காலிகுலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 32:
=== குடும்பம் ===
{{Julio-Claudian dynasty}}
காயஸ் ஜூலியஸ் சீசர்( (அவரின் புகழ் பெற்றபுகழ்பெற்ற உறவினரின் பெயர்) அன்டியம் என்ற இடத்தில் கி.பி 12 ஆம் வருடம் 31ம்31 ஆம் தேதி ஆகஸ்டு மாதம் பிறந்தார்<ref>Paola Brandizzi Vittucci, ''Antium: Anzio e Nettuno in epoca romana'', Roma, Bardi, 2000 {{ISBN|88-85699-83-9}}</ref>. ஜெர்மானிக்கஸுக்கும்ஜெர்மானிக்கசுக்கும் அவரின் இரண்டாம் சொக்காரர் அகிரிப்பினாவிற்கும் பிறந்த ஆறு குழந்தைகளில் இவர் மூன்றாமவர். இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்களும் மூன்று இளைய சகோதரிகளும் உண்டு. சகோதரர்கள் நீரோ மற்றும் ட்ரூஸஸ் ஆவர். அகிரிப்பினா இளையவர், ஜூலியா ட்ருஸில்லா மற்றும் ஜூலியா லிவில்லா ஆகியோர் சகோதரிகள் ஆவர். இவரின் சித்தப்பா க்ளாடியஸ் ஆவார். இவர் ஜெர்மானிக்கஸின் இளைய சகோதரரும் பிற்கால அரசனும் ஆவார்.
 
இவரின் தாய் அகிரிப்பினா மார்கஸ் விஸ்பானியஸ் அகிரிப்பா மற்றும் மூத்த ஜூலியா மூத்தவர்களுக்கு பிறந்த மகளாவார். இவரின் அம்மா வழி தாத்தா அகஸ்டஸ் ஆகும். அகிரிப்பினா மூலமாக அகஸ்டஸ் காலிகுலா என்ற காயஸின் கொள்ளுத் தாத்தா ஆவார்
 
[[பகுப்பு:உரோமைப் பேரரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/காலிகுலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது