காலிகுலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
வரிசை 1:
{{Infobox royalty
{{Other uses}}
{{otherpeople5|Gaius Julius Caesar}}{{Infobox royalty
| name = Caligula
| image = Gaius Caesar Caligula.jpg
வரி 19 ⟶ 18:
* [[Tiberius Gemellus]] (adoptive)
* [[Nymphidius Sabinus]] (disputed)
}}}}
காலிகுலா(இலத்தின்:காயஸ் ஜூலியஸ் சீசர் அகஸ்ட ஸ் ஜெர்மானிக்கஸ்; 31 ஆகஸ்டு 12- 24 ஜனவரி 41 கி.பி.) கி.பி.37லிருந்து கி.பி.41 வரை ரோமப் பேரரசராக இருந்தவர். இவர் மிகவும் புகழ் பெற்ற ரோம தளபதி ஜெரமானிக்கஸூக்கும் அகஸ்டஸ் இராஜாவின் பேத்தி அகிரிப்பினா மூத்தவருக்கும் மகன் ஆவார். காலிகுலா ரோம இராஜ்யத்தை ஆளும் முதல் அரச குடும்பத்தில் பிறந்தார். வழக்கமான முறைப்படி ஜூலியோ-க்ளாடியன் வம்சம் என்று அறியப் பட்டது. காலிகுலா பிறந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஜெர்மானிக்கஸின் மாமாவும் வளர்ப்பு தந்தையுமான டைபீரியஸ் அகஸ்டஸுக்கு பின்னர் ரோம பேரரசராக கி.பி.14இல் பட்டம் ஏற்றார்.
 
"https://ta.wikipedia.org/wiki/காலிகுலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது