelfish, or Centropyge loricula
File:Auftauchender Koi 2011.JPG|A koi, a domesticated carp bred in Japan for its ornamental value in gardens and ponds
File:Arion rufus (Dourbes).jpg|An Arion rufus, or European red slug, lives in northern Europe, especially Denmark, and can be eighteen centimetres long.
File:Phalantha phalanta up 051028 2248 stgd.jpg|The Phalantha phalantha, or common leopard butterfly, is found in Sub-Saharan Africa and South Asia.
</gallery>
 
 
== Notes ==
<gallery mode="packed" heights="180px">
File:Egypt lyre 001.jpg|மக்கள் பண்டைய எகிப்திய சுவர் ஓவியங்களிலுள்ள ஆரஞ்சு அல்லது மஞ்சள் ஓவியங்கள், ரியல்கர் எனும் நிறமியால் வரையப்பட்டவை.
File:Orpiment mineral.jpg|ஓர்பிமண்ட் கனிமம். செம்மஞ்சள். நச்சு. .
File:Vladimirskaya.jpg|12 ஆம் நூற்றாண்டு படமொன்றில் செம்மஞ்சள்
</gallery>
 
== குறிப்புகள் ==
{{Reflist|30em}}
 
== உசாத்துணைகள் ==
*{{cite book
|last= Heller
|first= Eva
|title= Psychologie de la couleur: effets et symboliques
|year=2009
|publisher=Pyramyd (French translation)
|isbn= 978-2-35017-156-2}}
*{{cite book
|last= Zuffi
|first= Stefano
|title= Color in Art
|year=2012
|publisher= Abrams
|isbn= 978-1-4197-0111-5}}
*{{cite book
|last= Gage
|first= John
|title= La Couleur dans l'art
|year=2009
|publisher= Thames & Hudson
|isbn= 978-2-87811-325-9}}
*{{cite book
|last=Gottsegen
|first=Mark
|title=The Painter's Handbook: A Complete Reference
|year=2006
|publisher=Watson-Guptill Publications
|location=New York
|isbn=0-8230-3496-8}}
*{{cite book
|last=Varichon
|first=Anne
|title=Couleurs: pigments et teintures dans les mains des peuples
|year=2000
|publisher=Editions du Seuil
|location=Paris
|isbn=978-2-02-084697-4}}
*{{Citation|author1=Russo, Ethan |author2=Dreher, Melanie C. |author3=Mathre, Mary Lynn. |publication-date=March 2003
|year=2003
|title=Women and Cannabis: Medicine, Science, and Sociology
|edition=1st
|publisher=Psychology Press
|isbn=978-0-7890-2101-4<!--0789021013-->}}
*{{Citation
|author=Pat Willard
|year= 2002
|title=Secrets of Saffron: The Vagabond Life of the World's Most Seductive Spice
|publication-date=11 April 2002
|publisher=Beacon Press
|isbn=978-0-8070-5009-5<!--0807050083-->
|url=https://books.google.com/?id=WsUaFT7l3QsC}}
*{{cite book
|last= Arvon
|first= Henri
|title= Le bouddhisme
|year=1951
|publisher=Presses Universitaires de France
|isbn= 978-2-13-055064-8}}
*{{cite book
|last= Van Gogh
|first= Vincent
|title= Lettres à Théo
|year=2005
|publisher=Folioplus classiques
|isbn= 978-2-07-030687-9}}
*{{cite book
|last= Van Gogh
|first= Vincent
|title= Lettres de Provence 1888–1890
|year=2010
|publisher=Auberon
|isbn= 9782844981097}}
*{{cite book
|last= Roelofs
|first= Isabelle
|title= La couleur expliquée aux artistes
|year=2012
|publisher=Group Eyrolles
|isbn= 978-2-212-13486-5}}
* {{Cite journal|last=Roy|first=Srirupa|title=A Symbol of Freedom: The Indian Flag and the Transformations of Nationalism, 1906–|journal=Journal of Asian Studies|volume=65|date=August 2006|oclc=37893507|url=http://www.umass.edu/sbs/pdf/srirupa_roy_article.pdf|issn=0021-9118|issue=3|ref=harv|postscript=<!--None-->|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20121010182118/http://www.umass.edu/sbs/pdf/srirupa_roy_article.pdf|archivedate=2012-10-10|df=}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2523015" இருந்து மீள்விக்கப்பட்டது