ஸ்டீவன் ஹாக்கிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎2000-2018: *விரிவாக்கம்*
வரிசை 83:
===1990-2000===
===2000-2018===
ஆக்கிங் பொது மக்கள் புரிந்துகொள்ளக்கூடிய வகையில், இலகு நடையில் [[:en:The Universe in a Nutshell]]{{sfn|Ferguson|2011|pp=199–200}}, [[காலம் (நூல்)|காலத்தின் ஒரு வரலாற்றுச் சுருக்கம்]], [[:en:God Created the Integers]] என்னும் நூல்களை {{sfn|Ferguson|2011|pp=222–23}} முறையே 2001, 2005, 2016 ஆம் ஆண்டுகளில் வெளியிட்டார். [[ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம்|ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தில்]] இருக்கும் Thomas Hertog, மற்றும் Jim Hartle உடன் இணைந்து, 'மேலிருந்து-கீழான அண்டவியல்' கொள்கை ஒன்றை 2006 ஆம் ஆண்டிலிருந்து உருவாக்கி வந்தார். அந்தக் கொள்கையானது பேரண்டமானது ஒரு தனித்துவமான ஆரம்ப நிலையை மட்டுமே கொண்டதாக இராமல், பல்வேறு நிலைகளைக் கொண்டிருப்பதனால், தற்போதைய பேரண்டத்தின் வடிவமைப்பை, ஒரு தனியான ஆரம்ப நிலையை வைத்து எதிர்வுகூறல் பொருத்தமானதல்ல என்கின்றது. மேலும் இக்கொள்கை கடந்தகாலத்தின் பல மேல்நிலையிலுள்ள வரலாறுகளை அடிப்படையாகக் கொண்டு, தற்போதைய அமைப்பைத் தெரிவு செய்வதனால், [[துல்லிய ஒத்தியைவு பேரண்டம்]] ([[:en:Fine-tuned Universe]]) என்ற சாத்தியமான நுணுக்கத்தை அறிவுறுத்துகிறது.<ref name="Auto2J-23" /><ref name="dt70" /><ref name="Auto2J-24" />
 
== விண்வெளிப் பயண அறிவிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/ஸ்டீவன்_ஹாக்கிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது