வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வெளியிணைப்புகள் *விரிவாக்கம்*
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Circle-1 (ta).png|right|வட்டம் - விளக்கப்படம்]]
[[File:CIRCLE LINES-ta.svg|thumb|250px|வட்டம் - விளக்கப்படம்]]
[[யூக்ளிட்|யூக்கிளிட்டின்]] [[வடிவவியல்|கேத்திர கணித]]ப்படி, ஒரு '''வட்டம்''' (
Circle) என்பது, ஒரு குறிப்பிட்ட [[புள்ளி]]யொன்றிலிருந்து சம அளவான தூரத்தில், ஒரே [[தளம் (வடிவவியல்)|தள]]த்திலுள்ள புள்ளிகளின் [[கணம் (கணிதம்)|கணமாகும்]]. குறிக்கப்பட்ட புள்ளி அவ்வட்டத்தின் "மையம்" எனவும், சம அளவான தூரம் அதன் [[ஆரம், வடிவியல்|ஆரை]] எனவும் அழைக்கப்படும். ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்து எப்பொழுதும் சமதூரத்தில் இருக்குமாறு இயங்கும் ஒரு புள்ளியின் [[இயங்குவரை]]யாகவும் வட்டத்தை வரையறுக்கலாம்.
 
[[வட்ட விலகல்|வட்ட விலகலின்]] மதிப்பு [[பூச்சியம்|பூச்சியமாகக்]] கொண்ட [[கூம்பு வெட்டு|கூம்பு வெட்டாகவும்]] வட்டத்தைக் கொள்ளலாம். ஒரு [[கூம்பு|நேர் கூம்பை]] அதன் அச்சுக்குச் செங்குத்தான [[தளம் (வடிவவியல்)|தளத்தால்]] வெட்டும்போது கிடைக்கும் வெட்டுமுகம் வட்டமாக இருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது