ஸ்டீவன் ஹாக்கிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎2000-2018: *விரிவாக்கம்*
வரிசை 94:
<ref name=presskill>{{cite web |title=John Preskill's comments about Stephen Hawking's concession |url=http://www.theory.caltech.edu/~preskill/jp_24jul04.html |access-date=29 February 2012 |first=John |last=Preskill}}</ref> 2005 இல் ஆக்கிங் வெளியிட்ட இந்த விடயம் தொடர்பான ஆய்வுக் கட்டுரையொன்றில், பேரண்டம் தொடர்பான மாற்று வரலாறுகள் அனைத்தையும் ஆய்வுக்குட்படுத்தியதன் மூலம் தகவல் முரண்பாடு விளக்கப்பட்டுள்ளதாக விவாதித்துள்ளார்.<ref name="concedbet">{{cite journal |last1=Hawking |first1=S.W. |doi=10.1103/PhysRevD.72.084013 |title=Information loss in black holes |journal=Physical Review D |volume=72 |issue=8 |pages=084013 |year=2005 |arxiv=hep-th/0507171 |bibcode=2005PhRvD..72h4013H}}</ref>{{sfn|Ferguson|2011|pp=223–24}} 2014 இல் தன்னுடைய கருந்துளையில் தகவல் இழப்புத் தொடர்பான தனது கருத்து தவறென ஒத்துக்கொண்டார்.<ref>{{cite news |last=Kwong |first=Matt |date=28 January 2014 |title=Stephen Hawking's black holes 'blunder' stirs debate |url=http://www.cbc.ca/news/technology/stephen-hawking-s-black-holes-blunder-stirs-debate-1.2514299 |publisher=[[CBC News]] |access-date=14 March 2018}}</ref>
 
இன்னுமொரு நீண்ட காலமாக நடந்து வந்த அறிவியல் சர்ச்சையின் பகுதியாக, ஆக்கிங் [[ஹிக்ஸ் போசான்]] என்ற ஒரு துகள் எப்போதும் கண்டுபிடிக்கப்படப் போவதில்லை என்று அழுத்தமாக விவாதித்தும், பந்தயம் செய்தும் வந்துள்ளார்.{{sfn|Ferguson|2011|pp=95, 236}} 1964 இல், [[பீட்டர் ஹிக்ஸ்]] என்பவரால் உருவாக்கப்பட்ட கொள்கையின்படி, இவ்வாறான ஒரு துகள் இருக்கலாம் என்று முன்மொழியப்பட்டது. இது தொடர்பில் 2002 இலும், மீண்டும் 2008 இலும் இது தொடர்பாக ஆக்கிங், ஹிக்ஸ் ஆகிய இருவருக்குமிடையில் மிகவும் சூடான விவாதம் நிகழ்ந்தது. அப்போது பெரும்புகழ் கொண்டவராக ஆக்கிங் இருப்பதனால், ஏனையோருக்குக் கிடைக்காத நம்பகத்தன்மை, அவரது கருத்துக்களுக்கு உடனடியாகக் கிடைப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.{{sfn|Ferguson|2011|pp=94–95, 236}} 2012 இல், ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் [[பெரிய ஆட்ரான் மோதுவி]] அமைக்கப்பட்ட பின்னர், இந்தத் துகள் கண்டறியப்பட்டது. தான் தனது பந்தயத்தில் தோற்றுவிட்டதாக ஆக்கிங் விரைவாகவே ஒத்துக்கொண்டதுடன்<ref name="Auto2J-42">{{cite news |url=https://www.theatlantic.com/technology/archive/2012/07/why-some-physicists-bet-against-the-higgs-boson/259977/ |title=Why Some Physicists Bet Against the Higgs Boson |first=Robert |last=Wright |work=The Atlantic |date=17 July 2012 |access-date=1 April 2013}}</ref><ref name="Auto2J-43">{{cite news |url=https://www.theguardian.com/science/video/2012/jul/05/stephen-hawking-higgs-boson-bet-video |title=Stephen Hawking loses Higgs boson particle bet – Video |work=[[The Guardian]] |date=5 July 2012 |location=London |access-date=1 April 2013}}</ref> ஹிக்ஸ்சிற்கு இயற்பியலாளருக்கான [[நோபல் பரிசு]] கிடைக்க வேண்டும் எனக் கூறினார்.<ref 2013name="Auto2J-44">{{cite இல்news ஜிக்ஸ்சிற்கு|url=http://nationalpost.com/news/higgs-boson-stephen-hawking இந்த|title=Higgs நோபல்boson பரிசுbreakthrough கிடைத்தது.should earn physicist behind search Nobel Prize: Stephen Hawking |work=[[National Post]] |agency=Agence France-Presse |date=4 July 2012 |access-date=1 April 2013}}</ref>
2013 இல் ஜிக்ஸ்சிற்கு இந்த நோபல் பரிசு கிடைத்தது.<ref>{{cite news |last=Amos |first=Jonathan |date=8 October 2013 |url=http://www.bbc.co.uk/news/science-environment-24445325 |title=Higgs: Five decades of noble endeavour |work=BBC News |access-date=10 May 2016}}</ref>
 
== விண்வெளிப் பயண அறிவிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/ஸ்டீவன்_ஹாக்கிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது