"நெடுங்குழு 6 தனிமங்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7,059 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 37 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
No edit summary
'''நெடுங்குழு 6''' (''(Group 6)'') இல் உள்ள ஆறில் உள்ள தனிமங்கள் குரோமியம் தொகுதி தனிமங்களாகும். இந்தக் குழுவில் [[குரோமியம்]], [[மாலிப்டினம்]],[[டங்க்ஸ்டன்தங்குதன்]], [[சீபோர்கியம்]] ஆகிய நான்கு தனிமங்களும் இருக்கின்றன. இவற்றின் இடத்தை பின்வரும் தனிம வரிசை அட்டவனையில் காணலாம்.
{| style="float: right; border: 1px solid #ccc; margin: 0.5em 0pt 0.8em 1.4em; padding: 3px !important; width: 75px;"
! [[நெடுங்குழு (தனிம அட்டவணை)|நெடுங்குழு]] →!! 6
|-
! ↓ [[கிடை வரிசை (தனிம அட்டவணை)|கிடைக்குழு]]
|-
! [[கிடைக்குழு 4 தனிமங்கள்|'''4''']]
| {{element cell| [[File:Chromium crystals and 1cm3 cube.jpg|150px|குரோமியம்]]<br />24|குரோமியம்|Cr| |Solid|Transition metals|Primordial}}
|- align=center
| [[கிடைக்குழு 5 தனிமங்கள்|'''5''']]
| {{element cell|[[File:Molybdenum crystaline fragment and 1cm3 cube.jpg|150px|மாலிப்டினம்]]<br />42|மாலிப்டினம்|Mo| |Solid|Transition metals|Primordial}}
|- align=center
| [[கிடைக்குழு 6 தனிமங்கள்|'''6''']]
| {{element cell|[[File:Wolfram evaporated crystals and 1cm3 cube.jpg|150px|டங்க்ஸ்டன்]]<br />74|டங்க்ஸ்டன் |W| |Solid|Transition metals|Primordial}}
|- align=center
| [[கிடைக்குழு 7 தனிமங்கள்|'''7''']]
| {{element cell| 106|சீபோர்கியம்|Sg}}
|}
 
'''நெடுங்குழு 6''' (''Group 6'') இல் உள்ள தனிமங்கள் குரோமியம் தொகுதி தனிமங்களாகும். இந்தக் குழுவில் [[குரோமியம்]], [[மாலிப்டினம்]],[[டங்க்ஸ்டன்]], [[சீபோர்கியம்]] ஆகிய நான்கு தனிமங்களும் இருக்கின்றன.
 
<div style="float:right; margin:5px;">
|}</div>
 
== இயற்பியல் பண்புகள் ==
 
இக்குழுவில் உள்ள அனைத்தும் உலோகப் பண்புகளை பெற்றுள்ளன. சிறிய அணுப் பருமனையும் அதிக கடினத் தன்மையையும் இக்குழுவில் உள்ள தனிமங்கள் பெற்றுள்ளன. பொதுவாக இவை அரிமானத்திற்கு ஆட்படுவதில்லை. குறைந்த அளவில் ஆவியாகின்றன. வெள்ளியைப் போல வெண்மை நிறம் கொண்டவையாக உள்ளன. அட்டவணையில் மேலிருந்து கீழாகச் செல்லும் குரோமியம், மாலிப்டினம், தங்குதன் என்ற வரிசையில் இவற்றின் உருகுநிலை, கொதிநிலை, அடர்த்தி ஆகிய பண்புகள் உயருகின்றன. தங்குதன் லாந்தனைடுகளைப் பின் தொடர்வதால் அணு ஆரம் குரோமியத்தில் இருந்து அதிகரித்து மாலிப்டினம் மற்றும் தங்குதனின் அணு ஆரங்கள் சம அளவில் காணப்படுகின்றன. எனவே இவ்விரு தனிமங்களின் பண்புகளில் நெருங்கிய ஒற்றுமை காணப்படுகிறது. ஒரே வகையான பண்புகளை இவை இரண்டும் பெற்றுள்ளன. இவை இரண்டும் தாதுக்களுடன் சேர்ந்தே காணப்படுகின்றன. இதன் கலவைகளில் இருந்து இவற்றை தனித்தனியே பிரிப்பதும் கடினமாகும்.
== வேதிப்பண்புகள் ==
முதல் மூன்று தனிமங்களும் தங்களது டி ஆர்பிட்டால்களில் 10 எலக்ட்ரான்களுக்குப் பதிலாக குறைவான எலக்ட்ரான்களைக் கொண்டிருப்பதால் இவை இடைநிலைத் தனிமங்கள் எனப்படுகின்றன. குரோமியம் (Cr), மாலிப்டினம் (Mo), தங்குதன் (W) ஆகிய மூன்று உலோகங்களும் எதற்கும் வளைந்து கொடுக்காத கடின உலோகங்களாகும். எட்டாவது தொடரில் இடம்பெற்றுள்ள ஆறாவது குழுவில் அடுத்ததாக அன்பெத்தெக்சியம் அல்லது அன்பெண்டோக்டியம் இடம்பெறுவதற்கு சாத்தியம் உள்ளது. படிப்படியாக இத்தனிமங்களின் நிலைத்தன்மை தனிமவரிசை அட்டவனையில் அன்பையெக்சியம் வரைக்கும் குறைகிறது. அன்பெத்தெக்சியம் அல்லது அன்பெண்டோக்டியம் தனிமங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை. ஆனால் விரைவில் இவை கண்டறியப்படலாம்.
{| class="wikitable" border="1" cellpadding="3" cellspacing="0"
|-
| 40 || [[மாலிப்டினம்]] || 2, 8, 18, 13, 1
|-
| 72 || [[டங்க்ஸ்டன்தங்குதன்]] || 2, 8, 18, 32, 12, 2
|-
| 104 || சீபோர்கியம் || 2, 8, 18, 32, 32, 12, 2
|}
 
இந்த குழுவின் முதல் மூன்று உறுப்பினர்களுக்கான வேதியியல் பெரும்பான்மை மட்டுமே ஒப்புமை நோக்கில் காணப்படுகின்றன. சீபோர்கியம் தனிமத்தின் பண்புகள் முழுமையாக வரையறுக்கப்படவில்லை. இத்தொகுதியில் உள்ள தனிமங்கள் அதிக உருகுநிலையைக் கொண்டுள்ளன. இவை உயர் ஆக்சிசனேற்ற நிலைகளில் ஆவியாகும் சேர்மங்களை உருவாக்குகின்றன. இவற்றின் உருகு நிலைகள் முறையே 1907° செல்சியசு, 2477° செல்சியசு மற்றும் 3422° செல்சியசு என்பனவாகும். இவற்றில் தங்குதன் மற்றவற்றைக் காட்டிலும் அதிக உருகுநிலையைக் கொண்டுள்ளது.
 
சாதாரண வெப்பநிலையில் ஆறாவது தொகுதி தனிமங்கள் அனைத்தும் வினைத்திறன் குறைந்தவையாக உள்ளன. நீர்த்த அமிலங்களில் கரைந்து இவை அயனிகளைக் கொடுக்கின்றன. நீர்த்த ஐதரோகுளோரிக் அமிலம், நீர்த்த கந்தக அமிலம் ஆகியனவற்றில் குரோமியம் கரைந்து cr2+ அயனியைக் கொடுக்கிறது. ஆனால் மாலிப்டினமும் தங்குதனும் இவ்வமிலங்களில் கரைவதில்லை. குரோமியம் காரங்களில் கரைந்து குரோமேட்டுகளைக் கொடுக்கிறது. மேலும் இத்தொகுதி தனிமங்கள் யாவும் ஆக்சிசன், நைட்ரசன், ஆலசன்கள் ஆகியவற்றுடன் வெப்பப்படுத்தும் போது வினைபுரிந்து சேர்மங்களைக் கொடுக்கின்றன. எலக்ட்ரான் அமைப்பின்படி குரோமியம் மற்றும் மாலிப்டினம் தனிமங்கள் 1 முதல் 6 வரை ஆக்சிசனேற்ற நிலைகளைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவை 0 முதல் 6 வரை ஆக்சிசனேற்ற நிலைகளைக் கொண்டிருக்கின்றன. தங்குதன் மட்டும் 2 முதல் 6 வரை ஆக்சிசனேற்ற நிலைகளைக் கொண்டிருக்கிறது<ref name="Schmidt">{{cite book|title=Anorganische Chemie II.|chapter = VI. Nebengruppe|pages=119–127|first = Max|last =Schmidt|publisher=Wissenschaftsverlag|year = 1968|language=German}}</ref>. குரோமியத்தின் நிலையான ஆக்சிசனேற்ற நிலை +3 ஆகும். மாலிப்டினம் மற்றும் தங்குதன் இவற்றின் நிலையான ஆக்சிசனேற்ற நிலை +6 ஆகும். இத்தொகுதியில் அணு எண் அதிகரிக்கும் போது உயர் ஆக்சிசனேற்ற நிலை அதிக நிலைப்புத்தன்மை கொண்டதாக உள்ளது.
== மேற்கோள்கள் ==
{{reflist}}
{{தனிம வரிசை அட்டவணை}}
{{தனிம அட்டவணை பட்டி}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2523105" இருந்து மீள்விக்கப்பட்டது