இழநம்பிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 2:
 
'''மெய்யியல் ரீதியான இழநம்பிக்கை'''(Philosophical pessimism) என்பது இந்த உலகத்தை நிச்சயமான நன்னம்பிக்கைக்கு எதிரான பார்வையில் நோக்குவதாகும். இவ்வகையான இழநம்பிக்கை என்பது பொதுவான இச்சொல்லின் பொருள் உணர்த்துவது போன்ற மனவெழுச்சி  சார்நத மனநிலையைக் குறிப்பதல்ல. பதிலாக, இது முன்னேற்றத்தின் குறியீடாக விளங்குகின்ற, நம்பிக்கை சார்ந்த நன்னம்பிக்கையின் வேண்டுதல்களுக்கு நேரடியாக சவால் விடுக்கும் உலகளாவிய மெய்யியலின் பிரிவாகும். மெய்யியல் இழநம்பிக்கையாளர்கள் பெரும்பாலும் இருத்தலியல் மறுப்புவாதிகளாகவும், வாழ்வில் உள்ளார்ந்த பொருள் அல்லது மதிப்பு ஏதும் இல்லை என்று நம்புபவர்களாககவும் இருக்கிறார்கள். இருப்பினும் இந்த நிலைக்கு அவர்களின் துலங்கல்கள் அகன்ற அளவில் வேறுபட்டதாகவும், பெரும்பாலும் வாழ்வை உறுதி செய்வதாகவும் உள்ளன.
 
==மெய்யியல் இழநம்பிக்கைக் கோட்பாடு==
 
மெய்யியல் இழநம்பிக்கை என்பது மனதின் நிலைப்பாடோ அல்லது உளவியல்ரீதியான நிலைப்பாடோ அல்ல, ஆனால், இந்த கருத்தியலானது, உலகின் இரசிக்கத்தகாத உண்மைகளை எதிர்கொள்வதற்கும், பகுத்தறிவுக்கு ஒவ்வாத, விரும்பத்தகாத விளைவுகளுக்கு வழிவகுக்கும், நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை(முன்னேற்றத்திற்கான யோசனைகள், சமயம் சார்ந்த நம்பிக்கை போன்றவை)  நீக்குவதற்கும் முயலும் உலகளாவிய நன்னெறியாகும். மெய்யியல் சார்ந்த இழநம்பிக்கைக்கு முன்னோடியான கருத்துகள் பழங்கால உரைகளான இழநம்பிக்கையின் உரையாடல் போன்றவற்றில் காணப்படுகின்றன.
 
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இழநம்பிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது