மெய்யெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

358 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
[[இயல் எண்]]கள், [[முழு எண்]]கள், [[விகிதமுறு எண்]]கள் [[விகிதமுறா எண்]]கள் ஆகிய அனைத்தும் மெய்யெண்களில் அடங்கும். விகிதமுறா எண் வகையைச் சேர்ந்த [[விஞ்சிய எண்]]கள்]], மற்றும் [[பை (கணித மாறிலி)|{{pi}}]] (3.14159265...) ஆகியவையும் மெய்யெண்களே.
மெய்யெண்களுக்குச் சில எடுத்துக்காட்டுகள்: -5, 4/3, 8.6, √2, π(3.1415926535...) என்பன மெய் எண்களாகும். தூரத்தைக் குறிப்பதற்கு மட்டுமல்லாது [[நேரம்]], [[திணிவு]], [[ஆற்றல்]], [[திசைவேகம்]] போன்ற பல்வேறு கணியங்களைக் அளந்து குறிப்பதற்கும் மெய்யெண்கள் பயன்படுத்தப்படுகிறது.
[[சிக்கலெண்]]கள் கணத்தில் மெய்யெண்களும் அடங்கும். அதனால், [[மெய்யெண் கோடு|மெய்யெண் கோட்டை]] சிக்கலெண் தளத்தின் ஒரு பகுதியாகக் கருதலாம்.
 
=== மெய் எண்களின் அடிப்படை இயல்புகள் ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2524143" இருந்து மீள்விக்கப்பட்டது