வெபர் சோதனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Weberversuch.png|thumb|வெபர் சோதனை]]
'''வெபர் சோதனை''' (''Weber test'') எனப்படுவது காது கேட்கும் திறனை விரைவில் சோதிக்கும் பரிசோதனைகளுள் ஒன்று. இச்சோதனைக்கு [[எர்ன்ஸ்ட் ஹைண்ட்ரிக் வெபர்]] (1795–1878) என்பவரின் நினைவாக வெபர் சோதனை எனப் பெயரிடப்பட்டது. நடுக் காதில் ஏற்படும் காது கேட்கும் திறனிழப்பையும், ஒரு பக்க காது கேட்கும் திறனிழப்பு ஆகியவற்றை கண்டறியப் பயன்படுகிறது. கடத்தல் செவி திறனைக் கடத்துவது நடு செவியிலுள்ள பட்டை சிற்றெலும்பு (incus), சம்மட்டியுருவெலும்பு (malleus), ஏந்தியுருவெலும்பு (stapes) ஆகியவை ஆகும். உணர்நரம்புச் செவி திறனை (Sensorineural hearing ability)
கடத்துவது உட் செவிலுள்ள நத்தை எலும்பு (cochlea), உட் தளச்சவ்வு (internal basilar membrane) மற்றும் நத்தை எலும்பிலுள்ள நரம்பு ஆகியவை ஆகும்.
காதுமடல், காது குழாய் மற்றும் காதுச் சவ்வு ஆகியவை ஒலியை நடுக் காதிற்கு கடத்துகிறது, உணர்நரம்புச் செவி திறனைக் காது மெழுகு பாதுகாக்கிறது.<ref name="pmid16434632">{{cite journal |vauthors=Bagai A, Thavendiranathan P, Detsky AS |title=Does this patient have hearing impairment? |journal=JAMA |volume=295 |issue=4 |pages=416–28 |date=January 2006 |pmid=16434632 |doi=10.1001/jama.295.4.416 |url=http://jama.ama-assn.org/cgi/pmidlookup?view=long&pmid=16434632}}</ref>
 
அதிரும் [[இசைக்கவை]]யின் அடிப்பாகத்தை ஆய்வுக்கு உட்படுத்தப்படுபவரின் நெற்றிப்பொட்டில் வைத்து அவரிடம் எந்தக் காதில் [[ஒலி]] நன்றாகக் கேட்கிறதென வினவ வேண்டும். எந்தக் காதில் சத்தமாய்க் கேட்கிறதோ அந்தக் காதில் கடத்தல் குறைபாடு உள்ளதெனப் பொருள். நரம்புணர்ச்சி குறைபாட்டிலோ இயல்பான காதில் சத்தமாய்க் கேட்கும்.
 
==வெபர் சோதனை செய்யும் விதம்==
வெபர் சோதனை
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/வெபர்_சோதனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது