ஸ்டீவன் ஹாக்கிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎2000-2018: *விரிவாக்கம்*
வரிசை 106:
 
== விண்வெளிப் பயண அறிவிப்பு ==
[[File:Physicist Stephen Hawking in Zero Gravity NASA.jpg|alt=Hawking, without his wheelchair, floating weightless in the air inside a plane|thumb|upright=1.15|Hawking taking a zero-gravity flight in a [[reduced-gravity aircraft]], 2007]]
2006 இல், பி.பி.சி க்கு அளித்த பேட்டியொன்றில், விண்வெளிக்குச் செல்வது தனது நிறைவேறாத ஆசைகளில் ஒன்று என்று கூறினார்.<ref name="Auto2J-32">{{cite news |url=http://news.bbc.co.uk/2/hi/science/nature/6594821.stm |title=Hawking takes zero-gravity flight |date=27 April 2007 |access-date=17 June 2012 |work=BBC News}}</ref> இதைக் கேட்ட [[றிச்சர்ட் பிரான்சன்]], இலவசமாக விண்வெளிப்பயணம் ஒன்றை ஒழுங்கு செய்ய முடியும் என்று கூறியபோது ஆக்கிங் அதனை உடனடியாக ஏற்றுக் கொண்டார். தன்னுடைய தனிப்பட்ட ஆசையுடன், விண்வெளிப் பயணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், உடற்குறை உள்ளவர்களுடைய ஆற்றலையும் எடுத்துக்காட்ட விரும்பினார்.<ref name=nyt2007>{{cite news |url=https://www.nytimes.com/2007/03/01/science/01hawking.html?ref=stephenwhawking |title=Stephen Hawking Plans Prelude to the Ride of His Life |first=Dennis |last=Overbye |work=[[The New York Times]] |date=1 March 2007 |publisher=[[New York Times Company|NYTC]] |location=New York |access-date=9 February 2013}}</ref> 26 ஏப்ரல் 2007 இல், பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட Boeing 727–200 தாரை வானூர்தியில், [[புளோரிடா]] இன் கரையோரப் பகுதியில் எடையற்ற நிலையை அனுபவத்தில் கண்டார். [[ஜனவரி 8]], 2007 ல் இவருடைய 65 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் அன்று, தான் விண்வெளிப் பயணம் (செலவு) செய்யப் போவதாக அறிவித்தார். [[பில்லியனர்]] ரிச்சர்டு பிரான்சன் அவர்களுடைய செலவில் வர்ஜின் காலாக்டிக் விண்வெளிப் போக்குவரத்துச் சேவையின் துணையால், 2009 ஆண்டு ஈர்ப்பற்ற வெளியில் நிலவுருண்டையைச் சுற்றி வர இருப்பதாகக் கூறினார்.<ref>[http://www.telegraph.co.uk/news/main.jhtml?xml=/news/2007/01/08/nhawking08.xml. டெய்லி டெலிகிராஃவ், இங்கிலாந்து]</ref> இறக்கும் வரையிலும் என்றாவது ஒருநாள் விண்வெளிக்குப் பயணம் செய்துவிடும் நம்பிக்கையோடுதான் இருந்தார்.<ref>[http://www.hawking.org.uk/about-stephen.html ஸ்டீபன் ஹாக்கிங்]</ref>
 
== மறைவு ==
"https://ta.wikipedia.org/wiki/ஸ்டீவன்_ஹாக்கிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது