புல்வெளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 11:
காய்ந்த புல்லாக காணப்படுகிறது. வேளாண்மை செய்யக்கூடிய புல்வெளியானது பொதுவாக தாழ்ந்த பகுதிகள் அல்லது உயர்ந்த விளை நிலங்களிலும் காணப்படுகிறது. அதற்கும் மேலே மேய்ச்சல் புற்கள் காணப்படுகின்றன. இவை தானாகவே முளைக்கிறது அல்லது கைகளால் விதைக்கப்படுகிறது. பழங்காலத்தில் வைக்கோல் புல்லானது இங்கிலாந்து கிராமங்களில் காணப்பட்டது ஆனால் தற்போது குறைந்து விட்டது. சூழ்நிலையாளர் பேராசிாியர் சான் சாட்வெல் என்பவர் கூறியதாவது கடந்த நுாற்றாண்டுகளில் இந்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகள் 97 சதவீதம் புல்வெளியை இழந்துள்ளது <ref name="haymeadow">Rebecca Morelle: [http://www.bbc.co.uk/news/10381309#story_continues_1 Conservationists warn of hay meadow decline] BBC News Science & Environment, June 28, 2010. Retrieved June 18, 2013.</ref>என்கிறார். 3 மிகக் குறைவான 15.000 ஏக்கர் நிலம் மட்டுமே ஐக்கிய நாடுகள் மற்றும் நிறைய பகுதிகளில் சிறு சிறு துண்டுகளாக காணப்படுகின்றன. 25 சதவீத புல்வெளியானது வெர்சென்டர்சயரில் உள்ளது. வெர்சென்டர்சயர் வனஉயிாிகள் அறக்கட்டளையின் மூலம் இது முக்கிய பகுதியாக பாதுகாக்கப்படுகிறது.
== பாரம்பாியமான புல்வெளி ==
பாரம்பாியமான புல்வெளி எங்கு காணப்படுகிறது என்றால் விளைநிலங்கள், மேய்சல் நிலங்கள், துாய்மையாக சுத்தம் செய்யப்பட்ட நிலங்களில் நீண்ட நாட்கள் வெட்டப்படாத அல்லது மேய்சலுக்கு உட்படுத்தப்படாத நிலங்களில் புற்கள் அமேகமாக வளர்ந்து காணப்படும். இவை பூத்து தானகவே விதைகளை பரப்புகின்றன. இவை காட்டு பூக்களை உடைய சிற்றினமாக கருதப்படுகிறது.<ref name="Slovakia">Helena Ruzickova and Miroslav Bural, "Grasslands of the East Carpathian Biosphere Reserve in Slovakia," In: Office of Central Europe and Eurasia National Research Council, Biodiversity Conservation in Transboundary Protected Areas, National Academies Press, Sept 27, 1996, p. 233-236.</ref> The condition is however only temporary, because the grasses eventually become shaded out when [[Scrubland|scrub]] and [[woody plant]]s become well-established, being the forerunners of the return to a fully wooded state.<ref name="Griffiths">Robert Griffiths et al.: [http://andrewsforest.oregonstate.edu/pubs/pdf/pub3855.pdf Conifer Invasion of Forest Meadows Transforms Soil Characteristics in the Pacific Northwest] Forest Ecology and Management 208, 2005, p. 347-358. Retrieved June 18, 2013.</ref> இந்நிலை தற்காலிகமானது தான், ஏனெனில் புற்களானது புதர்கள் மற்றும் மரங்களின் நிழலாழும் மறைக்கப்படுகிறது. பாரம்பாிய முறைப்படி செயற்கையாக இரு விளைநிலம் சாகுபடி முறை பின்பற்றப்படுகிறது. இதில் மண் வளபராமாிப்பும் மற்றும் புல்வெளி மாறிமாறி 10 முதல் 12 வருடம் பாதுகாக்கப்படுகிறது.<ref name="Slovakia"/>
 
== நிரந்தர புல்வெளி ==
நிரந்தர புல்வெளி, இயற்கையான புல்வெளி என்றும் அழைக்கப்படுகிறது. இப்புல்வெளிக்கு சூழ்நிலைக் காரணிகளான தட்பவெப்பம் மற்றும் மண்ணின் தன்மைக்கு ஏற்ப எப்பொழுதும் நிரந்தரமாக காணப்படுகிறது. இதன் வளர்ச்சியானது மரங்களின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. <ref>T. A. Rabotinov, "Meadow," The Great Soviet Encyclopedia (3rd ed), 1979. http://slovari.yandex.ru/ (in Russian), Retrieved June 18, 2013.</ref> நிரந்தர புல்வெளியின் வகைகள்:
"https://ta.wikipedia.org/wiki/புல்வெளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது