இழநம்பிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரை திருத்தம்
அடையாளம்: 2017 source edit
வரிசை 5:
== மெய்யியல் இழநம்பிக்கைக் கோட்பாடு ==
 
மெய்யியல் இழநம்பிக்கை என்பது மனதின் நிலைப்பாடோ அல்லது உளவியல்ரீதியான நிலைப்பாடோ அல்ல, ஆனால், இந்த கருத்தியலானது, உலகின் இரசிக்கத்தகாத உண்மைகளை எதிர்கொள்வதற்கும், பகுத்தறிவுக்கு ஒவ்வாத, விரும்பத்தகாத விளைவுகளுக்கு வழிவகுக்கும், நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை(முன்னேற்றத்திற்கான யோசனைகள், சமயம் சார்ந்த நம்பிக்கை போன்றவை)  நீக்குவதற்கும் முயலும் உலகளாவிய நன்னெறியாகும். மெய்யியல் சார்ந்த இழநம்பிக்கைக்கு முன்னோடியான கருத்துகள் பழங்கால உரைகளான இழநம்பிக்கையின் உரையாடல் போன்றவற்றில் காணப்படுகின்றன. மேற்கத்திய மெய்யியலில், தத்துவார்த்த அல்லது இழநம்பிக்கையியல் என்பது தனித்த ஓரியல்பான இயக்கமல்ல, ஆனால், ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்ற ஒத்த சிந்தனையாளர்களின், ஒ்ரே குடும்ப சாயலைக் கொண்ட குழுக்களாகும். <ref>Dienstag 2009, p. 7</ref>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இழநம்பிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது