ஸ்டீவன் ஹாக்கிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 86:
ஆக்கிங் பொது மக்கள் புரிந்துகொள்ளக்கூடிய வகையில், இலகு நடையில் [[:en:The Universe in a Nutshell]]{{sfn|Ferguson|2011|pp=199–200}}, [[காலம் (நூல்)|காலத்தின் ஒரு வரலாற்றுச் சுருக்கம்]], [[:en:God Created the Integers]] என்னும் நூல்களை {{sfn|Ferguson|2011|pp=222–23}} முறையே 2001, 2005, 2016 ஆம் ஆண்டுகளில் வெளியிட்டார். [[ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம்|ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தில்]] இருக்கும் Thomas Hertog, மற்றும் Jim Hartle உடன் இணைந்து, 'மேலிருந்து-கீழான அண்டவியல்' கொள்கை ஒன்றை 2006 ஆம் ஆண்டிலிருந்து உருவாக்கி வந்தார். அந்தக் கொள்கையானது பேரண்டமானது ஒரு தனித்துவமான ஆரம்ப நிலையை மட்டுமே கொண்டதாக இராமல், பல்வேறு நிலைகளைக் கொண்டிருப்பதனால், தற்போதைய பேரண்டத்தின் வடிவமைப்பை, ஒரு தனியான ஆரம்ப நிலையை வைத்து எதிர்வுகூறல் பொருத்தமானதல்ல என்கின்றது. மேலும் இக்கொள்கை கடந்தகாலத்தின் பல மேல்நிலையிலுள்ள வரலாறுகளை அடிப்படையாகக் கொண்டு, தற்போதைய அமைப்பைத் தெரிவு செய்வதனால், [[துல்லிய ஒத்தியைவு பேரண்டம்]] ([[:en:Fine-tuned Universe]]) என்ற சாத்தியமான நுணுக்கத்தை அறிவுறுத்துகிறது.
<ref name="Auto2J-23">{{cite news |last=Highfield |first=Roger |title=Stephen Hawking's explosive new theory |work=The Daily Telegraph |date=26 June 2008 |url=https://www.telegraph.co.uk/news/science/science-news/3345641/Stephen-Hawkings-explosive-new-theory.html |access-date=9 April 2012}}</ref><ref name="dt70">{{cite news |url=https://www.telegraph.co.uk/news/science/stephen-hawking/8989060/Stephen-Hawking-driven-by-a-cosmic-force-of-will.html |title=Stephen Hawking: driven by a cosmic force of will |first=Roger |last=Highfield |work=The Daily Telegraph |date=3 January 2012 |location=London |access-date=7 December 2012}}</ref><ref name="Auto2J-24">{{cite journal |last1=Hawking |first1=S.W. |last2=Hertog |first2=T. |doi=10.1103/PhysRevD.73.123527 |title=Populating the landscape: A top-down approach |journal=Physical Review D |volume=73 |issue=12 |pages=123527 |year=2006 |arxiv=hep-th/0602091 |bibcode=2006PhRvD..73l3527H}}</ref>
[[File:Weston Library Opening by John Cairns 20.3.15-139.jpg|thumb|right|Hawking with University of Oxford librarian [[Richard Ovenden]] (left) and naturalist [[David Attenborough]] (right) at the opening of the [[Weston Library]], Oxford, in March 2015. Ovenden awarded the [[Bodley Medal]] to Hawking and Attenborough at the ceremony.]]
 
ஆக்கிங் தனது தொழில்சார் தேவைகளுக்காகவும், விருதுகளைப் பெறிவதற்காகவும் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து வந்தார்.{{sfn|Ferguson|2011|p=233}}
<ref name="Auto2J-29">{{cite web |url=http://www.usc.es/en/cursos/conciencia/premio_fonseca2008.html |title=Fonseca Prize 2008 |publisher=University of Santiago de Compostela |access-date=7 August 2009}}</ref>{{sfn|Ferguson|2011|p=239}}{{sfn|Ferguson|2011|p=269}} அவரது உடலியக்கப் பாதிப்புக் காரணமாக அவரது பயணங்கள் தனிப்பட்ட [[தாரை வானூர்தி]] மூலமாகவே நிகழ்ந்தன. 2011 ஆம் ஆண்டுக்குப் பின்னர், அது மட்டுமே அவரது வெளிநாடுகளுக்கான பயண முறையாக அமைந்தது.{{sfn|Ferguson|2011|p=197,269}}
 
[[File:Weston Library Opening by John Cairns 20.3.15-139.jpg|thumb|right|Hawking with University of Oxford librarian [[Richard Ovenden]] (left) and naturalist [[David Attenborough]] (right) at the opening of the [[Weston Library]], Oxford, in March 2015. Ovenden awarded the [[Bodley Medal]] to Hawking and Attenborough at the ceremony.]]
 
== விண்வெளிப் பயண அறிவிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/ஸ்டீவன்_ஹாக்கிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது