இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
வரிசை 37:
 
'''இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு''' (''ஜேம்சு சார்லசு இசுடூவர்ட்டு'', ''James Charles Stuart''; சூன் 19, 1566 – மார்ச்சு 27, 1625) [[இசுக்காட்லாந்து இராச்சியம்|இசுக்காட்லாந்தின்]] ஆறாம் ஜேம்சாகவும் ('''James VI''') சூலை 24, 1567 முதல் முடிசூட்டிக் கொண்டவர். இங்கிலாந்து அரசாட்சியும் அயர்லாந்து மன்னராட்சியும் மார்ச்சு 24, 1603 முதல் இணைந்து '''முடியாட்சிகளின் ஒன்றியம்''' (''union of the Scottish and English crowns'') என அழைக்கப்பட்டது; இந்த ஒன்றியத்தின் முதலாம் மன்னராக தனது இறப்பு வரை (1625) அரசாட்சி புரிந்தார். [[இசுக்காட்லாந்து இராச்சியம்|இசுக்காட்லாந்தும்]] [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்தும்]] தனித்தனி [[இறைமையுள்ள நாடு]]களாக இருந்தன; இரண்டும் தங்களுக்கான தனியான நாடாளுமன்றங்கள், நீதிமன்றங்கள், சட்டங்களைக் கொண்டிருந்தன. இவை இரண்டுக்கும் ஜேம்சு மன்னராக இருந்தபோதும் [[விரும்பிய ஒன்றிணைப்பு|விரும்பிய ஒன்றிணைப்பாக]] தனித்தன்மையை நிலைநாட்டிக் கொண்டன.
 
[[பகுப்பு:இங்கிலாந்தின் அரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இங்கிலாந்தின்_முதலாம்_ஜேம்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது