புல்வெளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 9:
== வேளாண்மை ==
குறிப்பாக ஐக்கிய நாடுகள் மற்றும் அயர்லாந்தில், புல்வெளி என்பது காய்ந்த வைக்கேலையும் பசும்புல் வெளி நிலத்தினையும் குறிக்கிறது. ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்தில்
காய்ந்த புல்லாக காணப்படுகிறது. வேளாண்மை செய்யக்கூடிய புல்வெளியானது பொதுவாக தாழ்ந்த பகுதிகள் அல்லது உயர்ந்த விளை நிலங்களிலும் காணப்படுகிறது. அதற்கும் மேலே மேய்ச்சல் புற்கள் காணப்படுகின்றன. இவை தானாகவே முளைக்கிறது அல்லது கைகளால் விதைக்கப்படுகிறது.
== பாரம்பாியமான புல்வெளி ==
பாரம்பாியமான புல்வெளி எங்கு காணப்படுகிறது என்றால் விளைநிலங்கள், மேய்சல் நிலங்கள், துாய்மையாக சுத்தம் செய்யப்பட்ட நிலங்களில் நீண்ட நாட்கள் வெட்டப்படாத அல்லது மேய்சலுக்கு உட்படுத்தப்படாத நிலங்களில் புற்கள் அமேகமாக வளர்ந்து காணப்படும். இவை பூத்து தானகவே விதைகளை பரப்புகின்றன. இவை காட்டு பூக்களை உடைய சிற்றினமாக கருதப்படுகிறது.<ref name="Slovakia">Helena Ruzickova and Miroslav Bural, "Grasslands of the East Carpathian Biosphere Reserve in Slovakia," In: Office of Central Europe and Eurasia National Research Council, Biodiversity Conservation in Transboundary Protected Areas, National Academies Press, Sept 27, 1996, p. 233-236.</ref> The condition is however only temporary, because the grasses eventually become shaded out when [[Scrubland|scrub]] and [[woody plant]]s become well-established, being the forerunners of the return to a fully wooded state.<ref name="Griffiths">Robert Griffiths et al.: [http://andrewsforest.oregonstate.edu/pubs/pdf/pub3855.pdf Conifer Invasion of Forest Meadows Transforms Soil Characteristics in the Pacific Northwest] Forest Ecology and Management 208, 2005, p. 347-358. Retrieved June 18, 2013.</ref> இந்நிலை தற்காலிகமானது தான், ஏனெனில் புற்களானது புதர்கள் மற்றும் மரங்களின் நிழலாழும் மறைக்கப்படுகிறது. பாரம்பாிய முறைப்படி செயற்கையாக இரு விளைநிலம் சாகுபடி முறை பின்பற்றப்படுகிறது. இதில் மண் வளபராமாிப்பும் மற்றும் புல்வெளி மாறிமாறி 10 முதல் 12 வருடம் பாதுகாக்கப்படுகிறது.<ref name="Slovakia"/>
|