முள்ளந்தண்டு வடம் பாதிப்புறல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit |
அடையாளம்: 2017 source edit |
||
வரிசை 27:
முள்ளந்தண்டு வடம் பாதிப்புறல் நீண்ட நாள் பாதிப்புடையதாக அல்லது குறுகிய பாதிப்பு உடையதாக எனவோ, மற்றும் அதன் பாதிப்புக் காரணத்தின் அடிப்படையிலோ வகைப்படுத்தப்படும்: பொறிமுறை விசை, நஞ்சாக்கம், மற்றும் குருதி பாய்தல் குறைவு என் அமையும்.{{sfn|Newman|Fleisher|Fink|2008|p=348}} இதன் பாதிப்புகள் முதன்மையான பாதிப்பு, இரண்டாம் நிலைப் பாதிப்பு எனவும் வகைப்படுத்தப்படும்: நேரடிப் பாதிப்பு காரணமாக உடனடியான இழையங்கள் சிதைவுறுவது மற்றும் உடனடிப் பாதிப்பின் விளைவாக ஏற்படும் உயிர் வேதியியல் தாக்கங்களின் மூலம் அடுத்து இழையங்கள் சிதைவடைதல் {{sfn|Newman|Fleisher|Fink|2008|p=335}}
===முழுமையான மற்றும் பகுதிப்
{| class="wikitable" style="float: right; margin-left:15px; text-align: center;"
வரிசை 57:
|}
முழுமையான முள்ளந்தண்டுப் பாதிப்பின் போது பாதிக்கப்பட்ட இடத்திற்கு கீழே சகல செயற்பாடுகளும் இழக்கப்படும் நிலை.<ref name="NINDS13"/> பகுதி முள்ளந்தண்டு பாதிப்பில் பாதிக்கப்பட்ட இடத்திற்குக் கீழே உணர்ச்சி மற்றும் இயக்கம் காணப்படும்.<ref name="SCI Medicine"/>
==மேற்கோள்கள் ==
|