வில்லியம் ஜேம்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
{{Infobox Philosopher|region=[[மேற்கத்திய தத்துவம்]]|era=[[19ஆம் நுாற்றாண்டு தத்துவம்]]/[[20ஆம் நுாற்றாண்டுத் தத்துவம்]] |image=William James b1842c.jpg|caption= 1890களில் ஜேம்ஸ்|name=வில்லியம் ஜேம்ஸ்|school_tradition=[[நடைமுறைவாதம்]]<br>[[செயல்முறை உளவியல்]]<br>[[Radicalஎளிய empiricism]]பட்டறிவுக் கொள்கை|main_interests=[[Pragmatismநடைமுறைவாதம்]], [[psychologyஉளவியல்]], [[philosophyசமயங்களின் of religion]]தத்துவம், [[epistemology]], [[Meaning (linguistic)|meaningஅறிவாய்வியல்]]|notable_ideas=The [[Will to Believe Doctrine]], the [[pragmatic theory of truth]], [[radical empiricism]], [[James–Lange theory]] of emotion, [[psychologist's fallacy]], [[Ten percent of the brain myth|brain usage theory]], [[soft determinism]]|influences=[[Charles Sanders Peirce|Peirce]], [[David Hume|Hume]], [[Jules Lequier|Lequier]], [[African Spir]],<ref>"Bill James, of [[Harvard]], was among the first foreigners to take cognizance of ''Thought and Reality'', already in 1873...", ''Lettres inédites de African Spir au professeur Penjon'' (''Unpublished Letters of African Spir to professor Penjon''), Neuchâtel, 1948, p. 231, n. 7.</ref> [[Emanuel Swedenborg|Swedenborg]], [[F. C. S. Schiller|Schiller]], [[David Hartley (philosopher)|Hartley]], [[Charles Bernard Renouvier|Renouvier]], [[Hermann Helmholtz|Helmholtz]], [[Pierre Janet|Janet]], [[Ernst Mach|Mach]], [[Louis Agassiz]], [[Georg Friedrich Bernhard Riemann]], [[William Kingdon Clifford]],<ref>[http://www.scholardarity.com/wp-content/uploads/2012/08/The-Ethics-of-Belief1.pdf "Krey, Peter (2004). The Ethics of Belief: William Clifford versus William."] p. 1.</ref>|influenced=[[John Dewey|Dewey]], [[Edmund Husserl|Husserl]], [[F. C. S. Schiller|Schiller]], [[Henri Bergson|Bergson]], [[George Santayana|Santayana]], [[Hilary Putnam|Putnam]], [[Richard Rorty|Rorty]], [[Ludwig Wittgenstein|Wittgenstein]], [[Morris Raphael Cohen|Cohen]], [[Émile Durkheim|Durkheim]], [[W. E. B. Du Bois|W.E.B. Du Bois]], [[Bertrand Russell]], [[Edwin Holt]], [[Jimmy Carter|Carter]]}}
 
'''வில்லியம் ஜேம்ஸ் (William James)''' (சனவரி 11, 1842&nbsp;– ஆகத்து 26, 1910) ஒரு அமெரிக்கத் தத்துவஞானி மற்றும் உளவியலாளர் ஆவார். இவரே, அமெரிக்க ஐக்கிய நாடுகளில் முதன்முதலில் உளவியல் படிப்பை வழங்கிய கல்வியாளர் ஆவார். <ref>T.L. Brink (2008) ''Psychology: A Student Friendly Approach''. [http://www.saylor.org/site/wp-content/uploads/2012/06/TLBrink_PSYCH01.pdf "Unit One: The Definition and History of Psychology"]. p. 10</ref> ஜேம்ஸ்  பத்தொன்பதாம்  நுாற்றாண்டின் பிற்பகுதியின் முன்னணி சிந்தனையாளர்களில் ஒருவராகவும், அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து உருவான, மிகவும் தாக்கத்தை  ஏற்படுத்திய தத்துவவியலாளர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். இன்னும் சிலர் அவரை அமெரிக்க உளவியலின் தந்தை என வர்ணிக்கின்றனர்.<ref>{{Cite web|url=http://www.loa.org/volume.jsp?RequestID=65|title=William James: Writings 1878–1899|date=1992-06-01|publisher=[[The Library of America]]|accessdate=2013-09-21}}</ref><ref>{{Cite web|url=http://www.loa.org/volume.jsp?RequestID=66|title=William James: Writings 1902–1910|date=1987-02-01|publisher=The Library of America|accessdate=2013-09-21}}</ref><ref>{{Cite web|url=http://faculty.frostburg.edu/mbradley/psyography/williamjames.html|title=William James|author=Dr. Megan E. Bradley|last=Dr. Megan E. Bradley|work=PSYography|publisher=Faculty.frostburg.edu|accessdate=2013-09-21}}</ref>
 
[[ஜான் டூயி]] மற்றும் சார்லஸ் சாண்டர்ஸ் பியர்ஸ் ஆகியோருடன் இணைத்து வில்லியம் ஜேம்ஸ் [[நடைமுறைவாதம்|நடைமுறைவாதக்]]  கோட்பாட்டோடு தொடர்புடைய முக்கிய நபர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும், இவர் செயல்முறை உளவியலின் நிறுவனர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். 2002 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பொது உளவியல் - ஒரு மறுபார்வை என்ற பகுப்பாய்வு ஜேம்ஸ் வில்லியம்சை 20 ஆம் நுாற்றாண்டின் மிகச்சிறந்த உளவியலாளர்களின் தர வரிசையில் 14 ஆம் இடத்தில் வரிசைப்படுத்தியுள்ளது.  <ref>{{Cite journal|last=Haggbloom|last2=''et al.''|last3=Warnick|last4=Jones|last5=Yarbrough|last6=Russell|last7=Borecky|last8=McGahhey|last9=Powell|first=Steven J.|first2=Renee|first3=Jason E.|first4=Vinessa K.|first5=Gary L.|first6=Tenea M.|first7=Chris M.|first8=Reagan|first9=John L., III|year=2002|title=The 100 most eminent psychologists of the 20th century|url=http://www.apa.org/monitor/julaug02/eminent.aspx|journal=Review of General Psychology|volume=6|issue=2|pages=139–52|doi=10.1037/1089-2680.6.2.139|DOI=10.1037/1089-2680.6.2.139|display-authors=8}}</ref> 1991 ஆம் ஆண்டு அமெரிக்க உளவியலாளர் என்ற இதழ் நடத்திய ஆய்வொன்றில் வில்லியம் ஜேம்சின் புகழ் பரிசோதனை உளவியலின் நிறுவனராகக் கருதப்படும் வில்ஹெல்ம் உண்ட்டுக்குப் பிறகு இரண்டாம் இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.<ref>J. H. Korn, R. Davis, S. F. Davis: "Historians' and chairpersons' judgements of eminence among psychologists". ''American Psychologist'', 1991, Volume 46, pp. 789–792.</ref> <ref name="plato.stanford.edu">[http://plato.stanford.edu/entries/wilhelm-wundt/ "Wilhelm Maximilian Wundt"] in ''Stanford Encyclopedia of Philosophy''.</ref><ref>Tom Butler-Bowdon: [https://books.google.com/books?id=wfjB9Blnk8kC&printsec=frontcover#PPA20,M1 ''50 Psychology Classics'']. Nicholas Brealey Publishing 2007. {{ISBN|1857884736}}. p. 2.</ref> ஜேம்ஸ் எளிய பட்டறிவுக்  கொள்கை  அல்லது  செய்து காண் அறிவு  என்ற தத்துவார்த்த  நோக்கையும் வளர்த்தெடுத்தார். ஜேம்சின் பணிகள் [[எமில் டேர்க்கேம்]], [[டபிள்யூ. இ. பி. டுபோய்ஸ்]], எட்மண்ட் உஸ்ஸெல், [[பெர்ட்ரண்டு ரசல்]], [[லுட்விக் விட்கென்ஸ்டைன்]], இலாரி புட்னம், மற்றும் ரிச்சர்டு ரோர்டி ஆகியோரிடம் தாக்கத்தை ஏற்படுத்தின எனலாம்.<ref name="SEP">{{Cite web|url=http://plato.stanford.edu/entries/james/|title=William James|work=[[Stanford Encyclopedia of Philosophy]]|publisher=[[Center for the Study of Language and Information]] (CSLI), [[Stanford University]]|accessdate=2013-09-21}}</ref> அதோடு மட்டுமல்லாமல் [[ஜிம்மி கார்ட்டர்]] போன்ற அதிபர்களிடம் கூட தாக்கத்தை உண்டாக்கின எனலாம்.
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்_ஜேம்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது