திருநெல்வேலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 69:
[[File:Tirunelveli Junction.JPG|திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம்|thumb|left|alt=தொடருந்து நிலையத்தின் நுழைவாயில்]]
 
திருநெல்வேலி ஒரு விரிவான போக்குவரத்து பிணையத்தினை கொண்டுள்ள்து, இது சாலை, ரயில் மற்றும் விமான மூலம் பிற முக்கிய நகரங்களோடு நன்கு இணைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சி {{convert|763.3|km|mi|abbr=on}} சாலைகளை மொத்தம் பராமரிக்கிறது. தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் முப்பது கிலோமீட்டர்கள் சாலையும், மாநில நெடுஞ்சாலைகள் துறை மூலம் இருபத்தி இரண்டு கிலோமீட்டர் சாலையும் பராமரிக்கப்படுகிறது. 1844 ஆம் ஆண்டில் திருநெல்வேலி - பாளையங்கோட்டையை இணைக்கும் வகையில், தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கர்னல் ஹார்ஸ்லேவினால் கட்டப்பட்ட பாலம் உள்ளது. இன்று அது சுலோச்சனா[[சுலோச்சன முதலியார் பாலம்]] என்றழைக்கப்டுகிறது. திருநெல்வேலி நகரம் [[தேசிய நெடுஞ்சாலை 7 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 7]] மேல் [[மதுரை]]க்கு தெற்கே {{convert| 150|km|mi|abbr=on}} தொலைவிலும் மற்றும் [[கன்னியாகுமரி]]க்கு வடக்கே {{convert |91|km|mi|abbr=on}} தொலைவிலும் அமைந்துள்ளது,. தேசிய நெடுஞ்சாலை 7A, இது தேசிய நெடுஞ்சாலை 7-ன் ஒரு நீட்டிப்பு ஆகும், இது தூத்துக்குடி துறைமுகத்தினை பாளையங்கோட்டையோடு இணைக்கிறது.
 
[[படிமம்:tirunelveliibus.jpg|thumb|200px|திருநெல்வேலி மத்திய பேருந்து நிலையம்]]
"https://ta.wikipedia.org/wiki/திருநெல்வேலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது