இழநம்பிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Pessimism" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
"Pessimism" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
வரிசை 1:
<span>'''இழநம்பிக்கை '''(Pessimism)</span> என்பது ஒரு வித மனப்பான்மையாகும். இழநம்பிக்கையாளர்கள் ஒரு கொடுக்கப்பட்ட சூழ்நிலையில் விரும்பத்தகாத விளைவுகளேயே எதிர்நோக்குகிறார்கள். இது, பொதுவாக சூழல் சார்ந்த இழநம்பிக்கை என குறிப்பிடப்படுகிறது. அல்லது இத்தகைய மனப்பான்மை உடையவர்கள் வாழ்க்கையில் விரும்பத்தக்க விளைவுகளைக் காட்டிலும் விரும்பத்தகாத விளைவுகளே நடக்க இருப்பதாக நம்புகிறார்கள். பொதுவாகவே இழநம்பிக்கையாளர்கள் வாழ்விலோ, ஒரு குறிப்பிட்ட சூழலிலொ எதிர்மறையான விடயங்களில் மட்டுமே கவனம் குவிக்கிறார்கள். ஒரு பொதுவான உதாரணமானது, "இந்தக் கோப்பை பாதி காலியாக  உள்ளதா? அல்லது பாதி  நிரம்பியுள்ளதா? என்ற கேள்விக்கு, ஒரு இழநம்பிக்கையாளர் பாதி காலியாக உள்ளது என்றும், நன்னம்பிக்கையாளர் பாதி நிரம்பியுள்ளது என்றும் பதிலளிப்பர். வரலாறு  முழுவதுமே, இழநம்பிக்கை மனநிலையானது, முக்கிய சிந்தனை வெளிப்பாடுகளிலும், தனது விளைவுகளைக் கொண்டிருந்தேயிருக்கிறது,<ref name="ben">Bennett, Oliver. ''Cultural pessimism.'' Edinburgh university press. 2001.</ref>
 
'''மெய்யியல் ரீதியான இழநம்பிக்கை '''(Philosophical pessimism) என்பது இந்த உலகத்தை நிச்சயமான நன்னம்பிக்கைக்கு எதிரான பார்வையில் நோக்குவதாகும். இவ்வகையான இழநம்பிக்கை என்பது பொதுவான இச்சொல்லின் பொருள் உணர்த்துவது போன்ற மனவெழுச்சி  சார்நத மனநிலையைக் குறிப்பதல்ல. பதிலாக, இது முன்னேற்றத்தின் குறியீடாக விளங்குகின்ற, நம்பிக்கை சார்ந்த நன்னம்பிக்கையின் வேண்டுதல்களுக்கு நேரடியாக சவால் விடுக்கும் உலகளாவிய மெய்யியலின் பிரிவாகும். Philosophical pessimists are often existential nihilists believing that life has no intrinsic meaning or value. Their responses to this condition, however, are widely varied and often life-affirming.
 
== Notes ==
"https://ta.wikipedia.org/wiki/இழநம்பிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது