ஸ்டீவன் ஹாக்கிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎2000-2018: மேற்கோள்கள்
வரிசை 99:
2007 இல் ஆக்கிங்கும், அவரது மகள் லூசியும் இணைந்து [[:en:George's Secret Key to the Universe]] என்ற சிறுவர் நூலை வெளியிட்டார்கள். அதில் ஆக்கிங் குடும்பத்தினரை ஒத்த கதாபாத்திரங்கள் கொண்ட தோற்றங்களை அமைத்து, அணுகக்கூடிய வகையில் இயற்பியல் கொள்கைகளை விளக்கி, அந்த நூலை வடிவமைத்தார்கள்.{{sfn|Ferguson|2011|pp=230–231}} 2009, 2011, 2014, 2016 ஆண்டுகளில் இதன் தொடர் நூல்கள் வெளியிடப்பட்டன.<ref name="books">{{cite web |title=Books |url=http://www.hawking.org.uk/books.html |work=Stephen Hawking Official Website |access-date=28 February 2012}}</ref>
 
2002 இல் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]] மட்டத்தில் நிகழ்ந்த வாக்கெடுப்பின் அடிப்படையில், ஆக்கிங், 100 சிறந்த பிரித்தானியர்கள் பட்டியலில் இடம்பெற்றார்.<ref>{{cite web |date=21 August 2002 |title=100 great British heroes |url=http://news.bbc.co.uk/2/hi/entertainment/2208671.stm |work=BBC News |access-date=10 May 2016}}</ref> 2006 இல் [[அரச கழகம்|அரச கழகத்திடமிருந்து]] கொப்லே பதக்கத்தையும் ([[:en:Copley Medal]])<ref name="Auto2J-45">{{cite web |url=http://www.cam.ac.uk/news/oldest-space-travelled-science-prize-awarded-to-hawking |title=Oldest, space-travelled, science prize awarded to Hawking |date=24 August 2006 |publisher=The Royal Society |access-date=29 August 2008}}</ref>, 2009 இல் அமெரிக்காவின் மிகவும் மதிப்புள்ள விருதான [[:en:Presidential Medal of Freedom]] என்ற விருதையும்
<ref name="presidential">{{cite news |url=https://www.theguardian.com/world/2009/aug/13/obama-hawking-medal-freedom |title=Obama presents presidential medal of freedom to 16 recipients |newspaper=The Guardian |location=London |date=13 August 2009 |access-date=5 March 2012 |first=Ewen |last=MacAskill}}</ref>, 2013 இல் [[உருசியா]]வின் [[:en:Special Fundamental Physics Prize]] என்ற விருதையும் பெற்றார்.<ref name=FPP-Dec2012>{{cite web |title=2013 Fundamental Physics Prize Awarded to Alexander Polyakov |url=http://breakthroughprize.org/News/11 |publisher=Fundamental Physics Prize |access-date=11 December 2012}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/ஸ்டீவன்_ஹாக்கிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது