வெபர் சோதனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
==நரம்புணர்ச்சி குறைபாட்டால் ஏற்படும் காது கேட்கும் திறனைக் கண்டறிதல்==
காற்றின் மூலம் கடத்தப்படும் ஒலி சரியாகக் கேட்கும் போதும், காது கேட்கும் திறனில் குறைபாடிருந்தால், அது நரம்புணர்ச்சியால் ஏற்படுகிறது. நரம்புணர்ச்சியில் குறைபாடிருந்தால் எலும்பின் மூலம் கடத்தப்படும் ஒலியின் அளவு குறைவாக இருக்கும்..<ref>http://www.internalizemedicine.com/2011/12/deciphering-the-weber-and-rinne-tuning-fork-tests.html</ref>
 
==சோதனையின் பயன்களும் இடர்களும்==
வெபர் சோதனை இரண்டு காதுகளில் உள்ள கேட்கும் திறனிலுள்ள வேறுபாட்டை அறிய உதவுகிறது. காது கேட்கும் திறனின் அளவைக் கண்டறியததால், இச் சோதனை நன்றாகக் கேட்கக்கூடிய காதுகளைக் கண்டறியப் பயன்படுவதில்லை. இரண்டு காதுகளின் கேட்கும் திறனும் ஒரே மாதிரியிருந்தால் இரண்டுமே இயல்பான காதுகளாகவே கருதப்படுகிறது.
அதே நேரத்தில் காற்றின் மூலம் பரவும் ஒலியில் ஏற்படும் தடைகளை எளிய முறையில் கண்டறியப்பயன்படுகிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வெபர்_சோதனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது