இலித்தியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 68:
=== விண் இயற்பியலும் இலித்தியமும் ===
விண்மீன்களின் வயதை மதிப்பிடும் ஒரு புதிய வழிமுறைக்கு இலித்தியம் கொடுத்துள்ளது. விண்மீன்களில் தொடக்க எரிபொருளாக இருப்பது ஐதரசன். ஐதரசனின் சேமிப்பு முழுவதும் தீர்ந்து போன நிலையில் அடுத்தடுத்த உயர் அணுவெண் அணுக்களும் வினையில் ஈடுபடுகின்றன. ஐதரசன் எரிதல் நிறை எல்லையில் இருக்கும் விண்மீன்களில் இலித்தியத்தின் செழுமை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். விண்மீன்களில் இலித்தியத்தின் செழுமையை அறிய நிறமாலையில் 6708 ஆம்ஸ்ட்ராம் (10^8m) அலை நீளத்தில் ஆராய்கின்றார்கள். இதன் ஒப்புச்செறிவிலிருந்து இலித்தியத்தின் செழுமையை மதிப்பிட முடியும். அதிலிருந்து விண்மீனின் வயதைக் கணக்கிட முடிகின்றது .
 
== உற்பத்தி ==
 
[[File:Lithium world production.svg|thumb|உலகின் இலித்தியம் உற்பத்தி போக்குகள்]]
 
இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப் பின்னர் இலித்தியம் உற்பத்தியின் அளவு பெரிதும் அதிகரித்துள்ளது. எரிமலை வெடிப்பினால் உண்டான மற்ற தனிமங்களில் இருந்து இலித்தியம் உலோகம் பிரித்தெடுக்கப்படுகிறது. 55% இலித்தியம் குளோரைடும் 45% பொட்டாசியம் குளோரைடும் கலந்த கலவையை 450 பாகை செல்சியசு வெப்பநிலையில் மின்னாற்பகுப்புக்கு உட்படுத்தி ஈலியம் உற்பத்தி செய்யப்படுகிறது <ref>{{Greenwood&Earnshaw2nd|page=73}}</ref>.
2015 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலகின் இலித்தியம் உற்பத்தியில் பெரும்பகுதி தென் அமெரிக்காவில் கிடைக்கிறது. அங்கு இலித்தியத்தைக் கொண்ட உப்புக்கரைசல் குளங்களின் நிலத்தடியிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது, மேலும் சூரிய ஆவியாக்கல் மூலம் அடர்விக்கப்படுகிறது. தரமான பிரித்தெடுத்தல் நுட்பம் வழியாக உப்பிலிருந்து நீரைப் ப்ரித்தெடுப்பது ஆகும். ஒவ்வொரு தொகுதியான தயாரிப்பு 18 முதல் 24 மாதங்கள் வரை ஆகும் <ref name=":0">{{Cite web|url=https://www.technologyreview.com/s/538036/quest-to-mine-seawater-for-lithium-advances/|title=Quest to Mine Seawater for Lithium Advances|last=Martin|first=Richard|date=2015-06-08|website=MIT Technology Review|access-date=2016-02-10}}</ref>. 1998 இல் இலித்தியத்தின் விலை கிலோவுக்கு சுமார் 95 அமெரிக்க டாலர்கள் ஆகும் <ref name="ober">{{cite web |url=http://minerals.usgs.gov/minerals/pubs/commodity/lithium/450798.pdf |title=Lithium |accessdate=19 August 2007 |last=Ober |first=Joyce A. |format=PDF |pages=77–78 |publisher=[[United States Geological Survey]] |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20070711062102/http://minerals.usgs.gov/minerals/pubs/commodity/lithium/450798.pdf |archivedate=11 July 2007 |df=dmy-all }}</ref>.
 
== இலித்தியம் இருப்பு ==
 
உலக லித்தியம் இருப்புக்களின் துல்லியமான மதிப்பீட்டைக் கணக்கிடுவது கடினமாக இருந்தாலும்<ref name="gold">{{Cite journal | doi = 10.1038/nchem.680| pmid = 20489722| title = Is lithium the new gold?| journal = Nature Chemistry| volume = 2| issue = 6| pages = 510| year = 2010| last1 = Tarascon | first1 = J. M. | authorlink1 = Jean-Marie Tarascon| bibcode = 2010NatCh...2..510T}}</ref><ref name="forbes">[https://www.forbes.com/sites/toddwoody/2011/10/19/lithium-the-new-california-gold-rush/ Lithium: The New California Gold Rush] {{webarchive|url=https://web.archive.org/web/20170729205750/https://www.forbes.com/sites/toddwoody/2011/10/19/lithium-the-new-california-gold-rush/ |date=29 July 2017 }}, ''Forbes magazine''. 2011-10-19</ref>, அமெரிக்க புவியியல் ஆய்வு 2018 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி உலகளவில் கண்டறியப்பட்ட இலித்தியம் இருப்பு 16 மில்லியன் டன்களாக மதிப்பிடப்படுகிறது<ref name="minerals.usgs.gov" />, இதற்கு கூறப்படும் ஒரே ஒரு காரணம் என்னவெனில் மிகுந்த இலித்தியம் வகைப்பாட்டு திட்டங்கள் திண்மநிலை தாது இருப்பை மையப்படுத்தியே உருவாக்கப்படுகின்றன, அதேசமயம் உப்புநீர் திரவமானது மாறுபட்ட செறிவுகள் மற்றும் உந்திசெலுத்தும் விளைவுகள் காரணமாக அதே வகைப்பாடு திட்டத்துடன் மதிப்பிடுவது சிக்கலானதாக இருக்கிறது<ref name="Houston2011">{{cite journal|last1=Houston|first1=J.|last2=Butcher|first2=A.|last3=Ehren|first3=P.|last4=Evans|first4=K.|last5=Godfrey|first5=L.|title=The Evaluation of Brine Prospects and the Requirement for Modifications to Filing Standards|journal=Economic Geology|date=2011|volume=106|issue=7|pages=1225–1239|doi=10.2113/econgeo.106.7.1225}}</ref>. உலகத்தில் 15 மில்லியன் டன் இலித்தியம் இருப்பு இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் 65 மில்லியன் டன் இலித்தியம் இருப்பு இருக்கலாம் என்பதில் உண்மையும் இருக்கிறது. 75% இலித்தியம் இருப்பு 10 பெரிய படிவுகளாக காணப்படுவதாகக் கூறப்படுகிறது<ref name="Vikstrom">{{cite journal|last1=Vikström|first1=H.|last2=Davidsson|first2=S.|last3=Höök|first3=M.|title=Lithium availability and future production outlooks|journal=Applied Energy|date=2013|volume=110|issue=10|pages=252–266|doi=10.1016/j.apenergy.2013.04.005|url=http://www.diva-portal.org/smash/record.jsf?pid=diva2:621281|accessdate=11 October 2017|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20171011182218/http://www.diva-portal.org/smash/record.jsf?pid=diva2:621281|archivedate=11 October 2017|df=dmy-all}}</ref>. ஆறு உப்புநீர் ஊற்றுகள், இரண்டு தீப்பாறை வகை படிவுகள், இரண்டு படிவுப் பாறை படிவுகள் என மொத்தம் 83% இலித்திய இருப்பு உள்ளதாக மற்றொரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது<ref name="Grosjean2011">{{cite journal|last1=Grosjean|first1=P.W.|last2=Medina|first2=P.A.|last3=Keoleian|first3=G.A.|last4=Kesler|first4=S.E.|last5=Everson|first5=M.P|last6=Wallington|first6=T.J.|title=Global Lithium Availability: A Constraint for Electric Vehicles?|journal=Journal of Industrial Ecology|date=2011|volume=15|issue=5|pages=760–775|doi=10.1111/j.1530-9290.2011.00359.x}}</ref>.
 
2016 ஆம் ஆண்டு அமெரிக்கப் புவியியல் கணக்கெடுப்பின் அடிப்படையில் உலகின் முதல் 3 லித்தியம் உற்பத்தி செய்யும் நாடுகள் பட்டியலில் ஆத்திரேரேலியா, சிலி மற்றும் அர்கெந்தினா நாடுகள் இடம் பிடிக்கின்றன <ref>{{cite web|url=https://commodity.com/precious-metals/lithium/#The_Top_Lithium_Producing_Countries|title=8 Top Lithium-producing Countries|date=December 14, 2017|publisher=Commodity.com|accessdate=2017-12-14}}</ref>. சிலி, பொலிவியா, அர்கெந்தினா நாடுகளின் குறுக்குவெட்டு சந்திப்பு மண்டலம் இலித்திய முக்கோணம் என்று அழைக்கப்படுகிறது. இப்பிரதேசத்தில் கிடைக்கும் இலித்தியம் உயர் தரமானதாக இருக்கிறது. உலகில் இருப்பு இருப்பதாக நம்பப்படும் இலித்தியத்தில் 75% இம்முக்கோணத்தில்தான் இருக்கிறது. தென் அமெரிக்காவின் ஆண்டீசு மலைத் தொடர் பகுதியில் இலித்தியப் படிவுகள் காணப்படுவதாக அறியப்படுகிறது. இலித்தியம் உற்பத்தியில் சிலி முதலிடத்தையும் அதைத் தொடர்ந்து அர்கெந்தினா இரண்டாவது இடத்தையும் பிடிக்கின்றன. இவ்விரண்டு நாடுகளுமே இலித்தியத்தை உப்பு நீர் ஊற்றுகளில் இருந்தே பிரித்தெடுக்கின்றன. பொலிவிய பாலைவனத்திலும் 5.4 மில்லியன் டன் இலித்தியம் காணப்படுவதாக கூறப்படுகிறது <ref name="romero" /><ref>{{cite web|publisher=USGS|url=http://minerals.usgs.gov/minerals/pubs/mcs/2009/mcs2009.pdf|title=USGS Mineral Commodities Summaries 2009|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20100614002723/http://minerals.usgs.gov/minerals/pubs/mcs/2009/mcs2009.pdf|archivedate=14 June 2010|df=dmy-all}}</ref>.
அமெரிக்காவின் நெவிடாவில் உள்ள உப்புநீர் குளங்களில் இருந்து இலித்தியம் பிரித்தெடுக்கப்படுகிறது <ref name="CRC">{{Cite book| author = Hammond, C. R. |title = The Elements, in Handbook of Chemistry and Physics |edition = 81st| publisher =CRC press| date = 2000| isbn = 0-8493-0481-4}}{{page needed|date=December 2016}}</ref>.ஆண்டீசு மலைத் தொடரின் மத்திய கிழக்கு சாய்வில் உள்ள பொலிவியா நாட்டில் உலகின் அறியப்பட்ட இருப்புக்களில் பெரும்பகுதி காணப்படுகின்றது. உப்புநீர் குளங்களிலிருந்து இலித்தியத்தைப் பிரித்தெடுப்பது தொடர்பாக பொலிவியா 2009 ஆம் ஆண்டில் சப்பான், பிரஞ்சு மற்றும் கொரிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது <ref name="romero">{{Cite news |author= Romero, Simon |title= In Bolivia, a Tight Grip on the Next Big Resource |url= https://www.nytimes.com/2009/02/03/world/americas/03lithium.html?ref=world |work= The New York Times |date= 2 February 2009 |deadurl= no |archiveurl= https://web.archive.org/web/20170701054223/http://www.nytimes.com/2009/02/03/world/americas/03lithium.html?ref=world |archivedate= 1 July 2017 |df= dmy-all }}</ref>. 2013 இல் கண்டுபிடிக்கப்பட்ட வயோமிங்சு படிவில் இலித்தியம் 228,000 டன்களைக் கொண்டுள்ளது எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதே அமைப்பில் கூடுதல் வைப்புத்தொகை மேலும் 18 மில்லியன் டன் இருக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இலித்தியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது