ஸ்டீவன் ஹாக்கிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 90:
ஆக்கிங் தனது தொழில்சார் தேவைகளுக்காகவும், விருதுகளைப் பெறிவதற்காகவும் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து வந்தார்.{{sfn|Ferguson|2011|p=233}}
<ref name="Auto2J-29">{{cite web |url=http://www.usc.es/en/cursos/conciencia/premio_fonseca2008.html |title=Fonseca Prize 2008 |publisher=University of Santiago de Compostela |access-date=7 August 2009}}</ref>{{sfn|Ferguson|2011|p=239}}{{sfn|Ferguson|2011|p=269}} அவரது உடலியக்கப் பாதிப்புக் காரணமாக அவரது பயணங்கள் தனிப்பட்ட [[தாரை வானூர்தி]] மூலமாகவே நிகழ்ந்தன. 2011 ஆம் ஆண்டுக்குப் பின்னர், அது மட்டுமே அவரது வெளிநாடுகளுக்கான பயண முறையாக அமைந்தது.{{sfn|Ferguson|2011|p=197,269}}
 
2003 ஆம் ஆண்டளவில், [[கருந்துளை]]த் தகவல் இழப்புத் தொடர்பாக ஆக்கிங்கின் கருத்துக்கள் ஏற்கத்தக்கவையல்ல என்ற கருத்து பல இயற்பியலாளர்களிடையே அதிகரித்து வந்தது.{{sfn|Ferguson|2011|pp=216–17}} 2004 இல் [[டப்லின்]] செய்த விரிவுரை ஒன்றில் இதனை ஆக்கிங் ஏற்றுக்கொண்டார். தான் 1997 இல் செய்திருந்த பந்தயத்திலிருந்த முரண்பாட்டையும் ஏற்றுக்கொண்டார். ஆனாலும், தகவல் தொடர்பான பிரச்சனைக்கு, கருந்துளைகள் ஒன்றுக்கு மேற்பட்ட [[இடவியல்|இடவியலைக்]] கொண்டிருப்பதற்கான சாத்தியமுண்டு என்பதனை உட்படுத்தித் தனது சொந்தத் தீர்வொன்றையே முன்வைத்தார்.
 
== விண்வெளிப் பயண அறிவிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/ஸ்டீவன்_ஹாக்கிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது