எத்தியோப்பிய உள்நாட்டுப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Shanmugamp7 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2524007 இல்லாது செய்யப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 7:
 
அதே நேரத்தில்  சமதர்மவாத எத்தியோப்பாவின் இடைக்கால இராணுவ அரசாங்கம் (Derg) சோமாலியப் படையெடுப்பை 1977 ல் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சோமாலி மக்கள் அதிகம் வாழும் எத்தியோப்பாவின் கிழக்குப் பகுதிகளை சோமாலியா ஒருங்கிணைக்கப் பார்த்தது. சோவியத் ஒன்றியம் மற்றும் கியூபாவின் இராணுவ உதவியுடன் எதியோப்பிய இராணுவம் சோமாலி இராணுவத்தை தோற்கடித்தது. சோமாலி இராணுவம் மேற்கு சோமாலி விடுதலை முன்னணியால் ஆதரிக்கப்பட்டிருந்தது. சமதர்மவாத எத்தியோப்பாவின் இடைக்கால இராணுவ அரசாங்கத்தின் கீழ் ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளில்  [[வார்சா உடன்பாடு|வார்சா உடன்பாட்டின்]] நெருங்கிய நட்பு நாடாக  எத்தியோப்பியா மாறியது.  மேலும் [[சோவியத் ஒன்றியம்]], [[லிபியா]], [[கிழக்கு ஜெர்மனி]], [[கியூபா]], [[வட கொரியா]]ஆகிய நாடுகளின் பலமான இராணுவ உதவியுடன் எத்தியோப்பியா அப்பகுதியின் இராணுவ பலமிக்க நாடாக மாறியது. பெரும்பாலான தொழில் நிறுவனங்களும், தனியார் நில உடைமைகளும் 1975ல் சமதர்மவாத எத்தியோப்பாவின் இடைக்கால இராணுவ அரசாங்கத்தால் (Derg) நாட்டுடமையாக்கப்பட்டன.
==1980களில்==
 
[[File:Derg.gif|thumb|300px|High-ranking Derg members, [[Mengistu Haile Mariam]], [[Tafari Benti|Teferi Banti]], and [[Atnafu Abate]]]]
புரட்சியின் போது, சமதர்மவாத எத்தியோப்பாவின் இடைக்கால இராணுவ அரசாங்கத்தின் (Derg) முக்கிய முழக்கமான "உழுபவனுக்கே நிலம் சொந்தம்" என்பதை நிலக்கிலார்களிடம் இருந்த நிலத்தை அதனை உழுபவர்களிடம் மறுபகிர்வு செய்ததன் மூலம் பூர்த்தி செய்தது.
== மேற்கோள்கள்==
{{Reflist|4}}
"https://ta.wikipedia.org/wiki/எத்தியோப்பிய_உள்நாட்டுப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது