மாறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
== சொற்பிறப்பியல்==
மாறி என்பதன் ஆங்கில இணைச் சொல் "Variable" என்பதன் வேர்ச்சொல், இலத்தீன் மொழிச் சொல்லான ''variābilis'' ஆகும். இதன் முதற்பகுதி "''vari(us)''"' என்பதன் பொருள் "various" (வெவ்வேறு); பிற்பகுதி "''-ābilis''"' என்பதன் பொருள் "-able" (கூடிய) அதாவது, "மாறக்கூடியது" ஆகும்.<ref>{{cite web|url=http://dictionary.reference.com/browse/variable|title="Variable" Origin|publisher=[[dictionary.com]]|accessdate=18 May 2015}}</ref>
 
=== எடுத்துக்காட்டுகள் ===
*கீழுள்ள ''f'' என்பது [[மெய்யெண்]]களின் மீது வரையறுக்கப்பட்ட மெய்மதிப்புச் சார்பு என்க.
:<math>f(x) = x^2+\sin(x+4)</math>
 
இதில் ''x'' என்பது சார்பின்மாறியைக் குறிக்கும் மாறியாகும். இது எந்தவொரு மெய்யெண்ணாகவும் இருக்கலாம்.
 
*:<math>\sum_{i=1}^n i = \frac{n^2+n}2</math>
 
இந்த முற்றொருமையில் ''i'' என்பது கூட்டுகையின்மாறி. இம்மாறியானது 1, 2, ..., ''n'' என்ற முழு எண்களை மதிப்புகளாகக் கொண்டுள்ளது. இம்முற்றொருமையில் ''n'' என்பது ஒரு அளவுரு (parameter) ஆகும் (மேலுள்ள வாய்பாட்டுக்குள் ''n'' மாறாது).
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மாறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது