ஸ்டீவன் ஹாக்கிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎2000-2018: *விரிவாக்கம்*
வரிசை 91:
<ref name="Auto2J-29">{{cite web |url=http://www.usc.es/en/cursos/conciencia/premio_fonseca2008.html |title=Fonseca Prize 2008 |publisher=University of Santiago de Compostela |access-date=7 August 2009}}</ref>{{sfn|Ferguson|2011|p=239}}{{sfn|Ferguson|2011|p=269}} அவரது உடலியக்கப் பாதிப்புக் காரணமாக அவரது பயணங்கள் தனிப்பட்ட [[தாரை வானூர்தி]] மூலமாகவே நிகழ்ந்தன. 2011 ஆம் ஆண்டுக்குப் பின்னர், அது மட்டுமே அவரது வெளிநாடுகளுக்கான பயண முறையாக அமைந்தது.{{sfn|Ferguson|2011|p=197,269}}
 
2003 ஆம் ஆண்டளவில், [[கருந்துளை]]த் தகவல் இழப்புத் தொடர்பாக ஆக்கிங்கின் கருத்துக்கள் ஏற்கத்தக்கவையல்ல என்ற கருத்து பல இயற்பியலாளர்களிடையே அதிகரித்து வந்தது.{{sfn|Ferguson|2011|pp=216–17}} 2004 இல் [[டப்லின்]] செய்த விரிவுரை ஒன்றில் இதனை ஆக்கிங் ஏற்றுக்கொண்டார். தான் 1997 இல் செய்திருந்த பந்தயத்திலிருந்த முரண்பாட்டையும் ஏற்றுக்கொண்டார். ஆனாலும், தகவல் இழப்பு தொடர்பான பிரச்சனைக்கு, கருந்துளைகள் ஒன்றுக்கு மேற்பட்ட [[இடவியல்|இடவியலைக்]] கொண்டிருப்பதற்கான சாத்தியமுண்டு என்பதனை உட்படுத்தித், தனது சொந்தத் தீர்வொன்றையே முன்வைத்தார்.{{sfn|Ferguson|2011|pp=217–20}}
<ref name=presskill>{{cite web |title=John Preskill's comments about Stephen Hawking's concession |url=http://www.theory.caltech.edu/~preskill/jp_24jul04.html |access-date=29 February 2012 |first=John |last=Preskill}}</ref> 2005 இல் ஆக்கிங் வெளியிட்ட இந்த விடயம் தொடர்பான ஆய்வுக் கட்டுரையொன்றில், பேரண்டம் தொடர்பான மாற்று வரலாறுகள் அனைத்தையும் ஆய்வுக்குட்படுத்தியதன் மூலம் தகவல் முரண்பாடு விளக்கப்பட்டுள்ளதாக விவாதித்துள்ளார்.<ref name="concedbet">{{cite journal |last1=Hawking |first1=S.W. |doi=10.1103/PhysRevD.72.084013 |title=Information loss in black holes |journal=Physical Review D |volume=72 |issue=8 |pages=084013 |year=2005 |arxiv=hep-th/0507171 |bibcode=2005PhRvD..72h4013H}}</ref>{{sfn|Ferguson|2011|pp=223–24}} 2014 இல் தன்னுடைய கருந்துளையில் தகவல் இழப்புத் தொடர்பான தனது கருத்து தவறென ஒத்துக்கொண்டார்.<ref>{{cite news |last=Kwong |first=Matt |date=28 January 2014 |title=Stephen Hawking's black holes 'blunder' stirs debate |url=http://www.cbc.ca/news/technology/stephen-hawking-s-black-holes-blunder-stirs-debate-1.2514299 |publisher=[[CBC News]] |access-date=14 March 2018}}</ref>
 
== விண்வெளிப் பயண அறிவிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/ஸ்டீவன்_ஹாக்கிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது