நைட்டிங்கேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Sivakumarஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
#REDIRECT [[புளோரன்ஸ் நைட்டிங்கேல்]]
 
 
நைட்டிங்கேல் கவிதையை இயற்றியவா், ஜான் கீட்ஸ். 1819-ஆம் ஆண்டு வசந்த காலத்தில், நெட்டிங்கேல் பறவை கீட்ஸின் வீட்டு முன்புள்ள தோட்டத்தின் மரத்தில் கூடு கட்டி வைத்திருந்தது. அந்த பறவையின் இனிய குரல் கீட்ஸை வெகுவாக பாதித்தது. இந்த பாதிப்பு தான் அவரை கவிதை எழுத தூண்டியது என்று கீட்ஸின் நெருங்கிய நண்பா் சாா்லஸ் அரபிடேஜ் பிரௌன் கூறுகிறாா். இந்த கவிதையை கீட்ஸ் ஒரு நாளில் எழுதி முடித்தாா் என்பதே இதன் தனிச் சிறப்பு.
இந்த கவிதை கீட்ஸின் எதிா்மறையான திறனற்ற நிலையையும் அதனுள் அவரது பயணத்தையும் விவாிக்கிறது. முந்தைய கவிதைகளில் கீட்ஸினிடம் இருந்த வாழ்வை குறித்த நற்சிந்தனை குறைந்தே இந்த கவிதையில் காண முடிகிறது. கவிதையில் குறிப்பிட்டுள்ள பறவை மரணம் அடைந்ததாக சித்தாிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது ஒரு கற்பனையே. எனினும் இந்த பறவை இறப்பினும், இந்த கவிதையின் ஊடாய் இந்த பறவை என்றும் உயிா் பெற்றிருக்கும். கவிதையின் முடிவில், இன்பங்கள் என்றும் தொடருவதில்லை மரணம் அனைவருக்கும் நிச்சயமே என்ற கருத்தை வெளிப்படுத்துகிறது. கவிதையடியில் கீட்ஸ் பறவையின்கூட கற்பனையில் பயணிக்கிறாா். அவா் உடல் வீட்டின் முன்புள்ள தோட்டத்தில் காணப்படினும் அவா் மனம் நைட்டிங்கேல் பறவையோடு பறந்து செல்கிறது.
 
 
சான்றுகள்
 
Brooks, Cleanth & Warren, Robert Penn (1968), "The Ode to a Nightingale", in Stillinger, Jack, Keats's Odes, Englewood, NJ: Prentice-Hall, pp. 44–47.
 
Colvin, Sidney (1920), John Keats, London: Macmillan, ISBN 1-4021-4791-0, OCLC 257603790. Evert, Walter (1965), Aesthetics and Myth in the Poetry of Keats, Princeton: Princeton University Press. Finney, Claude (1936), The Evolution of Keats's Poetry, II, Cambridge, Mass.: Harvard University Press. Fogle, Richard (1968), "Keats's Ode to a Nightingale", in Stillinger, Jack, Keats's Odes, Englewood, NJ: Prentice-Hall, pp. 33–43.
 
Gittings, Robert (1968), John Keats, London: Heinemann, ISBN 0-14-005114-7. Grierson, H. J. C. (1928), Lyrical Poetry from Blake to Hardy, London: L. & Virginia Woolf. Guerard, Albert, Jr. (1944), "Prometheus and the Aeolian Lyre", Yale Review, XXXIII.
 
[[பகுப்பு:ஆங்கில கவிதை]]
 
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/நைட்டிங்கேல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது